நாட்டுக்கொரு சேதி Naattukkoru Seidhi Lyrics in Tamil from Anbe Sivam (2003)

Naattukkoru Seidhi Lyrics in Tamil. நாட்டுக்கொரு சேதி - பாடல் வரிகள், Naattukkoru Seidhi song is from Anbe Sivam 2003. The Movie Star Cast is Kamal Haasan and Kiran. Singer of Naattukkoru Seidhi is Kamal Haasan and Chandran. Lyrics are written by Vaira Muthu. Music is given by Vidyasagar. Naattukkoru Seidhi Lyrics in English

  • Song : Naattukkoru Seidhi
  • Movie/Album Name : Anbe Sivam 2003
  • Star Cast : Kamal Haasan and Kiran
  • Singer : Kamal Haasan and Chandran
  • Music Composed by : Vidyasagar
  • Lyrics written by : Vaira Muthu

Naattukkoru Seidhi Lyrics in Tamil :

நாட்டுக்கொரு சேதி சொல்ல
நாகரீகக் கோமாளி வந்தேனுங்க
ஆட்டமாடி பாட்டுப் பாடி
அழகாகக் கத சொல்ல வந்தேனுங்கோ
மொத்தப் பாட்ட பாட நானும் வந்தேனுங்கோ
படர ஆட்ட பாட நானும் வந்தேனுங்கோ

தொள்ளாயிரத்திப் பத்து ரூபா கதையக் கேளுங்கோ
தொழிலாளர்கள் தொல்ல படும் கதையக் கேளுங்கோ
ஐயா கேளுங்கோ ஹ அம்மா கேளுங்கோ
அண்ணே கேளுங்கோ அக்கா கேளுங்கோ

கேளுங்கக் கேளுங்கக் கேளுங்கக் கேளுங்கக் கேளுங்க
கேளுங் தச்சோம் கிளுச்சோம் சரி
ஏம் பாட்டு உம் பாட்டு கிளிஞ்சிது போ
செத்தோம் பொளச்சோம்
தெனசரி உந்தல ஏந்தல உருளுது போ அஹோ....

பெரியோர்களே அதாகப்பட்டது கதையின் ஆரம்பத்திலே
நமது கதையின் நாயகன்அதாவது
தொள்ளாயிரத்தி பத்து ரூபாய் சம்பளக்காரன்
சக தொழிளாலர்களெல்லாம் ஃபேக்ட்ரி கேட்டிலிருந்து
சம்பளத்தை ஒசத்திக் கேட்டு
ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கையிலே
அவர்களுக்கெல்லாம் கடுக்கா கொடுத்து விட்டு
மிடுக்கா போகிறான்......

எங்கப் போறான்...
போகும் போதே எங்க போறானு
கேட்டா உருப்படுமா அவன்...

டாவடிக்க ஓடிப் போகுறான்
தனது காதலியைத் தேடிப் போகுறான் ஓ...ஓ..
மாங்கா மூஞ்சிக்கி மஞ்சா பூசி மயக்குற பொண்ணு
உன் முழி இரண்டும் மெறட்டுதடி
எம் பொன்னான கண்ணே
டவுனு பஸ்சு போகுதடி காலியா
நாம சினிமா கொட்டா போய் வரலாம் ஜாலியா

வாங்குறதோ சம்பளம் தொள்ளாயிரத்திப் பத்து
குடும்ப பாரம் சுமக்க உனக்கு ஏதையா சத்து

ஏ ஒன்ன போல தொழிலாளி தெருவில் நிக்கிறான்
போராட்டக் கொடியப் புடிக்கிறான்
சம்பளத்த ஒசத்தி கேக்குறான்
அட இப்போ ஒனக்கு காதல் எதுக்கு வழி விட்டு ஒதுங்கு
யூனியன் ஆளோட எணங்கு போரட தெருவுல எறங்கு

காதலியிடம் ஞான உபதேசம் கேட்ட கதையின் நாயகன்
தானும் போராட்டக் களத்தில் இறங்குகிறான்

குறைந்த பட்ச கூலிக்கென்று சட்டம் இருக்குது அதில்
பைசா குறைக்கலாகாதுன்னு திட்டம் இருக்குது
சட்ட திட்டம் நூறு நூறு இருந்த போதிலும் சிலர்
இஷ்டம் போல ஊதியத்த கொறச்சி வழங்குவார்
ஏழையக் கடிச்சி முழுங்குவார்

இவ்ளோ கம்யா சம்ளம் தந்து
தொழிலாளிக்கி நொம்ளம் தந்த
பெரிய மன்ஷன் யாரப்பா அதோ அங்கே பாரப்பா

ஆயதனம் ஜீவோ ஆயதனவான் பவதி
வெள்ளுடை வேந்தே வாழ்க
வளர் தொழில் அரசே வாழ்க
வன் தொழில் முனைவா வாழ்க
வியாபாரக் காந்தம் வாழ்க

அது என்னாடா அது வியாபாரக் காந்தம்
பிஸுனஸு மேகனட்டுன்னோம்
த்து.... போட்றா ஒண்ணு தலைல
தலைவா வாழ்க

வாழ்க வாழ்கவென்று வாய் கிழியக் கூவி கூவி
வாழ்த்துப் பாடி ஆஞ்சு ஓஞ்சிட்டோம் வாழ்த்தும் நாங்க எப்போ வாழ்வது
வாழ்வதற்கு எங்கே போவது

ஏய் என்னனு போய்க் கேளுடா
அவங்களுக்கு நாம கூட்டிக் கொடுக்கணுமா
அடி செருப்பால.....ஐய்யய்யய்யய்யா
அவங்களுக்கு சம்பளத்தக் கூட்டிக் குடுக்கணும்மா

ஓ கொடுக்க முடிந்தது தொள்ளாயிரத்திப் பத்து தான்
கொடுக்க முடியாதினி ஒரு பைசா சேத்து தான்
இவங்கள எப்படி சமாளிக்கப் போறீங்க மொதலாளி
மல்டி நேஷனல் கம்பனியோட ஹ ஹ ஹ
அவங்க நாட்ல இருந்து ரா மெட்டீரியல்ஸ் நமக்கு அனுப்புவா

எறக்குமதி பண்றோம் ரீ ஃபைன் பண்றோம்
பேக் பண்றோம் ப்ளான் பண்றோம்
ஹஹஹ மார்க்கெட் பண்றோம்
மார்க்கெட்டுக்கு ஸ்கோப் இல்லேன்னா
வாங்குவோம் ஒத இறக்குமதி பண்ணப் போவது எத

டீ.... டி.....என்னது.....தேயிலை..அது செரி...ஸ்.... அது செரி
ப்ராஃபிட் மார்ஜின் எவ்வளவு
அப்போ மல்டி நேஷனல் கம்பனி காரன்
காக்கா கடி கடிச்சித் தருவான்
நாப்பது பர்செண்டு நமக்கு
அறுவது பர்செண்டு அவனுக்கு

அப்போ உள்ளூர் தேயில விவசாயிங்களோட கெதி
அவங்க எக்கேடு கெட்டா நமக்கென்ன
நமக்கு நம்ம வெளிநாட்டு மொதலாளிங்கதான் முக்கியம்
அவங்களால கெடைக்கிற லாபம் முக்கியம்

சதுரங்க ஆட்டத்திலே முதளாளிகள் காய் நகர்த்த
தொழிளாளிகள் கைகள் என்ன பூ பறிக்குமா
இல்லை காய் பொறுக்குமா

கரைகள் தூங்க விரும்பினாலும்
அலைகள் விடுவதில்லை விடுவதில்லை
மரங்கள் ஓய்வை விரும்பினாலும்
காற்று விடுவதில்லை விடுவதில்லை
ஓடி ஓடி ஒளிந்த போதும்
வாழ்கை விடுவதில்லை விடுவதில்லை

சொடுக்கி விட்டான் எங்கிருந்தோ சாட்டைய
சுத்தி விட்டான் பம்பரமா நாட்டையே
சூட்ஷமக் கயிறு எங்கிருந்து நீளுது

அமெரிக்காவிலே இங்கிலாந்திலே
ப்ரான்ஸ்லே ஜெர்மனியிலே
நமக்கு ஒத்தாசக்கு ஆள் இருக்கிறான்
நாம தனி மரமில்ல தோப்பு
வெக்கப் போறான் பாரு ஆப்பு

நமக்குத் தேவை நல்லதொரு முடிவு
இந்த நாடகத்துல மட்டுமல்ல எல்லாத்துக்கும் தான்
நல்ல முடிவு வேணுமுன்னா
நாடகக்காரன் நாங்க மட்டும் மனசு வச்சா போதாது

நா நீ அவரு இவரு அவங்க இவுங்க
அதோ நாடகத்த கெடுத்துகிட்டு ஆர்ன் அடிசிட்டு
கார்ல குறுக்க போறாங்களே இவங்க
நாம எல்லாரும் மனசு வைக்கணும் முடிவு எடுக்கணும்

புதுப் பாட்டுப் பாடிடுவோம் புதுப் பாட்டு
தொலை தூர பயணத்தின் வழி பார்த்து
கன்னியரே காளையரே நம் பாட்டு
கரம் கோர்த்து சேர்ந்திசைப்போம் வா பாடு
புதுப் பாட்டுப் பாடிடுவோம் புதுப் பாட்டு
தொலை தூர பயணத்தின் வழி பார்த்து

உன் பாடு என் பாடு ஊர் உலகம் படும் பாடு
வழி நாடும் துணிவோடு தெளிவோடு துணிவோடு
களம் காணச் செல்லும் ஒரு புறப்பாடு
இதில் கண்ணீருக்கிடம் இல்லை எனப் பாடு.......

Naattukkoru Seidhi Lyrics in English :

Naattukkoru sedhi solla
Naagareega komaali vandhenungo
Aattam aadi paattu paadi
Azhagaaga kadhai solla vandhenungo

Patta paatta paada
Naanum vandhenungo
Padara paatta paada
naanum vandhaenungo
910 roobha kadhaiya kelungo
Thozhilaalargal sollappadum
Kadhaiyaa kelungo
Ayya kelungo amma kelungo
Annan kelungo akka kelungo

Kelunga kelunga
Kelunga kelunga
Kelunga kelunga
Kelunga kelunga
Kelunga kelunga kelu
Thaththom thagathom sariyae
Enpaadu unpaadu kizhinjudhupo
Seththom polaichom dhinasari
Enthalai unthalai uruludhupo…

Ohhoo…. periyorgalae…
Adhaagappattadhu
Kadhaiyin aarambaththilae
Namadhu kadhaiyin naayagan
Adhaavandhu
910 roobha sambalakkaaran
Saga thozhilaalargal
Ellaam factory gate-ilae
Nindru sambalaththai usaththik kettu
Aarppaattam seidhu kondu irukkaiyilae
Avargalukku ellaam kadukkai koduththu
Midukkaai pogiraan….(Dialogue)

Enga poraan(Dialogue)

Pogumbodhae enga poraannu
Ketta uruppadumaa.
Avaennnn(Dialogue)

Daavadikka odi poguraan
Thanadhu kaadhaliyai
Thedi pogiraan
Ohoooo.
Ohoooo.

Maanga moonjikku
Manja poosi mayakkura ponnae
Un muzhi irandum mirattudhadi
En ponnaana kannae…
Haan haa

Ahh… maanga moonjikku
Manja poosi mayakkura ponnae
Un muzhi irandum mirattudhadi
En ponnaana kannae…

Town bus-u
Pogudhadi gaaliyaa
Naamaa cinema kottai
Poi varalaam jolly-a
Hoi

Town bus-u
Pogudhadi gaaliyaa
Naamaa cinema kottai
Poi varalaam jolly-a

Vaanguradho sambalam 910
Kudumba bhaaram sumakka unakku
Yedhaiyya saththu

Kaadhaliyidam gynaanaa
Ubadhesam petra
Namma kadhaiyin naayagan
Thaanum porata kalathil eranghugirar

Kuraindha patcha
Kooli kendra sattam irrukudhu
Adhil paisa kuraikkalagaadhu
Endru thittam irrukkudhu
Sattam thittam nooru nooru
Irundha bodhilum
Silar istham pola oodhiyatha
Kurachi vazhanghuvaar
Ezhaiya kadichi muzhunghuvaar

Ivao kammiya
Sambalam thanthu
Thozhillaalar galukku
Nombalam thantha
Periya manushan yaarappa
Adho angae paarappa

.
Velludai vendhae vazhga
Valamudai arasae vazhga
Than thozhil munnaiva vazhga
Vyaabaara gaantham vazhga

Adhu ennada adhu
Vyaabaara gaantham
Buisness magunetu
Podra onnu thalailaaa
Thalaivaaava..vaazhga

Vaazhga vaazhgaVendru vaaikizhiya
Koovi koovi vaazhthuppaadi
Aanju onjittom
Vaazhvu naanga
Eppo vaazhvadhu
Vaazhvadharkku
Engae povadhu (2)

Dei ennanu poi keludaa

Avangalukku naama kooti kudukanumaa

Adi seruppala

Aieee yaiya yaiya..adhilla aiyaaa
Avangalukku..sambalam kooti kudukanumma

Ohkodukka mudinthathu
910 thaan
Kodukka mudiyaathu ini
Oru paisa serththu thaan

Ivangala eppadi samalikka
Poringha mudhalali


Multinational company oda
Avanga raw materials
Nammaku anupuvaangha
Irakku madhi pandrom..yes
Refine pandrom..yes
Pack pandrom..yes
Plan pandromyes
Market pandrom..yes (Dialogue)

Markettukku scope illana
Vanghuvom udhai
Errakku madhi panna povadhu edha

Tea..tea
Ennadhu
Theiyilai
Adhu seriadhu seri
Profit margin evalavuu
Andha multinational company kaaran
Kaaka kadi kaduchi tharuvaan
40% nammakku 20% avanukku (Dialogue)

Appo ullur vivasaiyingaloda gedhi

Avanga ekkedu ketta nammaku enna
Nammakku namma velinaatu mudhalali
Thaan mukkiyam
Avangalala kedaikkum laabam mukkiyam
(Dialogue)

Sadhurangha aatathilae
Mudhalaligal kai parikka
Thozhilaligal kaigal
Enna pooparikkuma
Illai kai porukkuma (Dialogue)

Karaigal poga virumbinaalum
Avaigal viduvaadhillai
Viduvaadhillai
Marangal ooivai virumbinaalum
Kaatru viduvaadhillai
Viduvaadhillai
Oodi oodi olintha podhum
Porkai viduvadhillai
Viduvaadhillai.viduvaadhillai
Viduvaadhillai (Dialogue)

Sodukkivittan engiruntho sataiya
Suththi vittan engirunthoo nattaiyae
Suitchama kairru engirundhu neeludhu (Dialogue)

Americavilae..englandilae..
Franceilae germanyilae
Nammmaku oththasikku aal irukkirar
Namma thani maram ila thoppu
Veikka porom paaru aappu (Dialogue)

Nammakku thevai
Naaladhoru mudivu
Nadagathula mattum ila
Ellarkum thaan
Nalla mudivu veenum naa
Nadagakarar mattum
Manasu vecha podhathu
Naan ..nee..avaru ivaru
Avanga ..ivanga..itho nadagaththaa
Keduthitu horn adichitu
Car la kurukka porangalae ivanga
Namma ellarum manasu veikkanum
Mudivu edukkanum (Dialogue)

Pudhu paattu paadiduvom
Pudhu paattu
Tholaidhooru payanaththin
Vazhi paarththu (2)
.
Un paadu en paadu oorulagam
Padum paadu
Vazhinaadu thunivodu
Thelivodu thunivodu
Nalamkaana sellum oru purappaadu
Ini kanneeru kidamillai ena paadu
Nalamkaana sellum oru purappaadu
Ini kanneeru kidamillai ena paadu

See More Songs of Anbe Sivam 2003

Other Songs from - Anbe Sivam
1
Mouname Paarvaiyai

S. P. Balasubrahmanyam and Chandrayee

2
Poo Vasam

Sadhana Sargam and Vijay Prakash

3
Yaar Yaar Sivam

Kamal Haasan and Karthik

4
Yela Machi Machi

Kamal Haasan and Udit Narayan