நான்தான்டா அனுமான் பேரன் Naanthanda Hanumaan Peran Lyrics in Tamil from Katha Nayagan (1988)

Naanthanda Hanumaan Peran Lyrics in Tamil. நான்தான்டா அனுமான் பேரன் - பாடல் வரிகள், Naanthanda Hanumaan Peran song is from Katha Nayagan 1988. The Movie Star Cast is Pandia Rajan, S. V. Sekar and Rekha. Singer of Naanthanda Hanumaan Peran is Malaysia Vasudevan and Kovai Murali. Lyrics are written by Vairamuthu. Music is given by Chandrabose. Naanthanda Hanumaan Peran Lyrics in English

  • Song : Naanthanda Hanumaan Peran
  • Movie/Album Name : Katha Nayagan 1988
  • Star Cast : Pandia Rajan, S. V. Sekar and Rekha
  • Singer : Malaysia Vasudevan and Kovai Murali
  • Music Composed by : Chandrabose
  • Lyrics written by : Vairamuthu

Naanthanda Hanumaan Peran Lyrics in Tamil :

நான்தான்டா அனுமான் பேரன்
கடல் தாண்டி சீமைக்கு போறேன்
கள்ளத் தோணி ஏறிப் போறேன்
கப்பல் வாங்கி கரை வரப்போறேன்
எதிர்காலம் எங்கள் கையிலே..ஆஆஆ

நான்தான்டா அனுமான் பேரன்
கடல் தாண்டி சீமைக்கு போறேன்
கள்ளத் தோணி ஏறிப் போறேன்
கப்பல் வாங்கி கரை வரப்போறேன்
எதிர்காலம் எங்கள் கையிலே..ஏ..ஏ..ஏ..ஹேய்

நான்தான்டா அனுமான் பேரன்
கடல் தாண்டி சீமைக்கு போறேன்.

..

திரைக்கடல் ஓடி திரவியம் தேடி
வாழ்க என்று சொன்னாங்க
மூத்தவர் சொல்லை மறந்திடவில்லை
போவோம் இன்று ஒண்ணாக

பொம்பளை கொஞ்சம் கூட இருந்தா
பொழுதும் போகும் சுகமாக
தாவணி கொஞ்சம் மேல விழுந்தா
போதை ஏறும் பொதுவாக

பொருள் தேடு நாற்பது வரைக்கும்..
லாலாலா..
சுகம் தேடு அறுபது வரைக்கும்..
லாலாலா..

சுகம் காண வயசில்லை அண்ணே
லாலாலா..
சுகம் இருக்கும் துடிப்புள்ள வரைக்கும்.
லாலாலா..

கடலுக்கு கரையுண்டு அம்பி
காதலுக்கு முடிவில்லை தம்பி
துணிந்தாலே துன்பம் இல்லையே

..

நான்தான்டா அனுமான் பேரன்
கடல் தாண்டி சீமைக்கு போறேன்
நான்தான்டா அனுமான் பேரன்
கடல் தாண்டி சீமைக்கு போறேன்



அடிக்கடி உன்னைத் தொடுவதினாலே
அங்கம் தேய்ஞ்சு போகாது
மேகங்கள் உரசிப் போவதினாலே
வானம் தேய்ஞ்சு போகாது

நாடு கடந்து வருவதினாலே
நாணம் மாறிப் போகாது
கூடு கடந்து வருவதினாலே
குருவி காக்கை ஆகாது

பெண்ணாசை இல்லையென்றால்..
லாலாலா..
பொன்னாசை வருவது இல்லை
லாலாலா..

பொன்னாசை இல்லையென்றால்..
லாலாலா
புவி மேலே மாறுதல் இல்லை
லாலாலா..

சிவன் இன்றி சக்தியும் இல்லை
இவளின்றி முக்தியும் இல்லை
இப்போது இன்பம் கொள்ளையே..



நான்தான்டா அனுமான் பேரன்
கடல் தாண்டி சீமைக்கு போறேன்

நான்தான்டா அனுமான் பேரன்
கடல் தாண்டி சீமைக்கு போறேன்

கள்ளத் தோணி ஏறிப் போறேன்

கப்பல் வாங்கி கரை வரப்போறேன்

எதிர்காலம் எங்கள் கையிலே..ஏ..ஏஏ..ஹேய்..

..

Naanthanda Hanumaan Peran Lyrics in English :

Naanthaanda hanumaan peran
Kadal thaandi seemaikku poren
Kalla thoni yeri poren
Kappal vaangi karai vara poren
Ethirkaalam engal kaiyilaeaaaaaa

Naanthaanda hanumaan peran
Kadal thaandi seemaikku poren
Kalla thoni yeri poren
Kappal vaangi karai vara poren
Ethirkaalam engal kaiyilae.. ye ye ye

Naanthaanda hanumaan peran
Kadal thaandi seemaikku poren

Thiraikadal odi thiraviyam thaedi
Vaazhga endru sonnanga
Moothavar sollai maranthidavillai
Povom indru onnaaga

Pomabalai konjam kooda iruntha
Pozhuthum pogum sugamaaga
Thaavani konjam mela vizhuntha
Bodhai yerum podhuvaaga

Porul thedu naarpathu varaikkum
Lalala
Sugam thedu arubathu varaikkum
Lalala

Sugam kaana vayasu illai anne
Lalala
Sugam irukkum thudipulla varaikkum
Lalala

Kadalukku karai undu ambhi
Kaadhalukku mudivillai thambhi
Thunindhaalae thunbam illaiyae

Naanthaanda hanumaan peran
Kadal thaandi seemaikku poren

Naanthaanda hanumaan peranKadal thaandi seemaikku poren



Adikadi unnai thoduvathinaalae
Angam theinju pogathu
Megangal urasi povadhanaalae
Vaanam theinju pogathu

Naadu kadanthu varuvadhinaaale
Naanam maari pogaathu
Koodu kadanthu varuavdhinaalae
Kuruvi kaakai aagathu

Pennaasai illaiyendraal ..
Lalala
Ponnaasai varuvadhu illai
Lalala

Ponnaaasai illaiyendraal..
Lalala
Puvi melae maaruthal illai
Lalala

Sivan indri sakthiyum illai
Ivalindri mukthiyum illai
Ippodhu inbam kollaiyae



Naanthaanda hanumaan peran
Kadal thaandi seemaikku poren

Naanthaanda hanumaan peran
Kadal thaandi seemaikku poren

Kalla thoni yeri poren

Kappal vaangi karai vara poren

Ethirkaalam engal kaiyilaeye ye ye

..

See More Songs of Katha Nayagan 1988

Other Songs from - Katha Nayagan
1
Ada Avatharam Eduthu

Malaysia Vasudevan

2
Poo Poothathai Yaar

K. J. Yesudas