நான் கண்ட கனவினில் Naan Kanda Kanavinil Lyrics in Tamil from Oli Vilakku (1968)

Naan Kanda Kanavinil Lyrics in Tamil. நான் கண்ட கனவினில் - பாடல் வரிகள், Naan Kanda Kanavinil song is from Oli Vilakku 1968. The Movie Star Cast is M. G. Ramachandran, J. Jayalalitha and Sowcar Janaki. Singer of Naan Kanda Kanavinil is L. R. Eswari and Chorus. Lyrics are written by Vaali. Music is given by M. S. Vishwanathan. Naan Kanda Kanavinil Lyrics in English

  • Song : Naan Kanda Kanavinil
  • Movie/Album Name : Oli Vilakku 1968
  • Star Cast : M. G. Ramachandran, J. Jayalalitha and Sowcar Janaki
  • Singer : L. R. Eswari and Chorus
  • Music Composed by : M. S. Vishwanathan
  • Lyrics written by : Vaali

Naan Kanda Kanavinil Lyrics in Tamil :

ஜிஞ்சன ஜன
ஜிஞ்சன ஜிஞ்சன
ஜிஞ்சன ஜன ஜிஞ்சன
ஜிஞ்சன ஜிஞ்சன ஜன
ஜிஞ்சன ஜிஞ்சன ஜிஞ்சன
ஜன ஜிஞ்சன ஜிஞ்சன

நான் கண்ட
கனவினில் நீயிருந்தாய்
கனவில் எனக்கொரு சுகம்
தந்தாய் கனவும் கலைய
சுகமும் முடிய
துடித்ததென்னவோ

ஆஹா நான் கண்ட
கனவினில் நீயிருந்தாய்
கனவில் எனக்கொரு சுகம்
தந்தாய் கனவும் கலைய
சுகமும் முடிய
துடித்ததென்னவோ

அம்மம்மா
எனக்கந்த சுகம் சுகம்
அப்பப்பா எப்போது
வரும் வரும் (2)

தன்னை தான்
மறந்தது மனம் மனம்
உன்னைத்தான் நினைத்தது
தினம் தினம்

ஆஹா நான் கண்ட
கனவினில் நீயிருந்தாய்
கனவில் எனக்கொரு சுகம்
தந்தாய் கனவும் கலைய
சுகமும் முடிய
துடித்ததென்னவோ

பந்து போல்
எனை எடுத்து தன்
பக்கம் வைத்தானோ
பந்து போல் எனை
எடுத்து தன் பக்கம்
வைத்தானோ

பகல் வருகின்ற
வரையில் புரிகின்ற
மொழியில் பாடத்தைச்
சொன்னானோ

ஆகட்டும்
ஆகட்டும் என்றது
என்மேனி ஆனந்தம்
ஆரம்பம் கண்டது
பொன்மேனி
அம்மம்மா
எனக்கந்த சுகம் சுகம்
அப்பப்பா எப்போது
வரும் வரும்

தன்னை தான்
மறந்தது மனம் மனம்
உன்னைத்தான் நினைத்தது
தினம் தினம்

ஜிஞ்சன ஜன
ஜிஞ்சன ஜிஞ்சன
ஜிஞ்சன ஜன ஜிஞ்சன
ஜிஞ்சன ஜிஞ்சன ஜன
ஜிஞ்சன ஜிஞ்சன

என்னவேண்டும்
என நினைத்து என்
நெஞ்சைத்தொட்டானோ
என்னவேண்டும்
என நினைத்து என்
நெஞ்சைத்தொட்டானோ

இவள் மயக்கத்தில்
கொஞ்சம் மிதக்கட்டும்
என்றே முத்திரை
இட்டானோ (2)

ஏய் மிஸ்டர்
ஏய் மிஸ்டர் உனக்கிது
கிட்டாது ஓ மிஸ்டர் ஓ
மிஸ்டர் கைகளுக்கெட்டாது

அம்மம்மா
எனக்கந்த சுகம் சுகம்
அப்பப்பா எப்போது
வரும் வரும்

தன்னை தான்
மறந்தது மனம் மனம்
உன்னைத்தான் நினைத்தது
தினம் தினம்

யாயாயா
நான் கண்ட
கனவினில் நீயிருந்தாய்
கனவில் எனக்கொரு சுகம்
தந்தாய் கனவும் கலைய
சுகமும் முடிய
துடித்ததென்னவோ

ஜிஞ்சன ஜன
ஜிஞ்சன ஜிஞ்சன
ஜிஞ்சன ஜன ஜிஞ்சன
ஜிஞ்சன ஜிஞ்சன ஜன
ஜிஞ்சன ஜிஞ்சன (2)

Naan Kanda Kanavinil Lyrics in English :

Jinjana jana jinjana jinjana
Jinjana jana jinjana jinjana
Jinjana jana jinjana jinjana
Jinjana jana jinjana jinjana

Naan kanda kanavinil
Nee irundhaai
Kanavil enakkoru sugam thandhaai
Kanavum kalaiya sugamum mudiya
Thuditthadhennavo

Ahaha naan kanda kanavinil
Nee irundhaai
Kanavil enakkoru sugam thandhaai
Kanavum kalaiya sugamum mudiya
Thuditthadhennavo

Ammammaa enakkandha
Sugam sugam
Appappaa yeppodhu
Varum varum (2)

Thannai thaan marandhadhu
Manam manam
Unnai thaan ninaitthadhu
Dhinam dhinam

Ahaha naan kanda kanavinil
Nee irundhaai
Kanavil enakkoru sugam thandhaai
Kanavum kalaiya sugamum mudiya
Thuditthadhennavo

Pandhu pol enai eduththu
Than pakkam vaithaano
Pandhu pol enai eduththu
Than pakkam vaithaano

Pagal varugindra varaiyil
Purigindra mozhiyil
Paadatthai chonnaano

Aagattum aagattum
Endradhu en meni
Aanandham aarambam
Kandadhu pon meni
Ammammaa enakkandha
Sugam sugam
Appappaa yeppodhu
Varum varum

Thannai thaan marandhadhu
Manam manam
Unnai thaan ninaitthadhu
Dhinam dhinam

Jinjana jana jinjana jinjana
Jinjana jana jinjana jinjana
Jinjana jana jinjana jinjana

Enna vendum ena ninaithu
En nenjai thottaano
Enna vendum ena ninaithu
En nenjai thottaano

Ival mayakkatthil konjam
Midhakkattum endrae
Mutthirai ittaano (2)

: Aei mister aei mister
Unakkidhu kittaadhu
O mister o mister
Kaigalukkettaadhu

Ammammaa enakkandha
Sugam sugam
Appappaa yeppodhu
Varum varum

Thannai thaan marandhadhu
Manam manam
Unnai thaan ninaitthadhu
Dhinam dhinam

Yayaya naan kanda kanavinil
Nee irundhaai
Kanavil enakkoru sugam thandhaai
Kanavum kalaiya sugamum mudiya
Thuditthadhennavo

Jinjana jana jinjana jinjana
Jinjana jana jinjana jinjana
Jinjana jana jinjana jinjana (2)

See More Songs of Oli Vilakku 1968

Other Songs from - Oli Vilakku
1
3
Naanga Pudhusa

T. M. Soundararajan and P. Susheela

4
Rukkumaniyae

T. M. Soundararajan and L. R. Eswari