நான் என்றும் உன்னை Naan Endrum Unnai Lyrics in Tamil from Thambi Thanga Kambi (1988)

Naan Endrum Unnai Lyrics in Tamil. நான் என்றும் உன்னை - பாடல் வரிகள், Naan Endrum Unnai song is from Thambi Thanga Kambi 1988. The Movie Star Cast is Vijayakanth, Lakshmi, Ramya Krishnan and Rekha. Singer of Naan Endrum Unnai is S. P. Balasubrahmanyam. Lyrics are written by Muthulingam. Music is given by Gangai Amaran. Naan Endrum Unnai Lyrics in English

  • Song : Naan Endrum Unnai
  • Movie/Album Name : Thambi Thanga Kambi 1988
  • Star Cast : Vijayakanth, Lakshmi, Ramya Krishnan and Rekha
  • Singer : S. P. Balasubrahmanyam
  • Music Composed by : Gangai Amaran
  • Lyrics written by : Muthulingam

Naan Endrum Unnai Lyrics in Tamil :

நான் என்றும் உன்னை விடமாட்டேன்
பொய்மைக்கு மாலையிட மாட்டேன்
ஏமாற்றும் எண்ணம் கொள்ளாதே நீயே
காலங்கள் நாளை மாறும்போது
தப்பிக்க பாதை இங்கு ஏது
உன் ஜம்பம் செல்லாதுஹாஹ்ஹ்ஹ..

நான் என்றும் உன்னை விடமாட்டேன்
பொய்மைக்கு மாலையிட மாட்டேன்..யாஹ்

..

நான் பாடும் நேரம் வந்தது உண்மைதனை
நாம் தேடும் நாளும் வந்தது
எந்நாளும் வெற்றி என்பது பூமிதனில்
என் வாழ்க்கை பாதை ஆனது

நீதியை நாளுமே போற்றுகின்ற நெஞ்சம்
தெய்வம் வாழும் கோயில் ஆகுமே
நேர்மையை காற்றிலே தூற்றுகின்ற நெஞ்சம்
முள்ளில் செய்த வேலியாகுமேஹாஹ்

குள்ளநரிக் கூட்டமிங்கு ஆடுகின்ற ஆட்டம் கண்டு
வேட்டு வைக்கும் சிங்கம் நான்டாஹாஹ்.

நான் என்றும் உன்னை விடமாட்டேன்ஹஹ்ஹா.. பொய்மைக்கு மாலையிட மாட்டேன்யாஹ்



ஆனந்த கங்கை பொங்குது
கூவம் வந்து அதில் சேர்ந்து குற்றம் சொல்லுது
எப்போதும் உண்மை என்பது
யார் மறைத்தும் மணம் வீசும் பூவைப் போன்றது

ஊரிலே நாமெல்லாம் ஒன்று கூடும்போது
நம்மை வெல்லும் சக்தி இல்லையே.ஹாஹ்
தேனிலே நஞ்சினை சேர்த்து இங்கு ஊட்டும்
தீய நெஞ்சம் வாழ்வதில்லையே..ஹேய்

நேற்றிருந்தோர் இன்று இல்லை
இன்றிருப்போர் நாளை இல்லை
வாழ்வில் காணும் உண்மைதானடா

நான் என்றும் உன்னை விடமாட்டேன்
பொய்மைக்கு மாலையிட மாட்டேன்.ஹாஹ்
ஏமாற்றும் எண்ணம் கொள்ளாதே நீயே..ஹஹஹாஹ்
காலங்கள் நாளை மாறும்போது
தப்பிக்க பாதை இங்கு ஏது
உன் ஜம்பம் செல்லாது.யஹாஹ்.

..

Naan Endrum Unnai Lyrics in English :

Naan endrum unnai vidamatten
Poimaikku maalaiyida maattaen
Yaemaattrum ennam kollaathae neeyae
Kaalangal naalai maarumpothu
Thappikka padhai ingu yaedhu
Un jambam sellaathuhaahhha..

Naan endrum unnai vidamatten
Poimaikku maalaiyida maattaen..yaah



Naan paadum neram vanthathu unmaithanai
Naam thedum naalum vanthathu
Ennaalum vetri enbathu bhoomithanil
En vaazhkkai padhai aanathu

Needhaiyai naalumae poottrugindra nenjam
Dheivam vaazhum koyil aagumae
Nermaiyai kaatrilae thootruindra nenjam
Mullil seitha veliyaagumae..haah..

Kullanari koottamingu aadugindra aattam kandu
Vettu vaikkum singam naandaa.haah..
Naan endrum unnai vidamatten..hahhaa
Poimaikku maalaiyida maattaen..yaah



Aanantha gangai ponguthu
Koovam vanthu adhil saernthu kutram solluthu
Eppothum unmai enbathu
Yaar maraiththum manam veesum poovai pondrathu

Oorilae naamellam ondru koodumpothu
Nammai vellum sakth illaiyae.haah
Thenilae nanjinai saerththu ingu oottum
Theeya nenjam vaazhvathillaiyae.haei

Naetrirunthor indru illai
Indriruppor naalai illai
Vaazhvil kaanum unmaithaanadaa

Naan endrum unnai vidamatten
Poimaikku maalaiyida maattaenhaah
Yaemaattrum ennam kollaathae neeyae..hahahaah
Kaalangal naalai maarumpothu
Thappikka padhai ingu yaedhu
Un jambam sellaathuyahaah..

See More Songs of Thambi Thanga Kambi 1988

Other Songs from - Thambi Thanga Kambi
1
Athiribacha Kozhukkattai

S. P. Balasubrahmanyam

2
Kadhal Polladhu

S. P. Balasubrahmanyam, P. Susheela and K. S. Chitra

3
Naan Manamagale

Vani Jayaram and P. Jayachandran

4
Sree Ranjani En Sivaranjani

K. J. Jesudass and K. S. Chitra

5
Thaaikulathai Paarada

S. P. Balasubrahmanyam