நாளை விடிந்துவிடும் Naalai Vidinthu Vidum Lyrics in Tamil from Kadamai (1984)

Naalai Vidinthu Vidum Lyrics in Tamil. நாளை விடிந்துவிடும் - பாடல் வரிகள், Naalai Vidinthu Vidum song is from Kadamai 1984. The Movie Star Cast is Jaisankar, Arjun, Aananth Babu, Sripriya and Sangili Murugan. Singer of Naalai Vidinthu Vidum is Malasiya Vasudevan and S. P. Shailaja. Lyrics are written by Vairamuthu. Music is given by Shankar Ganesh. Naalai Vidinthu Vidum Lyrics in English

  • Song : Naalai Vidinthu Vidum
  • Movie/Album Name : Kadamai 1984
  • Star Cast : Jaisankar, Arjun, Aananth Babu, Sripriya and Sangili Murugan
  • Singer : Malasiya Vasudevan and S. P. Shailaja
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Vairamuthu

Naalai Vidinthu Vidum Lyrics in Tamil :

ஹே நாளை விடிந்துவிடும்
நன்மை விளைந்துவிடும்
உண்மை தெரிந்து விடும் போராடு
கண்ணே சிரித்து விடு
கண்ணால் எரித்து விடு
பகையுடன் விளையாடு.
வாகைசூடு.

நாளை விடிந்துவிடும்
நன்மை விளைந்துவிடும்
உண்மை தெரிந்து விடும் போராடு
கண்ணா சிரித்து விடு
கண்ணால் எரித்து விடு
பகையுடன் விளையாடு.
வாகை..சூடு.

மரணத்தை முதுகில் சுமக்கின்ற மனிதா
சதிகள் நூறு செய்வாய் அஹ ஹா
புதைப்பது கூட விதைப்பது ஆகும்
முளைத்தால் என்ன செய்வாய்

மரணத்தை முதுகில் சுமக்கின்ற மனிதா
சதிகள் நூறு செய்வாய் அஹ ஹா
புதைப்பது கூட விதைப்பது ஆகும்
முளைத்தால் என்ன செய்வாய்

அட விதியொரு சதி செய்யும்
திரை மறைவாய்

நாளை விடிந்துவிடும்
நன்மை விளைந்துவிடும்
உண்மை தெரிந்து விடும் போராடு
கண்ணா சிரித்து விடு கண்ணால் எரித்து விடு
பகையுடன் விளையாடு.
வாகை..சூடு.

அஹ ஹா அஹாஹ் அஹ
வுஹூ எஹே ஹே

நினைப்பது வேறு நடப்பது வேறு
இதுதான் உலக நியதி
கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும்
மனிதன் ஆயுள் கைதி

நினைப்பது வேறு நடப்பது வேறு
இதுதான் உலக நியதி
கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும்
மனிதன் ஆயுள் கைதி

இதை உணர்ந்தவன்
ஜெயிப்பது மிக உறுதி

ஹே நாளை விடிந்துவிடும்
நன்மை விளைந்துவிடும்
உண்மை தெரிந்து விடும் போராடு
கண்ணே சிரித்து விடு
கண்ணால் எரித்து விடு
பகையுடன் விளையாடு.
வாகைசூடு.

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேஹேய்

..

Naalai Vidinthu Vidum Lyrics in English :

Hae naalai vidinthuvidum
Nanmai vilainthuvidu
Unmai therinthu vidum poraadu
Kannae siriththu vidu
Kannaal eriththu vidu
Pagaiyudan vilaiyaadu
Vaagai..soodu.

Naalai vidinthuvidum
Nanmai vilainthuvidu
Unmai therinthu vidum poraadu
Kannae siriththu vidu
Kannaal eriththu vidu
Pagaiyudan vilaiyaadu
Vaagai..soodu.

Maranaththai mudhugil sumakkindra manitha
Sathigal nooru seivaai ahahaa
Pudhaippathu kooda vidhaippathu aagum
Mulaiththaal enna seivaai

Ada vidhiyoru sadhi seiyum
Thirai maraivaai

Naalai vidinthuvidum
Nanmai vilainthuvidu
Unmai therinthu vidum poraadu
Kannae siriththu vidu
Kannaal eriththu viduPagaiyudan vilaiyaadu
Vaagai..soodu.

Aha haa ahaah aha
Vuhoo ahae hae

Ninaippathu veru nadappathu veru
Idhuthaan ulaga niyathi
Karuvarai thodangi kallarai varaikkum
Manithan ayul kaithi

Ninaippathu veru nadappathu veru
Idhuthaan ulaga niyathi
Karuvarai thodangi kallarai varaikkum
Manithan ayul kaithi

Idhai unarnthavan
Jeyippathu miga uruthi.

Hae naalai vidinthuvidum
Nanmai vilainthuvidu
Unmai therinthu vidum poraadu
Kannae siriththu vidu
Kannaal eriththu vidu
Pagaiyudan vilaiyaadu
Vaagai..soodu.

Haei haei haei haei haei haehaei
Haei haei haei haei haei haehaei

See More Songs of Kadamai 1984

Other Songs from - Kadamai
1
Aasai Raja Anbin Roja

Malasiya Vasudevan,Vani Jayaram,

2
Naan Chinna Pappa

Vani Jayaram

3
Poove Ponnamma

Malasiya Vasudevan