முட்டாப் பய மாபாவிக்கு Mutta Paya Mapaavikku Lyrics in Tamil from Puthiya Adimaigal (1981)

Mutta Paya Mapaavikku Lyrics in Tamil. முட்டாப் பய மாபாவிக்கு - பாடல் வரிகள், Mutta Paya Mapaavikku song is from Puthiya Adimaigal 1981. The Movie Star Cast is Vijayan. Singer of Mutta Paya Mapaavikku is S. P. Sailaja and Chorus. Lyrics are written by Gangai Amaran. Music is given by Ilayaraja. Mutta Paya Mapaavikku Lyrics in English

  • Song : Mutta Paya Mapaavikku
  • Movie/Album Name : Puthiya Adimaigal 1981
  • Star Cast : Vijayan
  • Singer : S. P. Sailaja and Chorus
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Gangai Amaran

Mutta Paya Mapaavikku Lyrics in Tamil :

முட்டாப் பய மாபாவிக்கு
முச்சந்தியில் வைப்போம் செல
முட்டாப் பய மாபாவிக்கு
முச்சந்தியில் வைப்போம் செல

முக்காடு மேலே ஒன்னு போடுடடி
முந்நூறு நாமாவளி பாடடடி
ஆராத்தி பூமாலை எல்லாரும் கொண்டாங்கடி

முட்டாப் பய மாபாவிக்கு
முச்சந்தியில் வைப்போம் செல

வெதப்பதும் அறுப்பதும் எங்க கையி
நெறைவது மாத்திரம் உங்க பையி
வாயில வாரது எல்லாம் பொய்யி
உன் மூஞ்சியில என் கைய வையி

வயிறு எரிஞ்சா
ஹேய்
கரிஞ்சிடுவே
ஹேய்
வழி மறந்தா.
ஹேய் ஹேய்
எரிஞ்சுடுவே..
ஹேய் ஹேய்
எளியவர் வாழ வருகுது நேரம் மறந்திடகூடாது

முட்டாப் பய மாபாவிக்கு
முச்சந்தியில் வைப்போம் செல முக்காடு மேலே ஒன்னு போடுடடி
முந்நூறு நாமவளி பாடடடி
ஆராத்தி பூமாலை எல்லாரும் கொண்டாங்கடி
முட்டாப் பய மாபாவிக்கு
முச்சந்தியில் வைப்போம் செல

சாக்கடை நீரினில் ஆலாத்தியும்
துடைப்பத்தினால் புது வெஞ்சாமரம்
சப்பாத்திக் கள்ளியில் பூமாலையும்
ஆசாமிக்கு உடுத்தணும் மூவேளையும்

சபலத்திலே
ஹேய்
சரசத்திலே
ஹேய்
சாமித்துர.
ஹேய் ஹேய்
வில்லனடி.
ஹேய் ஹேய்
வியர்வையினாலே விளையுற காலம்
உனக்கினி ஆகாது.

முட்டாப் பய மாபாவிக்கு
முச்சந்தியில் வைப்போம் செல
முக்காடு மேலே ஒன்னு போடுடடி
முந்நூறு நாமாவளி பாடடடி
ஆராத்தி பூமாலை எல்லாரும் கொண்டாங்கடி
முட்டாப் பய மாபாவிக்கு
முச்சந்தியில் வைப்போம் செல..

Mutta Paya Mapaavikku Lyrics in English :

Muttaap paya maapaavikku
Muchchanthiyil vaippom sela
Muttaap paya maapaavikku
Muchchanthiyil vaippom sela

Mukkaadu melae onnu podudadi
Munnooru naamaavali paadadi
Aaraaththi poomaalai ellaarum kondaangadi

Muttaap paya maapaavikku
Muchchanthiyil vaippom sela

Vedhappathum aruppathum enga kaiyi
Neraivathu maaththiram unga paiyi
Vaayila vaaraathu ellaam poiyyi
Un moonjiyila en kaiya vaiyi

Vayiru erinjaa
Haei
Karinjiduvae
Haei
Vazhi maranthaa
Haei haei
Erinjuduvae
Haei haei
Eliyavar vaazha varuguthu neram maranthidakoodaathu

Muttaap paya maapaavikku
Muchchanthiyil vaippom sela
Mukkaadu melae onnu podudadiMunnooru naamavali paadadi
Aaraaththi poomaalai ellaarum kondaangadi
Muttaap paya maapaavikku
Muchchanthiyil vaippom sela

Sakkadai neerinil aalaaththiyum
Thudaippathinaal pudhu venjaamaram
Sappaaththi kalliyil poomaalaiyum
Aasaamikku uduththanum moovelaiyum

Sabalaththilae
Haei
Sarasaththilae
Haei
Saamiththura
Haei haei
Villanadi
Haei haei
Viyarviyinaalae vilaiyura kaalam
Unakkini aagaathu

Muttaap paya maapaavikku
Muchchanthiyil vaippom sela
Mukkaadu melae onnu podudadi
Munnooru naamaavali paadadi
Aaraaththi poomaalai ellaarum kondaangadi
Muttaap paya maapaavikku
Muchchanthiyil vaippom sela

See More Songs of Puthiya Adimaigal 1981

Other Songs from - Puthiya Adimaigal
2
Magizhampoove Unnai

P. Susheela and K. J. Yesudas

3
Megam Thanni Megam

A. L. Ragavan and Chorus