முத்து முத்து கண்ணம்மா Muthu Muthu Kannamma Lyrics in Tamil from Kizhakku Mugam (1996)

Muthu Muthu Kannamma Lyrics in Tamil. முத்து முத்து கண்ணம்மா - பாடல் வரிகள், Muthu Muthu Kannamma song is from Kizhakku Mugam 1996. The Movie Star Cast is Karthik, Reshma, Radha Ravi, Anandaraj and Charle. Singer of Muthu Muthu Kannamma is Sujatha and Shakul Hameed. Lyrics are written by Vairamuthu. Music is given by Adhithyan. Muthu Muthu Kannamma Lyrics in English

  • Song : Muthu Muthu Kannamma
  • Movie/Album Name : Kizhakku Mugam 1996
  • Star Cast : Karthik, Reshma, Radha Ravi, Anandaraj and Charle
  • Singer : Sujatha and Shakul Hameed
  • Music Composed by : Adhithyan
  • Lyrics written by : Vairamuthu

Muthu Muthu Kannamma Lyrics in Tamil :

ஹேய்..முத்து முத்து கண்ணம்மா
மூக்கொடைஞ்ச பொன்னம்மா
கண் திறந்து பாரம்மா காசிருந்தா போதுமா
முத்து முத்து கண்ணம்மா
மூக்கொடைஞ்ச பொன்னம்மா
கண் திறந்து பாரம்மா காசிருந்தா போதுமா

ஊருக்குள்ள சந்திப்போமா
இல்ல ஒத்தைக்கொத்தை சந்திப்போமா..
அடி அந்நியமா எண்ணலாமா
உங்க அப்பன்தான்டி எங்க மாமா

ஹேகாடு வெட்டி பொன்னய்யா
கால் வளர்ந்த கண்ணய்யா
பாத்துக் கொஞ்சம் பேசய்யா
பண்ணையாரு பொண்ணய்யா

ஹே ஹே ஹே
ஹோய் ஹோய் ஹோய்
ஹே ஹே ஹே
ஹோய் ஹோய் ஹோய்
ஹே ஹே ஹே
ஹோய் ஹோய் ஹோய்
ஹே ஹே ஹே
ஹோய் ஹோய் ஹோய்

நாய் வாயில் தேங்காயோ
நாலு பேர்க்கு உதவாது
ஆஹாஹ் கழுதைக்கும் கால் இருக்கு
ரேசில் ஓட முடியாது

சாமியில் கூட பணக்கார சாமிய
பூமியே வணங்கும் போய் பாரு பாரு
குசும்புள்ள கண்ணே கொழுப்புள்ள பெண்ணே
நீ கொண்ட பேய ஒட்டிட வந்தவன் நான்தானே.ஏ.ஏ.ஏ.

பாத்து கொஞ்சம் பேசய்யா
ஹான்
நான் பண்ணையாரு பொண்ணய்யா
ஹேய்
பாத்து கொஞ்சம் பேசய்யா
ஆஹான்
நான் பண்ணையாரு பொண்ணய்யா..
சரிதான் போடி
முத்து முத்து கண்ணம்மா
மூக்கொடைஞ்ச பொன்னம்மா
கண் திறந்து பாரம்மா காசிருந்தா போதுமா.

..

ஊரெல்லாம் எங்க சொத்து
அப்பன் பாட்டன் சம்பத்து
என் வீட்டு நாய் கொறச்சா
உங்க பாடு ஆபத்து
ஹேய்.நாடாறு மாசம்
காடாறு மாசம்
நாளைக்கு காத்து என் பக்கம் வீசும்

கடல் வத்தும் போது கருவாடு தின்ன
ஒத்தக்கால் கொக்கு ஒண்ணு
நிக்குது நிக்குதடிஈ.ஈ .ஏய்யா..

அடி காசிருக்கும் வாயாடி
நீ கட்டிலுக்கு சரி ஜோடி ஹேய்
ஹேகாசிருக்கும் வாயாடி
நீ கட்டிலுக்கு சரி ஜோடி

ஹேய்காடு வெட்டி பொன்னய்யா
கால் வளர்ந்த கண்ணய்யா
பாத்துக் கொஞ்சம் பேசய்யா
பண்ணையாரு பொண்ணய்யா

காடு வெட்டி பொன்னய்யா
கால் வளர்ந்த கண்ணய்யா
பாத்துக் கொஞ்சம் பேசய்யா
பண்ணையாரு பொண்ணய்யா

வாலறுந்து போகாதே
அடி போடி
இன்னும் வம்பிழுக்க வருவாயா
ஹேய்
எங்க வீட்டு மாடு ரெண்டுக்கு
ஹஹா
அந்த புல்லு வெல தெரிவாயா
போடி போடி

அடி..முத்து முத்து கண்ணம்மா
மூக்கொடைஞ்ச பொன்னம்மா
கண் திறந்து பாரம்மா காசிருந்தா போதுமா.

Muthu Muthu Kannamma Lyrics in English :

Haei..muththu muththu kannamma
Mookkodainja ponnammaa
Kann thiranthu paarammaa kaasirunthaa poodhumaa
Muththu muththu kannamma
Mookkodainja ponnammaa
Kann thiranthu paarammaa kaasirunthaa poodhumaa

Oorukkulla santhipppomaa
Illa Oththaikkoththai santhippomaa
Adi anniyamaa ennalaamaa
Unga appanthaandi enga mama

Hae.kaadu vetti ponnaiyaa
Kaal valarntha kannaiyyaa
Paaththu konjam pesaiyyaa
Pannaiyaaru ponnaiyyaa

Hae hae hae
Hoi hoi hoi
Hae hae hae
Hoi hoi hoi (2)

Naai vaayil thaengaayo
Naalu perkku udhavaathu
Aahaah kazhuthaikkum kaal irukku
Race-yil ooda mudiyaathu

Saamiyil kooda panakkara saamiya
Bhoomiyae vanangum poi paaru paaru
Kusumpulla kannae kozhuppulla pennae
Nee konda peya oottida vanthavan naanthanaeaeaeae

Paaththu konjam pesaiyyaa
Haan
Naan pannaiyaaru ponnaiyyaa
Haei
Paaththu konjam pesaiyyaa
Aahaan
Naan pannaiyaaru ponnaiyyaa
Sarithaan podi

Muththu muththu kannamma
Mookkodainja ponnammaaKann thiranthu paarammaa kaasirunthaa poodhumaa

..

Oorellam enga soththu
Appan paattan sambaththu
En veettu naai korachchaa
Unga paadu aabaththu
Haeinaadaaru masam
Kaadaru maasam
Naalaikku kaaththu en pakkam veesum

Kadal vaththum poth karuvaadu thinna
Oththakkaal kokuku onnu
Nikkuthu nikkuthadi.eeee.yaeiyya

Adi kaasirukkum vaayaadi
Nee kattilukku sari jodi hei
Haei.kaasirukkum vaayaadi
Nee kattilukku sari jodi

Haei.kaadu vetti ponnaiyaa
Kaal valarntha kannaiyyaa
Paaththu konjam pesaiyyaa
Pannaiyaaru ponnaiyyaa

Kaadu vetti ponnaiyaa
Kaal valarntha kannaiyyaa
Paaththu konjam pesaiyyaa
Pannaiyaaru ponnaiyyaa

Vaalurunthu pogaathae
Adi podi
Innum vambizhukka varuvayaa
Haei
Enga veettu maadu rendukku
Hahaa
Antha pullu vela therivaayaa
Podi podi

Adi..muththu muththu kannamma
Mookkodainja ponnammaa
Kann thiranthu paarammaa kaasirunthaa poodhumaa

See More Songs of Kizhakku Mugam 1996

Other Songs from - Kizhakku Mugam
1
Aathukkulla Ayyarathu Ponnu

P. Unni Krishnan and Sangeetha

2
Chinthamani Chinthamani

K. S. Chitra and Chorus

4
5
6
Kannum Kannum

K. S. Chitra and Adhithyan

7
Naangu Vedham

S. P. Balasubrahmanyam