மௌனமே உன்னிடம் Mouname Unnidam Lyrics in Tamil from Mozhi (2007)

Mouname Unnidam Lyrics in Tamil. மௌனமே உன்னிடம் - பாடல் வரிகள், Mouname Unnidam song is from Mozhi 2007. The Movie Star Cast is Prithviraj Sukumaran, Prakash Raj, Swarnamaliya and Jyothika. Singer of Mouname Unnidam is Srinivas. Lyrics are written by Vaira Muthu. Music is given by Vidyasagar. Mouname Unnidam Lyrics in English

  • Song : Mouname Unnidam
  • Movie/Album Name : Mozhi 2007
  • Star Cast : Prithviraj Sukumaran, Prakash Raj, Swarnamaliya and Jyothika
  • Singer : Srinivas
  • Music Composed by : Vidyasagar
  • Lyrics written by : Vaira Muthu

Mouname Unnidam Lyrics in Tamil :

மௌனமே உன்னிடம்
அந்த மௌனம் தானே அழகு
பார்வைகள் போதுமே அதில்
வார்த்தை பேசி பழகு

மௌனமே உன்னிடம்
அந்த மௌனம் தானே அழகு
பார்வைகள் போதுமே அதில்
வார்த்தை பேசி பழகு
சொல்லி முடிக்கும்
ஓர் சொல்லின் வட்டத்தில்
பலர் சொல்லி போன ஒரு
பொருள் இருக்கும் சொல்லை
கடந்த பெண்ணின் மௌன
கூட்டுக்குள் பல கோடி கோடி
பொருள் குடி இருக்கும்

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

Mouname Unnidam Lyrics in English :

Mounamae unnidam
Andha mounam thaanae azhagu.
Paarvaigal podhumae
Adhil vaarthai pesi pazhagu.

Mounamae unnidam
Andha mounam thaanae azhagu.
Paarvaigal podhumae
Adhil vaarthai pesi pazhagu.
Solli mudikum orr sollin vattathil
Palar solli pona oru porul irukkum
Sollai kadandha pennin mouna koottukul
Pala kodi kodi porul kudi irukkum

Mmmmmmmmmmmm..
Hmmmm.mmm.

See More Songs of Mozhi 2007

Other Songs from - Mozhi
4
5
Kannal Pesum Pennae

S.P. Balasubrahmanyam

6
Pesa Madandhaiye

Madhu Balakrishnan

7