மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம் Meesai Vecha Aambalai Lyrics in Tamil from Jadikketha Moodi (1988)

Meesai Vecha Aambalai Lyrics in Tamil. மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம் - பாடல் வரிகள், Meesai Vecha Aambalai song is from Jadikketha Moodi 1988. The Movie Star Cast is Pandiarajan, Abinaya, Reka and Jaishankar. Singer of Meesai Vecha Aambalai is S. P. Balasubrahmanyam. Lyrics are written by Vairamuthu. Music is given by Hamsalekha. Meesai Vecha Aambalai Lyrics in English

  • Song : Meesai Vecha Aambalai
  • Movie/Album Name : Jadikketha Moodi 1988
  • Star Cast : Pandiarajan, Abinaya, Reka and Jaishankar
  • Singer : S. P. Balasubrahmanyam
  • Music Composed by : Hamsalekha
  • Lyrics written by : Vairamuthu

Meesai Vecha Aambalai Lyrics in Tamil :

மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம்
டிமெண்டய்யா டிமெண்டு
பொண்ணப் பெத்த அப்பனுக்கெல்லாம்
ரிமெண்டய்யா ரிமெண்டு

ஆம்பளைக்கு மீசை வந்தா
ஆன மட்டும் லாபமய்யா
பெண்ணொருத்தி குத்த வெச்சா
அப்பனுக்கு நஷ்டமய்யா
மாப்பிள்ளை வெலயை
கழுத்தில் மாட்டி விடவில்லைய்யா

மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம்
டிமெண்டய்யா டிமெண்டு
பொண்ணப்பெத்த அப்பனுக்கெல்லாம்
ரிமெண்டய்யா ரிமெண்டு
ஹோ ஹோ ஹோஓஓஓஓஒ

மூக்கு முழியிருக்க மூக்குத்தி வேணுமா
முத்து நகை வேணுமா மகனே மகனே..ஏஓஒ
கட்டில் மட்டும் கொடுத்தா கர்ப்பம் வந்து சேருமா
கையில் பிள்ளை வருமா ஐயகோ ஐயகோ.ஓஒ.

முத்தம் ஒன்னு கேட்டா முந்நூறு ரூபா
மத்ததுக்கு சேர்த்து மாசம் லட்சம் ரூபா
கட்டிப்புட்டு கட்டில் ஏறயா.ஆ..ஓஒஹ்.
புடவை தொடவே விலைய மானம் வெட்கமில்லய்யா
மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம்
டிமெண்டய்யா டிமெண்டு
பொண்ணப்பெத்த அப்பனுக்கெல்லாம்
ரிமெண்டய்யா ரிமெண்ட்டு ஹேஹ்ஹே.

கட்டிக் கொடுத்தவருக்கு சொட்டை விழுந்திருக்கு
வட்டி கடன் இருக்கு அம்மம்மா அம்மம்மாஹோஓஓ
எட்டு முழம் வேட்டியும் நாலு முழம் ஆனது
கோவனம் தான் மீறுது அப்பப்பா அப்பப்பா.ஆ..

கல்யாணம் இங்கே வியாபாரம் தானா
கச்சேரி எல்லாம் ஒப்பாரி தானா
ஆம்பிளைங்க சட்டம் நியாயமா.ஓ..ஓ.
காசையும் கொடுத்து பொம்பளை கன்னி கழியனுமா

மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம்
டிமெண்டய்யா டிமெண்டு
பொண்ணப்பெத்த அப்பனுக்கெல்லாம்
ரிமெண்டய்யா ரிமெண்ட்டு

ஆம்பளைக்கு மீசை வந்தா
ஆன மட்டும் லாபமய்யா
பெண்ணொருத்தி குத்த வெச்சா
அப்பனுக்கு நஷ்டமய்யா
மாப்பிள்ளை வெலயை கழுத்தில்
மாட்டி விடவில்லைய்யா.

Meesai Vecha Aambalai Lyrics in English :

Meesai vachcha aamabalaikellaam
Demandaiyyaa demaandu
Ponna peththa appanukellaam
Remandaiyyaa remand

Aamabalaikku meesai vanthaa
Aana mattum laabamaiyyaa
Pennoruththi kuththa vechchaa
Appanukku nashttamaiyyaa
Maappillai velaiyai
Kazhuththil maatti vidavillaiyaa

Meesai vachcha aamabalaikellaam
Demandaiyyaa demaandu
Ponnap peththa appanukellaam
Remandaiyyaa remand
Ho ho ho oooooo

Mookku muzhiyirukka mookkuththi venumaa
Muththu nagai venumaa maganae maganaeaeooo
Kattil mattum koduththa karppam vanthu serumaa
Kaiyil pillai varumaa aiyako aiyako..ooo.

Muththam onnu kettaa munooru roopaa
Maththathukku saerththu maasam latcham roopaa
Kattiputtu kattil yaeraiyaa.aa.oooh
Pudavai thodavae vilaiya maanam vetkkamillaiyaa
Meesai vachcha aamabalaikellaam
Demandaiyyaa demaandu
Ponna peththa appanukellaam
Remandaiyyaa remand haeh.hae

Katti koduththavarukku sottai izhunthirukku
Vatti kadan irukku ammammaa ammammaahooo
Ettu muzham vettiyum naalu muzham aanathu
Kovanamthaan meeruthu appappaa appappaaaa

Kalyaanam ingae viyaabaaramthaanaa
Katcheri ellaam opparithaanaa
Aampillainga sattam niyaayamaaoo.ooo
Kaasaiyum koduththu pombalai kanni kazhiyanumaa

Meesai vachcha aamabalaikellaam
Demandaiyyaa demaandu
Ponna peththa appanukellaam
Remandaiyyaa remand

Aamabalaikku meesai vanthaa
Aana mattum laabamaiyyaa
Pennoruththi kuththa vechchaa
Appanukku nashttamaiyyaa
Maappillai velaiyai
Kazhuththil maatti vidavillaiyaa

See More Songs of Jadikketha Moodi 1988

Other Songs from - Jadikketha Moodi
1
Andha Anbulla Annakkili

S. P. Balasubrahmanyam and S. Janaki

2
Pannendu Mani Rathirithan

S. P. Balasubrahmanyam and S. Janaki

3
Thaali Kattiya Thangakili

S. P. Balasubrahmanyam and S. Janaki

4
Vittu Vittu Thudikkudhu

S. P. Balasubrahmanyam and S. Janaki