மழை பொழியும் Mazhai Pozhiyum Lyrics in Tamil from Muppozhudhum Un Karpanaigal (2011)

Mazhai Pozhiyum Lyrics in Tamil. மழை பொழியும் - பாடல் வரிகள், Mazhai Pozhiyum song is from Muppozhudhum Un Karpanaigal 2011. The Movie Star Cast is Anupama Kumar, Atharvaa and Amala Paul. Singer of Mazhai Pozhiyum is Aalap  Raju, G.V. Prakash Kumar and Megha. Lyrics are written by Thamarai. Music is given by G.V. Prakash Kumar. Mazhai Pozhiyum Lyrics in English

  • Song : Mazhai Pozhiyum
  • Movie/Album Name : Muppozhudhum Un Karpanaigal 2011
  • Star Cast : Anupama Kumar, Atharvaa and Amala Paul
  • Singer : Aalap  Raju, G.V. Prakash Kumar and Megha
  • Music Composed by : G.V. Prakash Kumar
  • Lyrics written by : Thamarai

Mazhai Pozhiyum Lyrics in Tamil :

ஓஹோ ஓஹோ
ஓஹோ பேபி ஓஹோ
ஓஹோ ஓஹோ பேபி
டோன்ட் கோ

மழை பொழியும்
மாலையில் மர நிழலின்
சாலையில் அவள் நினைவில்
போகையில் மனம் மயங்கி
ஏதோ ஆகுது (2)

ஓஹோ ஓஹோ
ஓஹோ பேபி ஓஹோ
ஓஹோ ஓஹோ பேபி
டோன்ட் கோ

என் கனாவில்
உனை அழைத்து
செல்கின்றேன் முன்
சொல்லாத சில விருப்பம்
சொல்கின்றேன் காதோரமாய்
செந்தூரம் கரைந்து போகும்
நம் தூரம் இருவரும் ஒருவராய்
மாறுவோம் இனி பெண் : ஆஆ

ஓஹோ ஓஹோ
ஓஹோ பேபி ஓஹோ
ஓஹோ ஓஹோ பேபி
டோன்ட் கோ

மழை பொழியும்
மாலையில் மர நிழலின்
சாலையில் அவள் நினைவில்
போகையில் மனம் மயங்கி
ஏதோ ஆகுது
..

நீ இல்லாமல்
இந்த இரவும் விடியாதே
ஆஆ
நீ வராமல் இந்த கனவும்
முடியாதே பூங்காற்றிலே
கை கோா்த்து புதையும்
மண்ணில் தோள் சோ்த்து
போகிறோம் போகிறோம்
பொங்குதே நிலா

ஓஹோ ஓஹோ
ஓஹோ பேபி ஓஹோ
ஓஹோ ஓஹோ பேபி
டோன்ட் கோ

மழை
பொழியும் மாலையில்
மாலையில்
மர நிழலின் சாலையில்
சாலையில்
அவள் நினைவில்
போகையில் மனம்
மயங்கி ஏதோ ஆக

மழை பொழியும்
மாலையில் மர நிழலின்
சாலையில் அவள் நினைவில்
போகையில் மனம் மயங்கி
ஏதோ ஆகுது

ஓஹோ ஓஹோ
ஓஹோ பேபி ஓஹோ
ஓஹோ ஓஹோ பேபி
டோன்ட் கோ

Mazhai Pozhiyum Lyrics in English :

Ohooooohooo..
Ohoooobaby
Ohooooohooo..
Ohoooobabydont go

Mazhai pozhiyum maalaiyil
Mara nizhalin saalaiyil
Aval ninaivil pogayil
Manam mayangi yedho aaguthu (2)

Ohooooohooo..
Ohoooobaby
Ohooooohooo..
Ohoooobabydont go

En kanaavil
Unai alaithu selgindren
Mun sollaatha
Sila viruppam solgindren
Kaathoramaai senthooram
Karainthu pogum naam thooram
Iruvarum oruvaraai
Maaruvom ini Aaaa

Ohooooohooo..
Ohoooobaby
Ohooooohooo..
Ohoooobabydont go

Mazhai pozhiyum maalaiyil
Mara nizhalin saalaiyil
Aval ninaivil pogayil
Manam mayangi yedho aaguthu
..

Nee illaamal
Indha iravum vidiayathae
Aaa
Nee varaamal
Indha kanavum mudiyaathae
Poongatrilae kai koorthu
Puthaiyum mannil thozh serthu
Pogirom pogirom
Ponguthae nila

Ohooooohooo..
Ohoooobaby
Ohooooohooo..
Ohoooobabydont go

Mazhai pozhiyum maalaiyil
Maalaiyil
Mara nizhalin saalaiyil
Saalaiyil
Aval ninaivil pogayil
Manam mayangi yedho aaga

Mazhai pozhiyum maalaiyil
Mara nizhalin saalaiyil
Aval ninaivil pogayil
Manam mayangi yedho aaguthu

Ohooooohooo..
Ohoooobaby
Ohooooohooo..
Ohoooobabydont go

See More Songs of Muppozhudhum Un Karpanaigal 2011

Other Songs from - Muppozhudhum Un Karpanaigal
1
2
Oh Sunandha

Raman  Mahadevan and Caroline

3
Oru Murai

 Blaaze , G.V. Prakash Kumar and Andrea Jeremiah

4
Sokkupodi

 Baba Sehgal and Shruti Haasan

5
Yaar Aval Yaaro

Mohammad Irfan Ali