மழை மழை என் மேலே Mazhai Mazhai En Mele Lyrics in Tamil from Thalaivi (2021)

Mazhai Mazhai En Mele Lyrics in Tamil. மழை மழை என் மேலே - பாடல் வரிகள், Mazhai Mazhai En Mele song is from Thalaivi 2021. The Movie Star Cast is Kangana Ranaut, Arvind Swamy and Others, Singer Saindhavi Prakash. Singer of Mazhai Mazhai En Mele is Saindhavi Prakash. Lyrics are written by Madhan Karky. Music is given by G.V. Prakash Kumar. Mazhai Mazhai En Mele Lyrics in English

  • Song : Mazhai Mazhai En Mele
  • Movie/Album Name : Thalaivi 2021
  • Star Cast : Kangana Ranaut, Arvind Swamy and Others, Singer Saindhavi Prakash
  • Singer : Saindhavi Prakash
  • Music Composed by : G.V. Prakash Kumar
  • Lyrics written by : Madhan Karky

Mazhai Mazhai En Mele Lyrics in Tamil :

மழை மழை என் மேலே
ஓ நனைந்ததோ நாணம்
எனக்கு மட்டும் என்றே
ஓ திறந்ததோ வானம்

மழை மழை என் மேலே
ஓ நனைந்ததோ நாணம்
எனக்கு மட்டும் என்றே
ஓ திறந்ததோ வானம்

வானிலே ஓடையாய்
நீரிலே மேடையாய்
ஒரு வெண்மேகம் என் ஆடையாய்

மழை மழை என் மேலே
ஓ நனைந்ததோ நாணம்
எனக்கு மட்டும் என்றே
ஓ திறந்ததோ வானம்

கடந்து நான் நடக்கையில்
என் வாசம் கொண்டாடும் பூக்கூட்டமே
என் மேனியை தான் தீண்டிட
என்னோடு மன்றாடும் நீரோட்டமே

பொல்லாத காற்று நில்லாமல் இன்று
என் பெண்மை கொண்டாடுதோ திண்டாடும் கன்னி தேனென்று எண்ணி
என் மீது வந்தாடுதோ

நெஞ்சமோ பாடலாய்
கண்களோ தேடலாய்
ஓ நீ எங்கே என் காதலா

மழை மழை என் மேலே
ஓ நனைந்ததோ நாணம்
எனக்கு மட்டும் என்றே
ஓ திறந்ததோ வானம்

மென்காற்றிலா தண்ணீரிலா
என் தேகம் ஏன் இங்கு சிலிர்க்குதோ
துகில்தனை துலைக்கவே
தூரத்தில் என் கண்கள் நினைக்குதோ

என் பாதம் கில்லி என் மார்பில் துள்ளி
ஆண் மீன்களே நீந்திட
பாவை என் மேனி பாலென்று எண்ணி
என் மீது தேன் சிந்திட

இங்கு நான் ஈரமாய்
எங்கு நீ தூரமாய்
இதம் தாராயோ என் காதலா

Mazhai Mazhai En Mele Lyrics in English :

Mazhai mazhai en melae
Ohnanainthadho naanam
Enakku mattum endrae
Oh thiranthadhovaanam

Mazhai mazhai en melae
Ohnanainthadho naanam
Enakku mattum endrae
Oh thiranthadhovaanam

Vaanilae odaiyaai
Neerilae medaiyaai
Oru venmegam en aadaiyaai

Mazhai mazhai en melae
Ohnanainthadho naanam
Enakku mattum endrae
Oh thiranthadhovaanam

Kadanthu naan nadakkayil
En vaasam kondadum pookoottamae
En meniyai thaan theendida
Ennodu mandradum neerottamae

Polladha kaatru nillamal indru
En penmai kondaaduthoThindaadum kanni theanendru enni
En meedhu vandaadutho

Nenjamo paadalaai
Kangalo thedalaai
Oh nee engae en kaadhala

Mazhai mazhai en melae
Ohnanainthadho naanam
Enakku mattum endrae
Oh thiranthadhovaanam

Menkaatrila thaneerila
En dhegam yen ingu silirkutho
Thugilthanai thulaikavae
Dhoorathil un kangal ninaikutho

En paadham killi en maarbil thulli
Aaan meengalae neenthida
Paavai en meni paalendru enni
En meedhu thean sinthida

Ingu naan eeramaai
Engu nee dhooramai
Idham thaarayo en kaadhala..

See More Songs of Thalaivi 2021

Other Songs from - Thalaivi