மண்ணிற் பிறந்தான் மண்ணுழுது Mannir Piranthan Mannuzhuthu Lyrics in Tamil from Ponnu Vilaiyum Boomi (1959)

Mannir Piranthan Mannuzhuthu Lyrics in Tamil. மண்ணிற் பிறந்தான் மண்ணுழுது - பாடல் வரிகள், Mannir Piranthan Mannuzhuthu song is from Ponnu Vilaiyum Boomi 1959. The Movie Star Cast is Gemini Ganesan, Padmini and Ragini, Singer C. S. Jayaraman. Singer of Mannir Piranthan Mannuzhuthu is C. S. Jayaraman. Lyrics are written by Kannadasan. Music is given by K. H. Reddy. Mannir Piranthan Mannuzhuthu Lyrics in English

  • Song : Mannir Piranthan Mannuzhuthu
  • Movie/Album Name : Ponnu Vilaiyum Boomi 1959
  • Star Cast : Gemini Ganesan, Padmini and Ragini, Singer C. S. Jayaraman
  • Singer : C. S. Jayaraman
  • Music Composed by : K. H. Reddy
  • Lyrics written by : Kannadasan

Mannir Piranthan Mannuzhuthu Lyrics in Tamil :

மண்ணிற் பிறந்தான்
மண்ணுழுது பொன் படைத்தான்
தன் இடத்தை இழந்தவனாய்
தனியிடத்தே தலை சாய்த்தான்

தன் பொருளைத் தான் திருடித்
தலை பிழைக்கத் தாவுகின்றான்
வாழுகின்ற காலமெல்லாம்
மகனுக்கே வாழ்ந்திருந்தான்..

வழிப் பயணம் முடிந்த பின்னும்
மகன் வாழத் துணை புரிந்தான்

பணமிழந்தான் வெஞ்சிறையில்
பச்சை மயில் வாடுகின்றாள்
பெண்ணெடுத்த பெருந்தலைவன் பிரிந்து விட்ட நிலையறிந்தான்
தீயூட்டச் செல்கின்ற பேரன் கண்டுவிட்டான்
நீயூட்டி வளர்ப்பதற்கு நானுண்டு..
உனையூட்டி வளர்க்கின்ற ஒருவன் பிரிந்து விட்டான்

பாரென்றான் தந்தை பார்த்தான்
மனம் பதைத்தான்
யார் சடலம் பெற்றவனா
அம்மம்மா இந்நிலையா
சீர் கொடுத்தாள் முகம் பார்க்கத் திரும்பினான்

பார்வையிலும் தலை பார்க்க முடியவில்லை
கால் பார்த்தான் கண் புதைத்து நீர் வடித்தான்
கலங்கினான் முடிவிடத்தில்
மண்ணை வளர்த்தவனே மண்ணுக்கே உரமானான்..
மண்ணுக்கே உரமானான்

Mannir Piranthan Mannuzhuthu Lyrics in English :

Mannir pirandhan
Mannuzhudhu pon padaithaan
Than idathai izhandhavanaai
Thaniyidathae thalai saaithaan

Thanporulai thaan thirudi
Thalai pizhaikka thaavugindraan
Vaazhugindra kaalam ellaam
Maganukkae vaazhndhirundhaan

Vazhi payanam mudindha pinnum
Magan vaazha thunai purindhaan

Panbu izhandhaan ven jiraiyil
Pachai mayil vaadugindraal
Pennedutha perunthalaivan
Pirindhu vitta nilai ariyaalTheeyutta selgindra peran kanduvittaan
Neeyutti valarpadharkku naanundu
Unaiyutti valargindra oruvar pirindhu vittaan

Paarendraan thandhai paarthaan
Manam padhaithaan
Yaar sadalam pettravana
Ammammaa innilaiyaa
Seer koduthaan mugam paarka thirumbinaan

Paarvaiyilum thalai paarkka mudiyavillai
Kaal paarthaan kan pudhaithu neer vadithaan
Kalanginaan mudividathil
Mannai valarthavanae mannukkae uramanaan
Mannukkae uramanaan

See More Songs of Ponnu Vilaiyum Boomi 1959

Other Songs from - Ponnu Vilaiyum Boomi
2
Aangila Nagareegam Nallathu

P. Susheela and K. Jamunarani

3
Chellakiliye Senthamaraiye

S. Janaki and Jikki

4
Kanniyur Salaiyile Ponnu

T. M. Soundarajan and P. Susheela

5
6
Kothumalli Poo Pookka

T. M. Soundarajan

7
8
Urulum Panam Munne Ulagam

K. Jamunarani and Chorus