மன்னிக்க மாட்டாயா Mannikka Maattaya Female Lyrics in Tamil from Janani (1985)

Mannikka Maattaya Female Lyrics in Tamil. மன்னிக்க மாட்டாயா - பாடல் வரிகள், Mannikka Maattaya Female song is from Janani 1985. The Movie Star Cast is Udhayakumar, Singer P. Susheela. Singer of Mannikka Maattaya Female is P. Susheela. Lyrics are written by Nethaji. Music is given by M. S. Vishwanathan. Mannikka Maattaya Female Lyrics in English

  • Song : Mannikka Maattaya Female
  • Movie/Album Name : Janani 1985
  • Star Cast : Udhayakumar, Singer P. Susheela
  • Singer : P. Susheela
  • Music Composed by : M. S. Vishwanathan
  • Lyrics written by : Nethaji

Mannikka Maattaya Female Lyrics in Tamil :

மன்னிக்க மாட்டாயா...
உன் மனமிறங்கி


மன்னிக்க மாட்டாயா... உன் மனமிறங்கி

நீ ஒரு மேதை நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை நான் படும்
வேதனை போதும் ..போதும்
மன்னிக்க மாட்டாயா..

மன்னிக்க மாட்டாயா.. உன் மனமிறங்கி

நீ ஒரு மேதை நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை நான் படும்
வேதனை போதும் ..போதும்
மன்னிக்க மாட்டாயா..

‘மெல்லிசை மன்னர்‘ திரு.M.S.விஸ்வநாதன்

அவர்களுக்கு நன்றி
இந்த பாடலை
பாடி நம்மை மகிழ்வித்த

திரு.K.J.யேசுதாஸ் அவர்களுக்கும் நன்றி


என் விழிகள் தீபங்களால்

உனக்கென ஏற்றி வைத்தேன்
பொன்னழகு தேவி உந்தன்
தரிசனம் பார்த்து வந்தேன்
என் விழிகள் தீபங்களால்
உனக்கென ஏற்றி வைத்தேன்
பொன்னழகு தேவி உந்தன் தரிசனம் பார்த்து வந்தேன்

உன் அடிமை உன் அருளை பெற ஒரு வழியில்லையா

உன்னருகில் வாழ உந்தன்
நிழலுக்கு இடமில்லையா

மன்னிக்க மாட்டாயா.. உன் மனமிறங்கி

நீ ஒரு மேதை நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை நான் படும்
வேதனை போதும் ..போதும்
மன்னிக்க மாட்டாயா..

என் மனதில் நாள் முழுதும்

இருப்பது நீ அல்லவா
என் குரலில் ராகங்களாய்
ஒலிப்பது உன் மூச்சு அல்லவா
என் மனதில் நாள் முழுதும்
இருப்பது நீ அல்லவா
என் குரலில் ராகங்களாய்
ஒலிப்பது உன் மூச்சு அல்லவா

என் இதயம் உன் உடமை உனக்கு அது புரியாதா

இன்னும் அதை நீ மிதித்தால்
உனக்கு அது வலிக்காதா

மன்னிக்க மாட்டாயா... உன் மனமிறங்கி

நீ ஒரு மேதை நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை நான் படும்
வேதனை போதும் ..போதும்
மன்னிக்க மாட்டாயா..

Mannikka Maattaya Female Lyrics in English :

Mannikka maataaya un manam irangi
Mannikka maataaya un manam irangi
Nee oru medhai
Naan oru pedhai
Nee tharum sodhanai
Naan padum vedhanai podhum
Mannikka maataaya

En vizhiyil neer thuligal
Thudaithadhum un kai allava
En vazhiyil mul marangal
Kalaindhadhum nee allavaa
Kalaindhadhum nee allavaa

En payanam un karunai
Unakkadhu puriyadhadha
Un anbai ennudaiya
Kaalukku vilangavadha

Mannikka maataaya un manam irangi
Mannikka maataaya un manam irangi
Nee oru medhaiNaan oru pedhai
Nee tharum sodhanai
Naan padum vedhanai podhum
Mannikka maataaya

Ennudaiya deivamena
Naan unnai nesikkiren
Kann malargal neer soriya
Naan vandhu yaasikkiren

Un arumai naan ariven
Nee ennai marandhu vidu
Un idhayam unnidamae
Nee nalla mudivai edu

Mannikka maataaya un manam irangi
Mannikka maataaya un manam irangi
Nee oru medhai
Naan oru pedhai
Nee tharum sodhanai
Naan padum vedhanai podhum
Mannikka maataaya

See More Songs of Janani 1985

Other Songs from - Janani
1
Aaduradhu Entha Ammano

S. P. Balasubrahmanyam and S. Janaki

2
Konjum Malar Manjam

S. P. Balasubrahmanyam and Vani Jayaram

3
4
Naattu Sarakku Idhu

Malaysia Vasudevan