மனசெல்லாம் உன்னிடம் Manasellam Unnidam Lyrics in Tamil from Kulir 100° (2008)

Manasellam Unnidam Lyrics in Tamil. மனசெல்லாம் உன்னிடம் - பாடல் வரிகள், Manasellam Unnidam song is from Kulir 100° 2008. The Movie Star Cast is Sanjeev and Riya. Singer of Manasellam Unnidam is Ranjith. Lyrics are written by V Elango. Music is given by Bobo Shashi. Manasellam Unnidam Lyrics in English

  • Song : Manasellam Unnidam
  • Movie/Album Name : Kulir 100° 2008
  • Star Cast : Sanjeev and Riya
  • Singer : Ranjith
  • Music Composed by : Bobo Shashi
  • Lyrics written by : V Elango

Manasellam Unnidam Lyrics in Tamil :

மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன்
என்னுயிர் தோழா..
பழசெல்லாம் நினைவுக்கு வருதே.
நேரில் வாடா..

வான் என்று உன்னையும் நினைத்தேன்
வானவில்லாய் மறைந்தாயே.
திருக்குறலாய் வந்து என் வாழ்வில்
இரு வரியில் முடிந்தாயே

கண் மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய் (2)

மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன்
என்னுயிர் தோழா..
பழசெல்லாம் நினைவுக்கு வருதே.
நேரில் வாடா..

Show me the meaning
Of being lonely
Tell me why
I cant be there
Where you are
There is something missing in my heart

கரை மோதும் அலைகளை போல
நினைவுகள் மோதிடுதே
ஊதுகின்ற சிகரெட் துண்டுகள்
கதைகள் சொல்லிடுதே. தண்ணீரில் குமிழியை போல
வந்தவன் போனானே.
விளையாடும் மைதானங்கள்
மயானம் ஆகியதே.

இங்கு எனக்கென்று ஏதும் இல்லையே
என் பள்ளியே முற்று புள்ளியே
இனி முழுவதும்..நான் அழுவதும்
உன்னை நினைத்தே தோழா..

கண் மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்

எனக்கு இருந்த ஒரே பிரண்ட் இப்ப இல்ல
ஸ்கூல்லுக்கு போகவும் புடிக்கல
இனிமே எனக்கு யாரு இருக்கா (வசனம்)

கண் மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய் (2)

கண் மூடினால்
நான் பேசினால்

கண் மூடினால்
நான் பேசினால்

மனசெல்லாம் உன்னையே நினைத்து
மனசெல்லாம் உன்னையே நினைத்து

Manasellam Unnidam Lyrics in English :

Manasellam unnidam koduthen
Ennuyir thozha
Pazhasellam ninaivukku varuthae..
Nerinil vaada..

Vaan endru unnaiyum ninaithaen
Vaanavillai marainthaayae..
Thirukuralaai vanthu en vaazhvil
Iru variyil mudinthaayae

Kan moodinaal irul yethu neeyae therikiraai
Naan pesinaal mozhiyaaga thaanae varukiraai (2)

Manasellam unnidam koduthen
Ennuyir thozha
Pazhasellam ninaivukku varuthae..
Nerinil vaada..

Show me the meaning
Of being lonely
Tell me why
I cant be there
Where you are
There is something missing in my heart

Karai modhum alaigalai pola
Ninaivugal modhiduthae
Oothugindra cigarette thundugal
Kadhaikal solliduthae..Thanneeril kumizhiyai pola
Vanthavan ponaanae
Vilaiyaadum maithaanangal
Mayaanam aagiyathae..

Ingu enakkendru ethum illaiyae..
En palliyae mutru pulliyae
Ini muzhuvathumnaan azhuvathum
Unai ninaithae thozha

Kan moodinaal irul yethu neeyae therikiraai
Naan pesinaal mozhiyaaga thaanae varukiraai

Enakku iruntha orae friendu ippa illa
Schoolukku pogavum pudikala
Inimael enakku yaaru irukka

Kan moodinaal irul yethu neeyae therikiraai
Naan pesinaal mozhiyaaga thaanae varukiraai (2)

Kan moodinaal
Naan pesinaal

Kan moodinaal
Naan pesinaal

Manasellam unnaiyae ninaithu
Manasellam unnaiyae ninaithu

See More Songs of Kulir 100° 2008