மண மகளே மண மகளே Manamagale Manamagale Lyrics in Tamil from Thevar Magan (1992)

Manamagale Manamagale Lyrics in Tamil. மண மகளே மண மகளே - பாடல் வரிகள், Manamagale Manamagale song is from Thevar Magan 1992. The Movie Star Cast is Revathi, Kamal Haasan and Gautami. Singer of Manamagale Manamagale is Swarnalatha, Minmini and Sindhuja. Lyrics are written by Vaali. Music is given by Ilayaraja. Manamagale Manamagale Lyrics in English

  • Song : Manamagale Manamagale
  • Movie/Album Name : Thevar Magan 1992
  • Star Cast : Revathi, Kamal Haasan and Gautami
  • Singer : Swarnalatha, Minmini and Sindhuja
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Vaali

Manamagale Manamagale Lyrics in Tamil :

மண மகளே மண மகளே
வாழும் காலம் சூழும்
மங்களமே மங்களமே
குண மகளே குல மகளே
பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே பொங்கிடுமே

குற்றம் குறை இல்லா
ஒரு கொங்கு மணிச்சரமே
மஞ்சள் வளமுடனே என்றும்
வாழணும் வாழணுமே

மண மகளே மண மகளே
வாழும் காலம் சூழும்
மங்களமே மங்களமே
குண மகளே குல மகளே
பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே பொங்கிடுமே
வலது அடி எடுத்து வைத்து
வாசல் தாண்டி வா வா
பொன் மயிலே பொன் மயிலே
புகுந்த இடம் ஒளிமயமாய்
உன்னால் தானே மாறும்
மாங்குயிலே மாங்குயிலே

இல்லம் கோயிலடி
அதில் பெண்மை தெய்வமடி
தெய்வம் உள்ள இடம்
என்றும் செல்வம் பொங்குமடி

மண மகளே மண மகளே
வாழும் காலம் சூழும்
மங்களமே மங்களமே
குண மகளே குல மகளே
பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே பொங்கிடுமே

Manamagale Manamagale Lyrics in English :

Manamagalae manamagalae
Vaazhum kaalam suzhum
Mangalamae Mangalamae
Gunamagalae kulamagalae
Paalum thaenum naalum
Pongidumae pongidumae

Kutham kurai ellaam
Oru kongumani charamae
Manjal valamudanae endrum
Vaazhanum vaazhanumae

Manamagalae manamagalae
Vaazhum kaalam suzhum
Mangalamae Mangalamae
Gunamagalae kulamagalae
Paalum thaenum naalum
Pongidumae pongidumae
Valadhu adi eduthu vaithu
Vaasal thaandi vaa vaa
Ponmayilae ponmayilae
Pugundha idam oli mayamaai
Unnaal thaanae maarum
Maanguilae maanguilae

Illam koyiladi
Adhil penmai deivamadi
Deivam ulla idam
Endrum selvam pongumadi

Manamagalae manamagalae
Vaazhum kaalam suzhum
Mangalamae Mangalamae
Gunamagalae kulamagalae
Paalum thaenum naalum
Pongidumae pongidumae

See More Songs of Thevar Magan 1992

Other Songs from - Thevar Magan
1
Ada Puthiyathu Piranthadhu

Malaysia Vasudevan

2
3
Inji Idupazhagi

S. Janaki, Kamal Haasan and Minmini

4
Masaru Ponnae Varuga

Minmini and Swarnalatha

5
Potri Paadadi Penne Sad

Sivaji Ganesan and Shruti Haasan

6
Potri Paadadi Penne

Mano and T. K. S. Kalaivaanan

7
Sandhu Pottu

S. P. Balasubrahmanyam and Kamal Haasan

8
Vaanam Thottu Pona

S. P. Balasubrahmanyam and Chorus