மல்லிகை பூவினில் Malligai Poovinil Lyrics in Tamil from Aval Sumangalithan (1985)

Malligai Poovinil Lyrics in Tamil. மல்லிகை பூவினில் - பாடல் வரிகள், Malligai Poovinil song is from Aval Sumangalithan 1985. The Movie Star Cast is Karthik and Ilavarasi. Singer of Malligai Poovinil is S. P. Balasubrahmanyam. Lyrics are written by Idhaya Chandran. Music is given by M. S. Viswanathan. Malligai Poovinil Lyrics in English

  • Song : Malligai Poovinil
  • Movie/Album Name : Aval Sumangalithan 1985
  • Star Cast : Karthik and Ilavarasi
  • Singer : S. P. Balasubrahmanyam
  • Music Composed by : M. S. Viswanathan
  • Lyrics written by : Idhaya Chandran

Malligai Poovinil Lyrics in Tamil :

மல்லிகை பூவினில் மொட்டு முளைத்தது
மானே.பொன் மானே..
தத்தி தவழ்ந்திடும் முத்து பிறந்திடும்
தேனே.செந்தேனே.

என் கண்ணிரெண்டும் இனி உன்னிடமே
உன் சன்னதியில் தினம் மங்கலமே
ஒரு மகன் வரும்வரை தினம் ஒருமுறை.
ஹூம்ஹூம்ம்ஹூம்ம்ஹூம்ம்
ஒரு மகன் வரும்வரை தினம் ஒருமுறை.
ஹூம்ஹூம்ம்ஹாம்ம்ஹாம்ம்ஹா

பிள்ளையின் சங்கீதம் அன்னையின் சந்தோசம்
அன்னையின் சந்தோசம் தந்தையின் உல்லாசம்
கோகுல கண்ணனோ கோமகள் ராதையோ
யார் வருவார்களோ யார் அறிவார்களோ
உன்னை இரவில் அணைக்க மழலை தடுக்க
தேகம்..அலை மோதும்.
உன்னை இரவில் அணைக்க மழலை தடுக்க
தேகம்..அலை மோதும்.

மல்லிகை பூவினில் மொட்டு முளைத்தது மானே.பொன் மானே..
தத்தி தவழ்ந்திடும் முத்து பிறந்திடும்
தேனே.செந்தேனே.

பஞ்சணை என்றாலே பசி வரும் தன்னாலே
பிள்ளையும் அப்போது விழித்திடும் தப்பாது
யார் பசி தீர்ப்பாயோ யார் முகம் பார்ப்பாயோ
ராத்திரி வந்தாலே பூச்சரம் தூங்காதே.ஹ ஹான்
இந்த இரண்டு குழந்தை உறங்கும் வரைக்கும்
நீயும்தவிப்பாயே..
இந்த இரண்டு குழந்தை உறங்கும் வரைக்கும்
நீயும்தவிப்பாயே..

மல்லிகை பூவினில் மொட்டு முளைத்தது
மானே.பொன் மானே..
தத்தி தவழ்ந்திடும் முத்து பிறந்திடும்
தேனே.செந்தேனே.

என் கண்ணிரெண்டும் இனி உன்னிடமே
உன் சன்னதியில் தினம் மங்கலமே
ஒரு மகன் வரும்வரை தினம் ஒருமுறை.
ஹூம்ஹூம்ம்ஹூம்ம்ஹூம்ம்

Malligai Poovinil Lyrics in English :

Malligai poovinil mottu mulaiththathu
Maanae..ponmaanae
Thaththi thavazhnthidum muththu piranthidum
Thaenae..senthaenae.

En kannirendum ini unnidamae
Un sannathiyil dhinam mangalamae
Oru magan varumvarai dhinam orumurai
Hoomhoomhoomhoomm..
Oru magan varumvarai dhinam orumurai
Hoomhoomhaammhaammhaa..

Pillaiyin sangeetham annaiyin santhosham
Annaiyin santhosham thanthaiyin ullaasam
Gogula kannano komagal radhaiyo
Yaar varuvaargalo yaar arivaargalo
Unnai iravil anaikka mazhalai thadukka
Thaegal.alai modhum
Unnai iravil anaikka mazhalai thadukka
Thaegal.alai modhum

Malligai poovinil mottu mulaiththathu
Maanae..ponmaanae
Thaththi thavazhnthidum muththu piranthidumThaenae..senthaenae.



Panjanai endraalae pasi varum thannaalae
Pillaiyum appothu vizhiththidum thappaathu
Yaar pasi theerppaayo yaar muggam paarppaayo
Raaththiri vanthaalae poochcharam thoongaathae.ha haan
Intha irandu kuzhanthai urangum varaikkum
Neeyum..thavippaayae..
Intha irandu kuzhanthai urangum varaikkum
Neeyum..thavippaayae..

Malligai poovinil mottu mulaiththathu
Maanae..ponmaanae
Thaththi thavazhnthidum muththu piranthidum
Thaenae..senthaenae.

En kannirendum ini unnidamae
Un sannathiyil dhinam mangalamae
Oru magan varumvarai dhinam orumurai
Hoomhoomhoomhoomm..

See More Songs of Aval Sumangalithan 1985

Other Songs from - Aval Sumangalithan
1
Ninaithaal Manakkum

K. J. Yesudas and S. Janaki

2
Ponmani Poomagal

P. Susheela

4
Vaanga Mappila

S. P. Balasubramanyam and S. P. Sailaja