மல்லிகை பூவில் இன்று Malligai Poovil Indru Lyrics in Tamil from Pennin Vazhkkai (1981)

Malligai Poovil Indru Lyrics in Tamil. மல்லிகை பூவில் இன்று - பாடல் வரிகள், Malligai Poovil Indru song is from Pennin Vazhkkai 1981. The Movie Star Cast is Sudhakar, Aruna, Rathi, Gandhimathi, Goundamani, Pushpalatha and Thengai Srinivasan. Lyrics are written by Kannadasan. Music is given by G. K. Venkatesh. Malligai Poovil Indru Lyrics in English

  • Song : Malligai Poovil Indru
  • Movie/Album Name : Pennin Vazhkkai 1981
  • Star Cast : Sudhakar, Aruna, Rathi, Gandhimathi, Goundamani, Pushpalatha and Thengai Srinivasan
  • Music Composed by : G. K. Venkatesh
  • Lyrics written by : Kannadasan

Malligai Poovil Indru Lyrics in Tamil :

மல்லிகை பூவில் இன்று
புன்னகை கோலம் ஒன்று
மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா..
என்னென்று நீ சொல்லு

மன்னவன் நானே என்று
வந்ததோ தென்றல் இன்று
இனியொரு ஏக்கமில்லை ஏக்கமில்லை கண்ணே.
பேரின்பம் ஆரம்பம்.

உனக்கும் எனைப் போல் நினைவுகள் ஓராயிரம்
உன் மனம் அதை மறைத்ததை சொல்ல
தினம் இவள் துடித்திட மெல்ல
உன் உள்ளம் பொல்லாததா கண்ணா.

இரவும் பகலும் இருந்தது உன் மோகமே
என் இளையவள் இல்லற தீபம்
ஏற்றிட இத்தனை காலம்
சந்தேகம் தீர்ந்தேனம்மா கண்ணே.
உன் தேகம் சேர்ந்தேனம்மா..

இன்னும் என்ன என்னைக் கொஞ்ச வா
முன்னும் பின்னும் மின்னும் கன்னம் பூவா
மல்லிகை பூவில் இன்று
புன்னகை கோலம் ஒன்று
மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா..
என்னென்று நீ சொல்லு

தரவோ பெறவோ உரியவன் நீயல்லவோ
தன் தலைவனின் உறவினை எண்ணி
தனிமையில் உருகிய கன்னி
தள்ளாடி நின்றாளைய்யா கண்ணா..

வரவும் செலவும் உறவினில் உண்டாகலாம்
உன் இளநகை மலர்களின் வண்ணம்
கனியிதழ் கனிரசக் கிண்ணம்
கொண்டாட நான் வேண்டுமோ கண்ணே
கொடியாட மடி வேண்டுமோ

நெஞ்சம் என்னும் மஞ்சம் உண்டு வா.
மஞ்சம் தன்னில் தஞ்சம் என்று நீ வா..

மல்லிகை பூவில் இன்று
புன்னகை கோலம் ஒன்று
மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா..
என்னென்று நீ சொல்லு
என்னென்று நீ சொல்லு

Malligai Poovil Indru Lyrics in English :

Malligai poovil indru
Punnagai kolam ondru
Malarnthathu yaedho sugam yaedho sugam kannaa
Ennendru nee sollu

Mannavan naanae endru
Vanthatho thendral indru
Iniyoru yaekkamillai yaekkamillai kannae
Perinpam aarambam

Unakkum enai pol ninaivugal oraayiram
Un manam athai maraiththathai solla
Dhinam ival thudiththida mella
Un ullam pollaathathaa kannaa

Iravum pagalum irunthathu un mogamae
En ilaiyaval illara dheepam
Yaettrida iththanai kaalam
Santhegam theerthenammaa kannae
Un thegam saernthenammaa

Innum enna ennai konja vaa
Munnum pinnum minnum kannam poovaa

Malligai poovil indruPunnagai kolam ondru
Malarnthathu yaedho sugam yaedho sugam kannaa
Ennendru nee sollu

Tharavo peravo uriyavan neeyallavo
Than thalaivanin uravinai enni
Thanimaiyil urugiya kanni
Thallaadi nindraalaiya kannaa

Varavum selavum uravinil undaagalaam
Un ilanagai malargalin vannam
Kaniyithazh kanirasa kinnam
Kondaada naan vendumo kannae
Kodiyaada madi vendumo

Nenjam ennum manjam undu vaa
Manjam thannil thanjam endru nee vaa

Malligai poovil indru
Punnagai kolam ondru
Malarnthathu yaedho sugam yaedho sugam kannaa
Ennendru nee sollu
Ennendru nee sollu

See More Songs of Pennin Vazhkkai 1981