மலர்கள் சொரியும் பூமரங்கள் Malargal Soriyum Mamarangal Lyrics in Tamil from Antharangam Oomaiyanathu (1980)

Malargal Soriyum Mamarangal Lyrics in Tamil. மலர்கள் சொரியும் பூமரங்கள் - பாடல் வரிகள், Malargal Soriyum Mamarangal song is from Antharangam Oomaiyanathu 1980. The Movie Star Cast is Sarath Babu, Rajini Sharma and Roopa Devi. Singer of Malargal Soriyum Mamarangal is K. J. Jesudass. Lyrics are written by Kannadasan. Music is given by K. J. Joy. Malargal Soriyum Mamarangal Lyrics in English

  • Song : Malargal Soriyum Mamarangal
  • Movie/Album Name : Antharangam Oomaiyanathu 1980
  • Star Cast : Sarath Babu, Rajini Sharma and Roopa Devi
  • Singer : K. J. Jesudass
  • Music Composed by : K. J. Joy
  • Lyrics written by : Kannadasan

Malargal Soriyum Mamarangal Lyrics in Tamil :

ம்ம்..ம்ம்..ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..

மலர்கள் சொரியும் பூமரங்கள்
மலர்கள் சொரியும் பூமரங்கள்
கனியும் மாமரங்கள்
இரவும் பகலும் உறவும் சுகமும்
தருகின்ற தேன் மரங்கள் ஓஓஒ..
தருகின்ற தேன் மரங்கள்

மலர்கள் சொரியும் பூமரங்கள்
கனியும் மாமரங்கள்
இரவும் பகலும் உறவும் சுகமும்
தருகின்ற தேன் மரங்கள் ஓஓஒ..
தருகின்ற தேன் மரங்கள்

அங்கங்கள் எங்கும் சந்தன வாசம்
பகலிலும் இங்கே பௌர்ணமியோ
அங்கங்கள் எங்கும் சந்தன வாசம்
பகலிலும் இங்கே பௌர்ணமியோ

தங்கத்தில் வைரம் தாமரை மார்பும்
மங்கல கண்கள் மாம்பழக் கன்னம்
மல்லிகை புன்னகையோ ஓஒஒ.. மல்லிகை புன்னகையோ.

மலர்கள் சொரியும் பூமரங்கள்
கனியும் மாமரங்கள்
இரவும் பகலும் உறவும் சுகமும்
தருகின்ற தேன் மரங்கள் ஓஓஒ..
தருகின்ற தேன் மரங்கள்

பஞ்சணை மேலே ரஞ்சனி ராகம்
பந்தியில் முந்தும் பால் பழமோ
பஞ்சணை மேலே ரஞ்சனி ராகம்
பந்தியில் முந்தும் பால் பழமோ

மெல்லிடை மீது மன்மதன் தூது
மேகலை ஆடும் நாடகம் நூறு
எத்தனை கோலங்களோ ஓஓஒ..
எத்தனை கோலங்களோ

மலர்கள் சொரியும் பூமரங்கள்
கனியும் மாமரங்கள்
இரவும் பகலும் உறவும் சுகமும்
தருகின்ற தேன் மரங்கள் ஓஓஒ..
தருகின்ற தேன் மரங்கள்

Malargal Soriyum Mamarangal Lyrics in English :

Mm..mm..mmmm..mmmm.

Malargal soriyum poomarangal
Malargal soriyum poomarangal
Kaniyum maamaranal
Iravum pagalum uravum sugamum
Tharugindra thaen marangal.oo.ooo.
Tharugindra thaen marangal.

Malargal soriyum poomarangal
Kaniyum maamaranal
Iravum pagalum uravum sugamum
Tharugindra thaen marangal.oo.ooo.
Tharugindra thaen marangal.

Angangal engum santhana vaasam
Pagalilum ingae pournamiyo
Angangal engum santhana vaasam
Pagalilum ingae pournamiyo

Thangaththil vairam thaamarai maarbum
Mangala kangal maampazha kannam
Malligai punnaigaiyooo.ooo..
Malligai punnaigaiyo
Malargal soriyum poomarangal
Kaniyum maamaranal
Iravum pagalum uravum sugamum
Tharugindra thaen marangal.oo.ooo.
Tharugindra thaen marangal.

Panjanai maelae ranjini raagam
Panthiyil munthum paal pazhamo
Panjanai maelae ranjini raagam
Panthiyil munthum paal pazhamo

Mellidai meedhu manmathan thoodhu
Megalai aadum naadagam nooru
Eththanai kolangalo.oo.ooo.
Eththanai kolangalo.

Malargal soriyum poomarangal
Kaniyum maamaranal
Iravum pagalum uravum sugamum
Tharugindra thaen marangal.oo.ooo.
Tharugindra thaen marangal.

See More Songs of Antharangam Oomaiyanathu 1980

Other Songs from - Antharangam Oomaiyanathu
1
Kadhal Rathiye Gangai Nadhiye

S. P. Balasubrahmanyam and S. Janaki

2
Panjara Kili Koodu

Malaysia Vasudevan and S. P. Shailaja

3
Thanimai En Thunai

T. M. Soundarajan