மலரே மௌனமா Malare Mounama Lyrics in Tamil from Karnaa (1995)
Malare Mounama Lyrics in Tamil. மலரே மௌனமா - பாடல் வரிகள், Malare Mounama song is from Karnaa 1995. The Movie Star Cast is Ranjitha, Vineetha and Arjun Sarja. Singer of Malare Mounama is S. P. Balasubrahmanyam and S. Janaki. Lyrics are written by Vaira Muthu. Music is given by Vidyasagar. Malare Mounama Lyrics in English
- Song : Malare Mounama
- Movie/Album Name : Karnaa 1995
- Star Cast : Ranjitha, Vineetha and Arjun Sarja
- Singer : S. P. Balasubrahmanyam and S. Janaki
- Music Composed by : Vidyasagar
- Lyrics written by : Vaira Muthu
Malare Mounama Lyrics in Tamil :
மலரே
மௌனமா மௌனமே
வேதமா
மலர்கள்
பேசுமா பேசினால்
ஓயுமா அன்பே
மலரே
மௌனமா மௌனமே
வேதமா
..
பாதி ஜீவன்
கொண்டு தேகம்
வாழ்ந்து வந்ததோ
ஹான்
மீதி ஜீவன்
உன்னைப் பார்த்த
போது வந்ததோ
ஏதோ சுகம்
உள்ளூறுதே
ஏனோ மனம்
தள்ளாடுதே
ஏதோ சுகம்
உள்ளூறுதே
ஏனோ மனம்
தள்ளாடுதே
விரல்கள்
தொடவா
விருந்தை
பெறவா
மார்போடு
கண்கள் மூடவா
மலரே மௌனமா
மலர்கள் பேசுமா
கனவு கண்டு
எந்தன் கண்கள் மூடிக்
கிடந்தேன்
காற்றைப் போல
வந்து கண்கள் மெல்லத்
திறந்தேன்
காற்றே
என்னைக் கில்லாதிரு
பூவே என்னைத்
தள்ளாதிரு
காற்றே
என்னைக் கில்லாதிரு
பூவே என்னைத்
தள்ளாதிரு
உறவே உறவே
உயிரின் உயிரே
புது வாழ்க்கை
தந்த வள்ளலே
மலரே
மௌனமாஆ
மௌனமே வேதமா
மலர்கள்
பேசுமா பேசினால்
ஓயுமா அன்பே
மலரே
ஹ்ம்ம்
மௌனமா
ஹ்ம்ம்
மௌனமே
ஹ்ம்ம்
வேதமா
ஆஆ
Malare Mounama Lyrics in English :
Malarae. mounamaa
Mounamae vedhamaa
Malargal pesumaa
Pesinaal ooyumaa anbae..
Malarae. mounamaa
Mounamae vedhamaa
Aahhhh.aaahhhhhaaa..aaaaaaaaa
Paadhi jeevan kondu dhegam vaazhndhu vandhadho..haan
Meedhi jeevan unnai partha podhu vandhadhoo..ooo
Edho sugam ulloorudhae
Enoo manam thallaadudhae
Edho sugam ulloorudhae
Enoo manam thallaadudhae
Viralgal thodavaa.. Virundhai peravaa
Maarboodu kangal moodavaa..
Malarae. mounamaa ..aaa
Malargal pesumaa
Kanavu kandu endhan kangal moodi kidandhen
Kaatrai pola vandhu kangal mella thirandhen
Kaatrae enai killaadhiru
Poovae ennai thallaadhiru
Kaatrae enai killaadhiru
Poovae ennai thallaadhiru
Uravil uravae Uyirin uyirae
Pudhu vaazhkai thandha vallalae
Malarae. mounamaaahh
Mounamae vedhamaa
Malargal pesumaaaa.aa
Pesinaal ooyumaa anbae..
Malarae. Hmm.
Mounamaa Hmm.
Mounamae Hmm.
Vedhamaa Aahhhh
See More Songs of Karnaa 1995
Mano and Swarnalatha
Vidyasagar
Chetan, Arjun Sarja and Swarnalatha
Mano and Sindhu
S. Janaki ans S. P. Balasubrahmanyam