மஜா ஓ மஜா ஒரே மஜா Maja Oh Maja Ore Maja Lyrics in Tamil from Yaaro Azhaikirargal (1985)

Maja Oh Maja Ore Maja Lyrics in Tamil. மஜா ஓ மஜா ஒரே மஜா - பாடல் வரிகள், Maja Oh Maja Ore Maja song is from Yaaro Azhaikirargal 1985. The Movie Star Cast is Guru and Arundhathi, Singers Raj Seetharam and Vivek Sarathy. Singer of Maja Oh Maja Ore Maja is Raj Seetharam and Vivek Sarathy. Lyrics are written by Vaali. Music is given by Shankar Ganesh. Maja Oh Maja Ore Maja Lyrics in English

  • Song : Maja Oh Maja Ore Maja
  • Movie/Album Name : Yaaro Azhaikirargal 1985
  • Star Cast : Guru and Arundhathi, Singers Raj Seetharam and Vivek Sarathy
  • Singer : Raj Seetharam and Vivek Sarathy
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Vaali

Maja Oh Maja Ore Maja Lyrics in Tamil :

மஜா ஓ மஜா
ஒரே மஜா
மஜா ஓ மஜா
ஒரே மஜா
மஜா ஓ மஜா
ஒரே மஜா
மஜா ஓ மஜா மஜா ஓ மஜா
ஒரே மஜா

தண்ணி போட்டா போதை
என்று சும்மா சொல்லுறே
அட சும்மா சொல்லுறே

ஒரு பெண்ணை பார்த்தால்
வருகிற போதை
ஒரு பெண்ணை பார்த்தால்
வருகிற போதை
இதிலே ஏதடா
அட இதிலே ஏதடா

தேன் தேன் தேன் இந்த பெண்கள்
அதனால்தான் அவர் மீது கண்கள்
அதனால்தான் அவர் மீது கண்கள்..

மஜா ஓஒ மஜா
ஒரே மஜா
ஒரே ..மஜா.

அங்கே இங்கே என்ன பார்வை என்னை பாரேன்டி அடி
என்னை பாரேன்டி
கொடியிடையை தொட்டு நடனமாட
நானும் வாரேன்டி
அடியேய் நானும் வாரேன்டி

வா வா வா வா சின்னப் பூவே
வந்து தா தா தா உன்னை இங்கே
ஒரே மஜா

அம்மா அப்பா பேச்சை கேட்டு
கெட்டு போகாதே
நீ கெட்டு போகாதே
அடி அழகிய பெண்ணே
ஆம்பிள்ளை என்னை விட்டு போகாதே
நீ விட்டு போகாதே

வா வா வா என்னை நாடி
இங்கு நான்தானே நல்ல ஜோடி
இங்கு நான்தானே நல்ல ஜோடி

 மஜா ஓ மஜா
ஒரே மஜா
 மஜா ஓ மஜா
 ஒரே மஜா
மஜா ஓ மஜா
ஒரே மஜா
மஜா ஓ மஜா மஜா ஓ மஜா
ஒரே மஜா

Maja Oh Maja Ore Maja Lyrics in English :

Maja oh maja
Ore maaja
Maja oh maja
Ore maaja
Maja oh maja
Ore maaja
Maja oh maja
Maja oh maja
Ore. maaja

Thanni potta bodhai endru
Summa sollura
Ada summa sollura
Oru pennai paarthal
Varugira bodhai
Oru pennai paarthal varugira bodhai
Idhilae edhuda
Ada idhilae yedhuda

Thaen thaen thaen indha pengal
Adhanaal dhaan avar meedhu kangal
Adhanaal dhaan avar meedhu kangal

Maja oh maja
Ore maaja
Ore..maaja

Angae ingae enna paarvai
Ennai paarendi
Adi ennai paarendiKodiyidaiyai thottu nadanamaada
Naanum varendi
Adiyei naanum varendi

Va va va va chinna poovae
Vandhu tha tha tha unnai ingae
Ore majaa

Amma appa pechai kettu
Kettu pogathae
Nee kettu pogathae

Adi azhagiya pennae aambillai ennai
Vittu pogathae
Nee vittu pogathae

Va va va ennai naadi
Ingu naan thanae nalla jodi
Ingu naan thanae nalla jodi

Maja oh maja
Ore maaja
Maja oh maja
Ore maaja
Maja oh maja
Ore maaja
Maja oh maja
Maja oh maja
Oree maaja

See More Songs of Yaaro Azhaikirargal 1985

Other Songs from - Yaaro Azhaikirargal
1
Indha Iravil Naan

P. Jayachandran

2
Manam Unai Thinam

P. Jayachandran and Vivek Sarathy

3
Paal Nilavu Kainthathe

P. Jayachandran

4
Unnai Unnai Unnaithane

K. J. Jesudass and Latha Kannan

5
Unnaiye Unnaiye

Malaysia Vasudevan and S. P. Shailaja