மைனா ஒரு மைனா Maina Oru Maina Lyrics in Tamil from Marumagal (1986)

Maina Oru Maina Lyrics in Tamil. மைனா ஒரு மைனா - பாடல் வரிகள், Maina Oru Maina song is from Marumagal 1986. The Movie Star Cast is Sivaji Ganesan, Suresh, Revathi and Jaishankar. Singer of Maina Oru Maina is S. P. Balasubrahmanyam and S. Janaki. Lyrics are written by Vaali. Music is given by Chandrabose. Maina Oru Maina Lyrics in English

  • Song : Maina Oru Maina
  • Movie/Album Name : Marumagal 1986
  • Star Cast : Sivaji Ganesan, Suresh, Revathi and Jaishankar
  • Singer : S. P. Balasubrahmanyam and S. Janaki
  • Music Composed by : Chandrabose
  • Lyrics written by : Vaali

Maina Oru Maina Lyrics in Tamil :

மைனா ஒரு மைனா ஹா பார்த்தா விடுவேனா
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நீதானே
அடி வந்தால் என்ன தந்தால் என்ன மானே பொன் மானே
தகின தகின தகின தாம்

மைனா ஒரு மைனா யாரோ அது நானா
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நான்தானா
ஒரு ஊஞ்சல் போலே தோளில் மேலே ஆடும் மான்தானா
தகின தகின தகின தாம்

தண்ணீரில் தாமரை தண்டோடு ஆடுது
வந்தேனே நானொரு வண்டாக
மடியில் சாயலாம் மெதுவாக
மயக்கம் தீரலாம் பொதுவாக
இனி காலை மாலை மூன்று வேளை
காதல் கொண்டாட்டம்
ததிகின தகிட்டதாம்

மைனா ஒரு மைனா பார்த்தா விடுவேனா
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
வாழ்வில் நான் தானா அடி வந்தால் என்ன தந்தால் என்ன
மானே பொன் மானே
தகின தகின தகின தாம்

ராஜாவை தேடினாள் ராஜாத்தி வாடினாள்
ராகங்கள் பாடினாள் ஏதேதோ
தனிமை ஏதம்மா இனிமேலே
தொடர வேண்டுமே இது போலே
ஆஹா சொர்க்கம் ஒன்று பக்கம் இன்று
கண்டேன் உன்னாலே.
தகின தகின தகின தாம்

மைனா ஒரு மைனா யாரோ அது நானா
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நான்தானா
ஒரு ஊஞ்சல் போலே தோளில் மேலே ஆடும் மான்தானா
தகின தகின தகின தாம்

மைனா ஒரு மைனா பார்த்தா விடுவேனா
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நீதானே
அடி வந்தால் என்ன தந்தால் என்ன மானே பொன் மானே
தகின தகின தகின தாம்

Maina Oru Maina Lyrics in English :

Maina oru maina haa paarththaa viduvenaa
Onnae onnu kannae kannu vaazhvil needhaanae
Adi vanthaal enna thanthaal enna maanae pon maanae
Thagina thgina thagina thaam

Maina oru maina yaaro athu naanaa
Onnae onnu kannae kannu vaazhvil naanthaanaa
Oru oonjal polae tholil melae aadum maanthaanaa
Thagina thgina thagina thaam

Thanneeril thaamarai thandodu aaduthu
Vanthaenae naanoru vandaaga
Madiyil saayalam medhuvaaga
Mayakkam theeralaam podhuvaaga
Ini kaalai maalai moondru velai
Kadhal kondaattam
Thathigina thagittathaam

Maina oru maina haa paarththaa viduvenaa
Onnae onnu kannae kannu vaazhvil naanthaanaa
Adi vanthaal enna thanthaal enna maanae pon maanaeThagina thgina thagina thaam

Rajavai thedinaal rajaththi vaadinaal
Raagangal paadinaal yaedhetho
Thanimai yaedhammaa inimelae
Thodara vendume idhu polae
Aahaa sorkkam ondru pakkam indru
Kandaen unnaalae
Thagina thgina thagina thaam

Maina oru maina yaaro athu naanaa
Onnae onnu kannae kannu vaazhvil naanthaanaa
Oru oonjal polae tholil melae aadum maanthaanaa
Thagina thgina thagina thaam

Maina oru maina haa paarththaa viduvenaa
Onnae onnu kannae kannu vaazhvil needhaanae
Adi vanthaal enna thanthaal enna maanae pon maanae
Thagina thgina thagina thaam

See More Songs of Marumagal 1986

Other Songs from - Marumagal
1
3
Om Ganapathiye Ganapathiye

Vani Jairam and Chorus

4
Rajave Unthan Rajjiyathil

S. P. Balasubrahmanyam and Vani Jairam