மச்சி மச்சி வாடா Machi Machi Vaada Lyrics in Tamil from Priyamudan Prabhu (1984)

Machi Machi Vaada Lyrics in Tamil. மச்சி மச்சி வாடா - பாடல் வரிகள், Machi Machi Vaada song is from Priyamudan Prabhu 1984. The Movie Star Cast is Prabhu, Goundamani, Nagesh Rao, S. Gandhimathi and S. S. Chandran. Singer of Machi Machi Vaada is Malaysia Vasudevan, S. N. Surendar and Deepan Chakravarthi. Lyrics are written by Gangai Amaran. Music is given by Gangai Amaran. Machi Machi Vaada Lyrics in English

  • Song : Machi Machi Vaada
  • Movie/Album Name : Priyamudan Prabhu 1984
  • Star Cast : Prabhu, Goundamani, Nagesh Rao, S. Gandhimathi and S. S. Chandran
  • Singer : Malaysia Vasudevan, S. N. Surendar and Deepan Chakravarthi
  • Music Composed by : Gangai Amaran
  • Lyrics written by : Gangai Amaran

Machi Machi Vaada Lyrics in Tamil :

மச்சி மச்சி வாடா மச்சி
நாம எல்லாம் சோத்து கட்சி
மச்சி மச்சி வாடா மச்சி
நாம எல்லாம் சோத்து கட்சி

வம்பு இல்ல தும்பு இல்ல
நம்பிக்கைக்கு பஞ்சமில்லை

ஊரும் மெச்சி உலகம் மெச்சி
வாழப்போறோம் வாடா மச்சி.மச்சி

மச்சி மச்சி வாடா மச்சி
நாம எல்லாம் சோத்து கட்சி

பட்டமுன்னா பட்டமடா
பி. ஏ. எம்.ஏ. பட்டமடா.ஹஹான்
வட்டமெல்லாம் வாங்கி ஆடி
காத்துலதான் விட்டோமடா

காலேஜுல நாம் படிச்சு
கஷ்டங்கள சேர்த்தோமடா
வேலை எங்கும் காலி இல்லை
வேலைகேத்த கூலில்லை
எப்போதுமே ஏக்கத்தயே
ஆளும் கட்சி நம்ம கட்சி

மச்சி மச்சி வாடா மச்சி
நாம எல்லாம் சோத்து கட்சிஹேய்.
காலமெல்லாம் ஒண்ணுக்கொன்னா
காலேஜுல நாம் இருந்தோம்
கன்னிப் பொண்ண பாத்து நம்ம
காதல் நெஞ்ச தான் இழந்தோம்

சேர்ந்திருந்த கூட்டமெல்லாம்
தெச திரிஞ்சு போகுமடா
சேர்த்து வச்ச போதையெல்லாம்
நம்ம சொந்தம் ஆகுமடா
சிநேகத்தத்தான் நம்பி நம்பி
சேர்ந்திருப்போம் நம்ம கட்சி
மச்சி மச்சி மச்சி மச்சி மச்சி

மச்சி மச்சி வாடா மச்சி
நாம எல்லாம் சோத்து கட்சி
ஹேய் மச்சி மச்சி வாடா மச்சி
நாம எல்லாம் சோத்து கட்சி

வம்பு இல்ல தும்பு இல்ல
நம்பிக்கைக்கு பஞ்சமில்லை

ஊரும் மெச்சி உலகம் மெச்சி
வாழப்போறோம் வாடா மச்சி.மச்சிமச்சி

மச்சி மச்சி வாடா மச்சி
நாம எல்லாம் சோத்து கட்சி
ஹேய் மச்சி மச்சி வாடா மச்சி
நாம எல்லாம் சோத்து கட்சி

Machi Machi Vaada Lyrics in English :

Machi machi vaadaa machi
Naama ellaam soththu katchi..
Machi machi vaadaa machi
Naama ellaam soththu katchi

Vambu illa thumbu illa
Nambikkaikku panamillai

Oorum mechchi ulagam mechchi
Vaazhapporom vaadaa machi.machi

Machi machi vaadaa machi
Naama ellaam soththu katchi

Pattamunnaa pattamadaa
BA MA pattamadaa.hahaan
Vattamellaam vaangi aadi
Kaaththulathaan vittomadaa

College-la naam padichchu
Kashtangala saerththomadaa
Velai engum kaali illai
Velaikeththa kooliyillai
Eppothumae yaekkaththayae
Aalum katchi namma katchi

Machi machi vaadaa machi
Naama ellaam soththu katchi..hei.
Kaalamellaam onnukonnaa
College-la naam irunthom
Kanni ponna paaththu namma
Kadhal nenja thaan izhanthom

Saernthirunthaa koottamellaam
Dhesa thirinju pogumadaa
Saerththu vachcha bodhaiyellaam
Namma sontham aagumadaa
Sinaegaththathaan nambi nambi
Saernthiruppom namma katchi
Machi machi machi machi machi

Machi machi vaadaa machi
Naama ellaam soththu katchi..
Hei machi machi vaadaa machi
Naama ellaam soththu katchi

Vambu illa thumbu illa
Nambikkaikku panamillai

Oorum mechchi ulagam mechchi
Vaazhapporom vaadaa machi.machi

Machi machi vaadaa machi
Naama ellaam soththu katchi
Hei machi machi vaadaa machi
Naama ellaam soththu katchi

See More Songs of Priyamudan Prabhu 1984

Other Songs from - Priyamudan Prabhu
1
2
Manamadura Malligai Naan

Malaysia Vasudevan and S. Janaki

3
Manathu Vaanil

Malaysia Vasudevan

4
Melum Keezhum Moochu

S. P. Balasubrahmanyam and Vani Jayaram

5
Odambu Silirkkuthu

Vani Jayaram