மாற்றான் தோட்டத்து மல்லிகையே Maatran Thootathu Maligaye Lyrics in Tamil from Doopaadoo Album Songs (2019)

Maatran Thootathu Maligaye Lyrics in Tamil. மாற்றான் தோட்டத்து மல்லிகையே - பாடல் வரிகள், Maatran Thootathu Maligaye song is from Doopaadoo Album Songs 2019. Singer of Maatran Thootathu Maligaye is Shravan. Lyrics are written by Madhan Karky. Music is given by Anil Srinivasan. Maatran Thootathu Maligaye Lyrics in English

  • Song : Maatran Thootathu Maligaye
  • Movie/Album Name : Doopaadoo Album Songs 2019
  • Singer : Shravan
  • Music Composed by : Anil Srinivasan
  • Lyrics written by : Madhan Karky

Maatran Thootathu Maligaye Lyrics in Tamil :

மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி
மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி
உன்னை நெருங்க அடி வைத்தால்
என்னை ஏதோ பின்னால் இழுக்குதடி

மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி

தூரத்தில் இருந்தே ரசித்திருந்தேன்
உன் இதழ்களில்தானே வசித்திருந்தேன்
தூரத்தில் இருந்தே ரசித்திருந்தேன்
உன் இதழ்களில்தானே வசித்திருந்தேன்
தேனீல் விழுந்து மயங்கிடவே
என் இதயம் இதயம் பசித்திருந்தேன்

மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி

வேலிகள் தடுப்பதும் உண்மையடி
என் ஆசைகள் துடிப்பதும் உண்மையடி வேலிகள் தடுப்பதும் உண்மையடி
என் ஆசைகள் துடிப்பதும் உண்மையடி
உன்னை தொடுவதும் சரிதானாஆஅ..ஆஅ.
நம் தோம் தோம் த நம் தோம் தோம் தா
..

உன்னை தொடுவதும் சரிதானா.
எனும் பயமும் பயமும் உண்மையடி

மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி

தவறென உலகமே சொன்னாலும்
இதை பிழை என ஆண்டவன் கண்டாலும்
தவறென உலகமே சொன்னாலும்
இதை பிழை என ஆண்டவன் கண்டாலும்
நரகமே நிச்சயம் என்றாலும்ஆஅ..
நரகமே நிச்சயம் என்றாலும்..
உன்னை அடைந்திட தவித்திடும் பாவியடி..

மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி

Maatran Thootathu Maligaye Lyrics in English :

Maatraan thottathu malligaiyae
Un vaasam ennai alaikkuthadi
Maatraan thottathu malligaiyae
Un vaasam ennai alaikkuthadi
Unnai nerunga adi vaithaal
Ennai yedho pinnaal izhukuthadi

Maatraan thottathu malligaiyae
Un vaasam ennai alaikkuthadi

Dhoorathil irunthae rasithirundhen
Un idhazhgalil thaanae vasithirundhen
Dhoorathil irunthae rasithirundhen
Un idhazhgalil thaanae vasithirundhen
Thaneil vizhunthu mayangidavae
En idhayam idhayam pasithirundhen

Maatraan thottathu malligaiyae
Un vaasam ennai alaikkuthadi

Vaeligal thaduppathum unmaiyadi
En aasaigal thudippathum unmaiyadiVaeligal thaduppathum unmaiyadi
En aasaigal thudippathum unmaiyadi
Unnai thoduvathum sarithaanaa.aaa.aaa.
Nam thom thom tha nam thom thom thaa


Unnai thoduvathum sarithaanaa..
Enum bayamum bayamum unmaiyadi

Maatraan thottathu malligaiyae
Un vaasam ennai alaikkuthadi

Thavarena ulagamae sonnaalum
Idhai pizhai yena aandavan kandaalum
Thavarena ulagamae sonnaalum
Idhai pizhai yena aandavan kandaalum
Naragamae nichaiyam endraalumaaa..
Naragamae nichaiyam endraalum
Unai adainthida thavithidum paaviyadi

Maatraan thottathu malligaiyae
Un vaasam ennai alaikkuthadi

See More Songs of Doopaadoo Album Songs 2019

Other Songs from - Doopaadoo Album Songs
1
Yedho Oar Arayil

Karthik and Chinmayi