லவ் பண்ணிடத்தான் Love Pannidathan Lyrics in Tamil from Chinna Vathiyar (1995)

Love Pannidathan Lyrics in Tamil. லவ் பண்ணிடத்தான் - பாடல் வரிகள், Love Pannidathan song is from Chinna Vathiyar 1995. The Movie Star Cast is Prabhu, Khushbu and Ranjitha. Singer of Love Pannidathan is S. P. Balasubrahmanyam and K. S. Chithra. Lyrics are written by Vaali. Music is given by Ilayaraja. Love Pannidathan Lyrics in English

  • Song : Love Pannidathan
  • Movie/Album Name : Chinna Vathiyar 1995
  • Star Cast : Prabhu, Khushbu and Ranjitha
  • Singer : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Vaali

Love Pannidathan Lyrics in Tamil :

ரப்பப்பா ரிப்பப்பா ராப்பா
லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
லாரப்பா பீரப்பா பாம்பா
சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
தாரப்பா ரீரப்பா ராம்பா

லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ஹேய்
ஸ்டார்ட் பண்ணுற நேரம் இது
சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
லைட் போடுற வேளை இது
ஹான்

நெஞ்சில் நெருப்பு பொரியும் ஃபேனுக்கும்
லாரப்பா தாரப்பா ராபப்பா

நெஞ்சில் நெருப்பு பொரியும்
ஃபேனுக்கும் காத்துக்கு காத்திருக்கு அடடா
காதல் பொறி பறக்கட்டும்
விசுறு விசுறு பக்கம் வந்து மெதுவா

லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ஸ்டார்ட் பண்ணுற நேரம் இது
சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
லைட் போடுற வேளை இது

நெஞ்சில் நெருப்பு பொரியும்
ஃபேனுக்கும் காத்துக்கு காத்திருக்கு அடடா
காதல் பொறி பறக்கட்டும்
விசுறு விசுறு பக்கம் வந்து மெதுவா

லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ஹோய் சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு

ஆஎன் கண்மணி உந்தன் காதல் பொல்லாது
என் பொன்மணி
என் கண்மணி உந்தன் காதல் பொல்லாது
ஓர் எல்லையில் அது என்றும் நில்லாது

பூஞ்சிட்டுத்தான் உன்னை போக விடாது
நீ இல்லையேல் கண்ணில் தூக்கம் வராது

மேஜிக் காட்டி என்னை மேலும் வாட்டும் பெண்ணே
இந்த மயக்கமும் வந்த கிறக்கமும்
என்ன கலக்குது நெஞ்ச குழப்புது
உன்ன உரசி உரசி சரசம் புரிய
மனசு கிடந்து தவிக்கும்.
லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ஸ்டார்ட் பண்ணுற நேரம் இது
சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
லைட் போடுற வேளை இது

நெஞ்சில் நெருப்பு பொரியும்
ஃபேனுக்கும் காத்துக்கு காத்திருக்கு அடடா
காதல் பொறி பறக்கட்டும்
விசுறு விசுறு பக்கம் வந்து மெதுவா

லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ரப்பப்பா ரிப்பப்பா ரப்பப்பா
சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
ரப்பப்பா ரிப்பப்பா ரப்பப்பா



ஹாகாதல் என்னும் ஒரு வார் நடந்தாலே
வார் நடந்தா
காதல் என்னும் ஒரு வார் நடந்தாலே
பீரங்கி போல் ரெண்டு கண்கள் சுடாதா

நீ பெண் கொடி உன்னைத் தாங்கி நின்றேனே
ஓர் வெண் கொடி நான் ஏந்தி வந்தேனே

போரா போச்சு வாரு போடு வட்டம் நூறு
அத தூது சொல்ல டிவி சேனல் இல்ல
அத எண்ணிப் பாக்க இப்ப தேவை இல்ல
இங்கு எனக்கும் உனக்கும் கிடைக்கும் சுகத்தில்
கணக்கு வழக்கு எதுக்கு.

லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ஸ்டார்ட் பண்ணுற நேரம் இது
சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
லைட் போடுற வேளை இது

நெஞ்சில் நெருப்பு பொரியும்
ஃபேனுக்கும் காத்துக்கு காத்திருக்கு அடடா
காதல் பொறி பறக்கட்டும்
விசுறு விசுறு பக்கம் வந்து மெதுவா

லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ரப்பப்பா ரிப்பப்பா ரப்பப்பா
சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
ரப்பப்பா ரிப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா

Love Pannidathan Lyrics in English :

Rappappaa rippappaa raappaa
Love pannidaththaan intha park-ku
Laarappa peerappaa paampaa
Chinna pennidam minnuthu spark-ku
Thaarappaa reerappaa raampaa

Love pannidaththaan intha park-ku
Haei
Start pannura neram idhu
Chinna pennidam minnuthu spark-ku
Light podura velai idhu
Haan

Nenjil neruppu poriyum fan-kkum
Laarappaa thaarappaa raapappaa

Nenjil neruppu poriyum
Fan-kkum kaaththukku kaaththirukku adadaa
Kadhal pori parakkattum
Visuru visuru pakkam vanthu medhuvaa

Love pannidaththaan intha park-ku
Start pannura neram idhu
Chinna pennidam minnuthu spark-ku
Light podura velai idhu

Nenjil neruppu poriyum
Fan-kkum kaaththukku kaaththirukku adadaa
Kadhal pori parakkattum
Visuru visuru pakkam vanthu medhuvaa

Love pannidaththaan intha park-ku
Hoi chinna pennidam minnuthu spark-ku

Aa..en kanmani unthan kadhal pollaathu
En ponmani
En kanmani unthan kadhal pollaathu
Orr ellaiyil adhu endrum nillaathu

Poonjittuthaan unnai poga vidaathu
Nee illaiyael kannil thookkam varaathu

Magic kaatti ennai melum vaattum pennae
Intha mayakkamum vanth kirakkamum
Enna kalakkuthu nenja kuzhapputhu
Unna urasi urasi sarasam puriya
Manasu kidanthu thavikkum
Love pannidaththaan intha park-ku
Start pannura neram idhu
Chinna pennidam minnuthu spark-ku
Light podura velai idhu

Nenjil neruppu poriyum
Fan-kkum kaaththukku kaaththirukku adadaa
Kadhal pori parakkattum
Visuru visuru pakkam vanthu medhuvaa

Love pannidaththaan intha park-ku
Rappappaa rippappaa rappappaa
Chinna pennidam minnuthu spark-ku
Rappappaa rippappaa rappappaa

..

Haa.kadhal ennum oru war nadanthaalae
War nadanthaa
Kadhal ennum oru war nadanthaalae
Berangi pol rendu kangal sudaathaa

Nee penn kodi unnai thaangi nindraenae
Orr venn kodi naan yaenthi vanthaenae

Bore-ah pochu war-u podu vattam nooru
Adha thoodhu solla tv channel illa
Adha enni paakka ippa thevai illa
Ingu enakkum unakkum kidaikkum sugaththil
Kanakku vazhakku edhukku

Love pannidaththaan intha park-ku
Start pannura neram idhu
Chinna pennidam minnuthu spark-ku
Light podura velai idhu

Nenjil neruppu poriyum
Fan-kkum kaaththukku kaaththirukku adadaa
Kadhal pori parakkattum
Visuru visuru pakkam vanthu medhuvaa

Love pannidaththaan intha park-ku
Rappappaa rippappaa rappappaa
Chinna pennidam minnuthu spark-ku
Rappappaa rippappaa rappappaa

See More Songs of Chinna Vathiyar 1995

Other Songs from - Chinna Vathiyar
1
Atha Maga Rathiname

Malaysia Vasudevan and Uma Ramanan

2
Intha Padukaiyile

K. S. Chitra

3
Kanmaniye Kanmaniye

S. P. Balasubrahmanyam and Rohini

4
Vatta Pandhu Thottu

Mano and K. S. Chitra