லேசா லேசா லேசா Lesa Lesa Lesa Lyrics in Tamil from Devarattam (2019)

Lesa Lesa Lesa Lyrics in Tamil. லேசா லேசா லேசா - பாடல் வரிகள், Lesa Lesa Lesa song is from Devarattam 2019. The Movie Star Cast is Gautham Karthik, Manjima Mohan and Others. Singer of Lesa Lesa Lesa is Chinmayi. Lyrics are written by Mohan Raj. Music is given by Nivas K. Prasanna. Lesa Lesa Lesa Lyrics in English

  • Song : Lesa Lesa Lesa
  • Movie/Album Name : Devarattam 2019
  • Star Cast : Gautham Karthik, Manjima Mohan and Others
  • Singer : Chinmayi
  • Music Composed by : Nivas K. Prasanna
  • Lyrics written by : Mohan Raj

Lesa Lesa Lesa Lyrics in Tamil :

லேசா லேசா லேசா லேசா ஹோய்
லேசா பேச ஆசை லேசா
லேசா லேசா லேசா லேசா ஹோய்
லேசா பேச ஆசை லேசா

பேச பேச உன்கூட பேச
ஆசை மேல ஆசை ஆசை
வீச வீச பார்வை நீ வீச
நானும் பேச ஏது பாசை

ஒறங்காம கதை பேச
அலுங்காம எத பேச
வார்த்தை வேணும் கண்கள் பேச

லேசா லேசா லேசா லேசா ஹோய்
லேசா பேச ஆசை லேசா
லேசா லேசா லேசா லேசா ஹோய்
லேசா பேச ஆசை லேசா

ஹா.ஆ
ஹா..ஆஅ..
ஹா..ஆஅ..
ஹா..ஆஅ.ஆஅ

தானா நடக்குறேன்
தனியா சிரிக்குறேன்
காத்தா பறக்குறேன்
கானா போகுறேன்

பூவா விரியிறேன் நூலா நெளியிறேன்
தூதா அனுப்புறேன்
தூளா நொறுங்குறேன்

பதியம் போட்டு நான்
நெனப்ப வளக்குறேன்
சுழியம் போல நான்
வளைஞ்சு போகுறேன்
நானா கொலம்புறேன்
நானா தெளியுறேன்
உன்னை மட்டும் உசுரா வரையிறேன்

லேசா லேசா லேசா லேசா ஹோய்
லேசா பேச ஆசை லேசா
லேசா லேசா லேசா லேசா ஹோய்
லேசா பேச ஆசை லேசா

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ ஹான்
ஹோ ஹோ ஓஒ ஓ
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹஹான்
ஹோ ஹோ ஓஒ ஓ

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ ஹான்
ஹா ஹா.ஆ.ஆ
ரர ரிரி ஹ ஹான்..ஆஅ..

ஒறங்காம கதை பேச
அலுங்காம எத பேச
வார்த்தை வேணும் கண்கள் பேச

Lesa Lesa Lesa Lyrics in English :

Lesa lesa lesa lesa hoi
Lesa pesa aasai lesa
Lesa lesa lesa lesa hoi
Lesa yesa aasai lesa

Pesa pesa un kuda pesa
Aasai mela aasai aasai
Veesa veesa paarvai nee veesa
Naanum pesa yedhu baashai

Orangaama kadhai pesa
Alungaama yedha pesa
Vaarthai venam kangal pesa

Lesa lesa lesa lesa hoi
Lesa pesa aasai lesa
Lesa lesa lesa lesa hoi
Lesa yesa aasai lesa

Haaa..aaa..
Haaaaa
Haa.aaa
Haa..aaa.aaa

Thaana nadakkuren
Thaniya sirikkiren
Kaaththa parakkuren
Kaana poguren

Poova viriyirenNoola neliyiren
Thootha anuppuren
Thoola norunguren

Padhiyam pottu naan
Nenappa valakkuren
Suliyam pola naan
Valanju poguren
Naana kolamburen
Naana theliyuren
Unnai mattum usura varaiyiren

Lesa lesa lesa lesa hoi
Lesa pesa aasai lesa
Lesa lesa lesa lesa hoi
Lesa yesa aasai lesa

Hm hmm hahaan
Hoo hoo ooo oo
Hm hmm hahaan
Hoo hoo ooo oo

Hm hmm hahaan
Ha haa..aa.aa
Rara riri hahaan.aaa

Orangaama kadhai pesa
Alungaama yedha pesa
Vaarthai venam kangal pesa

See More Songs of Devarattam 2019

Other Songs from - Devarattam
1
Aatha Thottilile

Nivas K. Prasanna

2
Enga Aatam

Nivas K. Prasanna

3
Madura Palapalakkuthu

Nivas K. Prasanna, Vijay Sethupathi, Priyanka Deshpande and Niranjana Ramanan

4
Pasappukkalli

Nivas K. Prasanna, Vijay Antony and Alex Samuel Jenito

5
Ulagam Unna Vittu

Vijay Yesudas