குளிரடிக்குது குளிரடிக்குது Kuliradikkudhu Kuliradikkudhu Lyrics in Tamil from Poove Ilam Poove (2015)

Kuliradikkudhu Kuliradikkudhu Lyrics in Tamil. குளிரடிக்குது குளிரடிக்குது - பாடல் வரிகள், Kuliradikkudhu Kuliradikkudhu song is from Poove Ilam Poove 2015. The Movie Star Cast is Suresh and Nadhiya. Singer of Kuliradikkudhu Kuliradikkudhu is S. Janaki and Malasiya Vasudevan. Lyrics are written by Muthulingam. Music is given by Amal Dev. Kuliradikkudhu Kuliradikkudhu Lyrics in English

  • Song : Kuliradikkudhu Kuliradikkudhu
  • Movie/Album Name : Poove Ilam Poove 2015
  • Star Cast : Suresh and Nadhiya
  • Singer : S. Janaki and Malasiya Vasudevan
  • Music Composed by : Amal Dev
  • Lyrics written by : Muthulingam

Kuliradikkudhu Kuliradikkudhu Lyrics in Tamil :

குளிரடிக்குது குளிரடிக்குது வாடி
வாடி
சுகமிருக்குது சுகமிருக்குது தாடி
தாடி

மனசிருக்கு நில்லடி
இடமிருக்கு சொல்லடி
மனசிருக்கு நில்லடி
இடமிருக்கு சொல்லடி
நேரம் வந்தாச்சுடி..ஹோய்.
அட டடடடடா

குளிரடிக்குது குளிரடிக்குது வாடி
வாடி
சுகமிருக்குது சுகமிருக்குது
ஹோய்..ஹோய்..

சூரியன் செவந்திருக்கு
ஆஆஆதாமரை மலர்ந்திருக்கு
சூரியன் செவந்திருக்கு
தாமரை மலர்ந்திருக்கு
ஒண்ணோடு ஒண்ணாகலாம்
ஆஆஆஆஆஆ.

சூரியன் செவந்திருக்கு
தாமரை மலர்ந்திருக்கு
ஒண்ணோடு ஒண்ணாகலாம்
மயக்கமென்னடி வா தயக்கமென்னடி தா
மயக்கமென்னடி வா தயக்கமென்னடி தா
இரவை உறவை மறந்திடலாம்
பறவை சிறகை விரித்திடலாம்
லாம்..லாம்..லாம்..லாம்..

குளிரடிக்குது குளிரடிக்குது வாடி
வாடி
சுகமிருக்குது சுகமிருக்குது தாடி
தாடி

மனசிருக்கு நில்லடி
இடமிருக்கு சொல்லடி
மனசிருக்கு நில்லடி
இடமிருக்கு சொல்லடி நேரம் வந்தாச்சுடி..ஹோய்.
அட டடடடடா

குளிரடிக்குது குளிரடிக்குது வாடி
வாடி
சுகமிருக்குது சுகமிருக்குது
ஹோய்..ஹோய்..

ஆசைக்கு வயசிருக்கு
ஆயிரம் வழியிருக்கு
ஹா ஆசைக்கு வயசிருக்கு
ஆயிரம் வழியிருக்கு
கையோடு கை சேரலாம்
ஆஆஆஆஆஆ..

ஆசைக்கு வயசிருக்கு
ஆயிரம் வழியிருக்கு
கையோடு கை சேரலாம்
உலகம் புரிஞ்சதா நிலைமை தெரிஞ்சுதா
உலகம் புரிஞ்சதா நிலைமை தெரிஞ்சுதா
திரைகள் விரைவில் திறந்திடலாம்
கிளிகள் முடிவில் பறந்திடலாம்

லாம்..லாம்..லாம்

குளிரடிக்குது குளிரடிக்குது வாடி
வாடி
சுகமிருக்குது சுகமிருக்குது தாடி
தாடி

மனசிருக்கு நில்லடி
இடமிருக்கு சொல்லடி
மனசிருக்கு நில்லடி
இடமிருக்கு சொல்லடி
நேரம் வந்தாச்சுடி..ஹோய்.
அட டடடடடா

குளிரடிக்குது குளிரடிக்குது வாடி
வாடி
சுகமிருக்குது சுகமிருக்குது
ஹோய்..ஹோய்..

Kuliradikkudhu Kuliradikkudhu Lyrics in English :

Kuliradikkudhu kuliradikkudhu vaadi
Vaadi
Sugamirukkudhu sugamirukkudhu thaadi
Thaadi
Manasirukku Nilladi
Idamirukku Solladi

Manasirukku Nilladi
Idamirukku Solladi

Neram vandhaachudihoi
Ada da da da da da daaa

Kuliradikkudhu kuliradikkudhu vaadi
Vaadi
Sugamirukkudhu sugamirukkudhu
Hooi ho hooi ho ho

Sooriyan sevannthirukku
Aa aa thaamarai malarnthirukku
Sooriyan sevannthirukku
Thaamarai malarnthirukku
Onnodu onnaagalaam
Aa aa aa aa aaa aaa

Sooriyan sevannthirukku
Thaamarai malarnthirukku
Onnodu onnaagalaam
Mayakkam ennadi vaa
Thayakkam ennadi tha
Mayakkam ennadi vaa
Thayakkam ennadi tha
Iravai uravai maranthidalaam
Paravai siragai virithidalaam
Laam laam laam laam

Kuliradikkudhu kuliradikkudhu vaadi
Vaadi
Sugamirukkudhu sugamirukkudhu thaadi
Thaadi
Manasirukku Nilladi
Idamirukku Solladi

Manasirukku Nilladi
Idamirukku Solladi
Neram vandhaachudihoi
Ada da da da da da daaa

Kuliradikkudhu kuliradikkudhu vaadi
Vaadi
Sugamirukkudhu sugamirukkudhu
Hooi ho hooi ho hoi hoo

Aasaikku vayasirukku
Aayiram vazhi irukku
Haa asaikku vayasirukku
Aayiram vazhi irukku
Kaiyodu kai seralaam
Aa aa aa aa aaa aaa

Aasaikku vayasirukku
Aayiram vazhi irukku
Kaiyodu kai seralaam
Ulagam purinjudha
Nilamai therinjudha
Ulagam purinjudha
Nilamai therinjudha
Thiraigal viraivil thiranthidalaam
Kiligal mudivil paranthidalaam
Laam laam laam

Kuliradikkudhu kuliradikkudhu
Vaadi
Vaadi
Sugamirukkudhu sugamirukkudhu
Thaadi
Thaadi
Manasirukku Nilladi
Idamirukku Solladi

Manasirukku Nilladi
Idamirukku Solladi

Neram vandhaachudihoi
Ada da da da da da daaa

Kuliradikkudhu kuliradikkudhu vaadi
Vaadi
Sugamirukkudhu sugamirukkudhu
Hooi ho hooi ho hoi hoo

See More Songs of Poove Ilam Poove 2015

Other Songs from - Poove Ilam Poove
3
4
Putham Pudhiyadhu

S. P. Balasubrahmanyam and K. S. Chithra

5
Rasi Porutham Undu

S. P. Shailaja and Malaysia Vasudevan