குக்குக் கூவென Kukkuk Koovena Lyrics in Tamil from Nethiyadi (1988)

Kukkuk Koovena Lyrics in Tamil. குக்குக் கூவென - பாடல் வரிகள், Kukkuk Koovena song is from Nethiyadi 1988. The Movie Star Cast is Pandiarajan, Vaishnavi, Janagaraj, Senthil.Amala Akkineni and Kuyili. Singer of Kukkuk Koovena is S. P. Balasubrahmanyam and K. S. Chithra. Lyrics are written by Vaali. Music is given by R. Pandiarajan. Kukkuk Koovena Lyrics in English

  • Song : Kukkuk Koovena
  • Movie/Album Name : Nethiyadi 1988
  • Star Cast : Pandiarajan, Vaishnavi, Janagaraj, Senthil.Amala Akkineni and Kuyili
  • Singer : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
  • Music Composed by : R. Pandiarajan
  • Lyrics written by : Vaali

Kukkuk Koovena Lyrics in Tamil :

குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது
குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது

இதுதான் எனது நெடுநாள் கனவு
புதிதாய் தொடங்கும் பல நாள் உறவு
குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது
இதுதான் எனது நெடுநாள் கனவு

கன்னத்தோடு கன்னம் வைத்து
கள்ளெடுக்கும் கள்ளன் நானே
தேக்கி வைத்த தேனை எல்லாம்
பாக்கி இன்றி தந்தாள் மானே

காவேரி மீனை கஸ்தூரி மானை
கையோடு ஏந்த கும்மாளமோ
காவல் மீறும் எண்ணம் வந்ததோ
பாவை வண்ணம் போதை தந்ததோ

குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது இதுதான் எனது நெடுநாள் கனவு
புதிதாய் தொடங்கும் பல நாள் உறவு

மேற்கில் போகும் மேகம் ஒன்று
வானம் பார்க்கும் மண்ணைக் கண்டு
தூறல் போடும் நேரம் இன்று
வாழ வேண்டும் வாழைக்கன்று

வேரோடும் மண்ணில் நீரோடும் போது
ஏதேதோ எண்ணம் உண்டாகுமோ
காமன் போடும் பாணம் அல்லவோ
காயம் மாறும் மாயம் சொல்லவோஓ.

குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது
குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது

இதுதான் எனது நெடுநாள் கனவு
புதிதாய் தொடங்கும் பல நாள் உறவு
குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது
இதுதான் எனது நெடுநாள் கனவு

Kukkuk Koovena Lyrics in English :

Kukkuk koovena koovum kuyilithu
Arangeruthu pudhu suram paaduthu
Kukkuk koovena koovum kuyilithu
Arangeruthu pudhu suram paaduthu

Idhuthaan enathu nedunaal kanavu
Pudhithaai thodangum pala naal uravu
Kukkuk koovena koovum kuyilithu
Arangeruthu pudhu suram paaduthu
Idhuthaan enathu nedunaal kanavu

Kannaththodu kannam vaiththu
Kalledukkum kallan naanae
Thekki vaiththa thaenai ellaa
Paakki indri thanthaal maanae

Kaveri meenai kasthoori maanai
Kaiyodu yaendha kummaalamo
Kaval meerum ennam vanthatho
Paavai vannam bodhai thanthatho

Kukkuk koovena koovum kuyilithu
Arangeruthu pudhu suram paaduthuIdhuthaan enathu nedunaal kanavu
Pudhithaai thodangum pala naal uravu

Merkkil pogum megam ondru
Vaanam paarkkum mannai kandu
Thooral podum neram indru
Vaazha vendum vaazhakkandru

Verodum mannil neerodum pothu
Yaedhedho ennam undaagumo
Kaaman podum paanam allavo
Kaayam maarum maayam sollavooo.

Kukkuk koovena koovum kuyilithu
Arangeruthu pudhu suram paaduthu
Kukkuk koovena koovum kuyilithu
Arangeruthu pudhu suram paaduthu

Idhuthaan enathu nedunaal kanavu
Pudhithaai thodangum pala naal uravu
Kukkuk koovena koovum kuyilithu
Arangeruthu pudhu suram paaduthu
Idhuthaan enathu nedunaal kanavu

See More Songs of Nethiyadi 1988

Other Songs from - Nethiyadi
2
Naan Unakku Nalla Paattu

Malaysia Vasudevan and S. P. Sailaja

3
Pattu Eduthu Padurean

Pandiarajan and Chorus

4
Pocketla Paathu Kasu

S. P. Balasubrahmanyam and Chorus