கு கு குளிருது Ku Ku Kulirudhu Lyrics in Tamil from Vasanthi (1988)

Ku Ku Kulirudhu Lyrics in Tamil. கு கு குளிருது - பாடல் வரிகள், Ku Ku Kulirudhu song is from Vasanthi 1988. The Movie Star Cast is Mohan, Madhuri and Devilalitha. Singer of Ku Ku Kulirudhu is Vani Jayaram. Lyrics are written by Vairamuthu. Music is given by Chandrabose. Ku Ku Kulirudhu Lyrics in English

  • Song : Ku Ku Kulirudhu
  • Movie/Album Name : Vasanthi 1988
  • Star Cast : Mohan, Madhuri and Devilalitha
  • Singer : Vani Jayaram
  • Music Composed by : Chandrabose
  • Lyrics written by : Vairamuthu

Ku Ku Kulirudhu Lyrics in Tamil :

ஸ்அஆஹ்அஆஹ்அஆஹ்

கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது
கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது
இரவினை பகல் வந்து தொடும் வரைக்கும்
கொஞ்சம் இடைவெளி குறையட்டும் இருவருக்கும்

கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது

நீயும் நானும் நெருங்கி விட்டோம்
நேரம் காலம் மறந்து விட்டோம்..
ஆஹ் ஆ.அஹஹாஹ் ஹ்ம்ம்
கையும் கையும் கலந்து விட்டோம்
காதல் ருசியை அறிந்து விட்டோம்

உன்னோடு இருக்க வந்துவிட்டேன்
உள்ளத்தை முழுக்க தந்துவிட்டேன்
தாலி தரும் முன் சாவியை கொடு

கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது இரவினை பகல் வந்து தொடும் வரைக்கும்
கொஞ்சம் இடைவெளி குறையட்டும் இருவருக்கும்

புல்லை கொடுத்தால் குதிரை வரும்
பொருளைக் கொடுத்தால் அழகு வரும்
ஆஹ் ஆ.அஹஹாஹ் ஹ்ம்ம்ஹ்ம்ம்.
கள்ளைக் கொடுத்தால் உண்மை வரும்
என்னைக் கொடுத்தால் என்ன வரும் ஹான்

தங்கத்தில் எனக்கு கட்டில் உண்டா
கட்டில் மேல் எனக்கு கப்பம் உண்டா
சரசம் போதும் ஜாதகம் கொடு

கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது
கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது
இரவினை பகல் வந்து தொடும் வரைக்கும்
கொஞ்சம் இடைவெளி குறையட்டும் இருவருக்கும்

கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது.

Ku Ku Kulirudhu Lyrics in English :

Sh aaaaahsh aaaaah
Sh aaaaah

Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu
Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu
Iravinai pagal vanthu thodum varaikkum
Konjam idaiveli kuraiyattum iruvarukkum

Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu

Neeyum naanum nerungi vittom
Neram kaalam maranthu vittom
Aah aa.ahahaah hmm.
Kaiyum kaiyum kalanthu vittom
Kadhal rushiyai arinthu vittom

Unnodu irukka vanthuvittaen
Ullaththai muzhukka thanththuvitten
Thaali tharum mun saaviyai kodu
Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu
Iravinai pagal vanthu thodum varaikkum
Konjam idaiveli kuraiyattum iruvarukkum

Pullai koduththaal kudhirai varum
Porulai koduththaal azhagu varum
Aah aa.ahahaah hmm.hmmm
Kallai koduththaal unmai varum
Ennai koduththaal enna varum haan

Thangaththil enakku kattil undaa
Kattil mel enakku kappam undaa
Sarasam podhum jaadhagam kodu.

Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu
Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu
Iravinai pagal vanthu thodum varaikkum
Konjam idaiveli kuraiyattum iruvarukkum

Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu

See More Songs of Vasanthi 1988

Other Songs from - Vasanthi
1
2
Ravivarman Ezhuthaatha

K. J. Yesudas and K. S. Chitra

5
Vazhkaiyo Kaiyile

S. P. Balasubrahmanyam