கோவில் முழுவதும் கண்டேன் Kovil Muluthum Kanden Lyrics in Tamil from Thai Ullam (1952)

Kovil Muluthum Kanden Lyrics in Tamil. கோவில் முழுவதும் கண்டேன் - பாடல் வரிகள், Kovil Muluthum Kanden song is from Thai Ullam 1952. The Movie Star Cast is Gemini Ganesan, Chittor V. Nagaiah, R. S. Manohar and M. V. Rajamma. Singer of Kovil Muluthum Kanden is M. L. Vasanthakumari. Lyrics are written by Kavimani Desigavinayagam Pillai. Music is given by Chittor V. Nagaiah and A. Rama Rao. Kovil Muluthum Kanden Lyrics in English

  • Song : Kovil Muluthum Kanden
  • Movie/Album Name : Thai Ullam 1952
  • Star Cast : Gemini Ganesan, Chittor V. Nagaiah, R. S. Manohar and M. V. Rajamma
  • Singer : M. L. Vasanthakumari
  • Music Composed by : Chittor V. Nagaiah and A. Rama Rao
  • Lyrics written by : Kavimani Desigavinayagam Pillai

Kovil Muluthum Kanden Lyrics in Tamil :

ஆஅ.ஆஅ..ஆஅஆஆ.ஆஆ.ஆ..
ஹா..ஆஆஆஆஆஅ..ஹா..ஆஅ.

கோவில் முழுவதும் கண்டேன்
கோவில் முழுவதும் கண்டேன்
உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்.ஏ.ஏன்.
கோவில் முழுவதும் கண்டேன்
உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்.ஏ.ஏன்.
கோவில் முழுவதும் கண்டேன்

தேவாதி தேவனை..ஈ.ஈஈஈ..
தேவாதி தேவனை யான்
தேவாதி தேவனை யான்
எங்கு தேடியும் கண்டிலேனே
தெப்பக் குளங் கண்டேன்..ஏன்.
சுற்றித் தேரோடும் வீதி கண்டேன்..ஏன்
தெப்பக் குளங் கண்டேன்..ஏன்.
சுற்றித் தேரோடும் வீதி கண்டேன்..
தேவாதி தேவானை யான்
எங்கு தேடியும் கண்டிலேனே

உள்ளத்தில் உள்ளானடி
அது நீ உணர வேண்டுமடி
உள்ளத்தில் காண்பாயெனில்
உள்ளத்தில் காண்பாயெனில்
கோயில் உள்ளேயும் காண்பாயடி.

Kovil Muluthum Kanden Lyrics in English :

Aaa.aaaaaaaaaaaaaaaaa
Haaa.aaaaaaaaahaa.aaa.

Kovil muluvathum kanden
Kovil muluvathum kanden
Uyar goburam yeri kandenaeaennn
Kovil muluvathum kanden
Uyar goburam yeri kandenaeaennn
Kovil muluvathum kanden

Devathi devanai eeeeeee
Devathi devanai yaan
Devathi devanai yaan
Engu thediyum kandilenae
Theppa kulam kanden..aen.
Suttri thaerodum veedhi kandenaen
heppa kulam kanden..aen.
Suttri thaerodum veedhi kanden
Devadhi devanai yaan
Engu thediyum kandilenae

Ullathil ullaanadi
Adhu nee unara vendumadi
Ullathil kaanbaayenil
Ullathil kaanbaayenil
Koyil ullaeyum kaanbaayadi

See More Songs of Thai Ullam 1952

Other Songs from - Thai Ullam
2
Kathayai Kelada

M. L. Vasanthakumari

3
Konjum Puraave

M. L. Vasanthakumari

4
Maalai Nilaa Vara Vendum

T. A. Mothi and R. Balasaraswathi

6
7
Poo Chendu Nee

T. A. Mothi, (Radha) Jayalakshmi and N. L. Ganasaraswathi

8
Vellai Thamarai

M. L. Vasanthakumari