கூடு தேடி Koodu Thedi Lyrics in Tamil from Naalai Unathu Naal (1984)

Koodu Thedi Lyrics in Tamil. கூடு தேடி - பாடல் வரிகள், Koodu Thedi song is from Naalai Unathu Naal 1984. The Movie Star Cast is Vijayakanth, Nalini and Jaishankar. Singer of Koodu Thedi is Janaki. Lyrics are written by Vairamuthu. Music is given by Ilayaraja. Koodu Thedi Lyrics in English

  • Song : Koodu Thedi
  • Movie/Album Name : Naalai Unathu Naal 1984
  • Star Cast : Vijayakanth, Nalini and Jaishankar
  • Singer : Janaki
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Vairamuthu

Koodu Thedi Lyrics in Tamil :

ஹஹாஹஹா ஹஹாஹாஹ்

ஆஅ..ஆ..ஆஅ..ஆ
ஆஅஆ..ஆஅ..ஆ
ஆ..ஆஅ..ஆஆ.

கூடு தேடி அலையும் கிளிகளே
சாவு உம்மை தேடுகின்றதே
வழி மாறியே பயணம்..
வரவேற்குமே மரணம்.

கூடு தேடி அலையும் கிளிகளே.

ஆஅ..ஆ..ஆஅ..ஆ
ஆஅஆ..ஆஅ..ஆ

நாள் குறித்தா புவியில் பிறந்தோம்
விதியின் வழியில் நடந்தோம்..
ஏன் பிறந்தோம் அதை யார் அறிந்தோம்
மரணம் வருமே மறந்தோம்.

முளைத்தது எங்கே
கருக்குழித்தானே
மூடுவது எங்கே சவக்குழித்தானே சாவோடு நீ செய்யும் போராட்டம் வீணே

கூடு தேடி அலையும் கிளிகளே
சாவு உம்மை தேடுகின்றதே
வழி மாறியே பயணம்..
வரவேற்குமே மரணம்.

நீ பயணம் தொடங்கும் தருணம்
நிழல் போல் தொடரும் மரணம்..ம்ம்.
உன் கால்கள் எங்கோ நடக்கும்
விதியின் கயிறோ இழுக்கும்..ம்ம்.

சாவு வரும் பாதை அறிந்தவர் இல்லை
அறிந்தவர் மீண்டும் சொல்லும் வரையில்லை
சாவொன்றுதான் யாரும் தாண்டாத எல்லை

கூடு தேடி அலையும் கிளிகளே
சாவு உம்மை தேடுகின்றதே
வழி மாறியே பயணம்..
வரவேற்குமே மரணம்.

கூடு தேடி அலையும் கிளிகளே.
சாவு உம்மை தேடுகின்றதே..

Koodu Thedi Lyrics in English :

Hahaahahaa hahaahaah

Aaa..aa.aaa..aa.
Aaa..aa..aaa.aa.
Aa..aaa..aa.aa..

Koodu thaedi alaiyum kiligalae
Saavu ummai thedugindrathae
vazhi maariyae payanam
Varaverkkumae maranam

Koodu thaedi alaiyum kiligalae

Aaa..aa.aaa..aa.
Aaa..aa..aaa.aa.

Naal kuriththaa puviyil piranthom
Vidhiyin vazhiyil nadanthom
Yaen piranthom adhai yaar arinthom
Maranam varumae maranthom

Mulaiththathu engae
Karukkuzhiththaanae
Mooduvathu engae savakkuzhiththaanaeSaavodu nee seiyum poraattam veenae

Koodu thedi alaiyum kiligalae
Saavu ummai thedugindrathae
vazhi maariyae payanam
Varaverkkumae maranam

Nee payanam thodangum tharunam
Nizhal pol thodarum maranam.mm
Un kaalgal engo nadakkum
Vidhiyin kayiro izhukkummm

Saavu varum paadhai arinthavar illai
Arinthavar meendum sollum varaiyillai
Saavondruthaan yaarum thaandaatha ellai

Koodu thedi alaiyum kiligalae
Saavu ummai thedugindrathae
vazhi maariyae payanam
Varaverkkumae maranam

Koodu thedi alaiyum kiligalae
Saavu ummai thedugindrathae

See More Songs of Naalai Unathu Naal 1984

Other Songs from - Naalai Unathu Naal
1
Alai Alaiyaai

Uma Ramanan

2
Nalla Naal

S. P. Sailaja

3
Seetu Kulunguthu

Vani Jayaram

4
Vennila Oduthu

K. J. Yesudas and Vani Jayaram