கொண்டையிலே வச்ச மல்லி Kondaiyile Vacha Malli Lyrics in Tamil from Pattu Selai (1985)

Kondaiyile Vacha Malli Lyrics in Tamil. கொண்டையிலே வச்ச மல்லி - பாடல் வரிகள், Kondaiyile Vacha Malli song is from Pattu Selai 1985. The Movie Star Cast is Gandhimathi, Challadurai, Pandian, jeevitha, Vikranth, Ponni and Kullamani. Lyrics are written by Pulamaipithan. Music is given by Gangai Amaran. Kondaiyile Vacha Malli Lyrics in English

  • Song : Kondaiyile Vacha Malli
  • Movie/Album Name : Pattu Selai 1985
  • Star Cast : Gandhimathi, Challadurai, Pandian, jeevitha, Vikranth, Ponni and Kullamani
  • Music Composed by : Gangai Amaran
  • Lyrics written by : Pulamaipithan

Kondaiyile Vacha Malli Lyrics in Tamil :

கொண்டையிலே வச்ச மல்லி
கிண்டுதடி என் மனச
கெண்ட விழி ரெண்டு இப்போ
சுண்டுதடி என் நெனப்ப

: இந்த சித்திரையில் நம்ம நிச்சயம்தான்
உன்ன கட்டிக்கிறேன் இது சத்தியம்தான்

கொண்டையிலே வச்ச மல்லி
கிண்டுதய்யா உன் மனச
கெண்ட விழி ரெண்டு இப்போ
சுண்டுதய்யா உன் நெனப்ப..

யாருமில்ல அத்திமர தோப்புக்குள்ளே
வாடி புள்ள வாடப் போக்க வந்த புள்ள
என் மனசும் தேடுதய்யா எல்லா சுகத்தையும்
ஒண்ணுக்கொண்ணு காத்திருந்து சேரும் சேதி சொல்லும்
காத்திருந்தா ஓடி விடும் காலம் நேரம்

கொண்டையிலே வச்ச மல்லி
கிண்டுதய்யா உன் மனச
கெண்ட விழி ரெண்டு இப்போ
சுண்டுதய்யா உன் நெனப்ப..
இந்த சித்திரையில் நம்ம நிச்சயம்தான்
உன்ன கட்டிக்கிறேன் இது சத்தியம்தான்

நெஞ்சுக்குள்ளே ஆசைகளும் கொஞ்சமல்ல
நீயிருந்தா இன்பத்துக்கு பஞ்சமில்ல
தொட்டுக்கிட்டு சேர்த்துகிட்டா சொந்தம் புரியுது
சொன்னபடி கேட்டுக்கிட்டா சொர்க்கம் தெரியுது
சொன்னதெல்லாம் அற்புதம்தான் வாம்மா மாமா

கொண்டையிலே வச்ச மல்லி
கிண்டுதடி என் மனச
கெண்ட விழி ரெண்டு இப்போ
சுண்டுதடி என் நெனப்ப

இந்த சித்திரையில் நம்ம நிச்சயம்தான்
உன்ன கட்டிக்கிறேன் இது சத்தியம்தான்

கொண்டையிலே வச்ச மல்லி
கிண்டுதடி என் மனச
கெண்ட விழி ரெண்டு இப்போ
சுண்டுதடி என் நெனப்ப

Kondaiyile Vacha Malli Lyrics in English :

Kondaiyilae vacha malli
Kinduthadi en manasa
Kenda vizhi rendu ippo
Sunduthadi en nenaippa

Intha chiththiraiyil namma nichchayamthaan
Unna kattikkiraen idhu saththiyamthaan

Kondaiyilae vacha malli
Kinduthadi en manasa
Kenda vizhi rendu ippo
Sunduthadi en nenaippa

Yaarumilla aththi mara thoppukkullae
Vaadi pulla vaada pokka vantha pulla
En manasum theduthaiyaa ellaa sugaththaiyum
Onnukkonnu kaaththirunthu serum sethi sollum
Kaaththirunthaa odi vidum kaalam neram

Kondaiyilae vacha malli
Kinduthadi en manasa
Kenda vizhi rendu ippo
Sunduthadi en nenaippa
Intha chiththiraiyil namma nichchayamthaan
Unna kattikkiraen idhu saththiyamthaan

Nenjukkullae aasaikalum konjamalla
Neeyirunthaa inbaththukku panjamilla
Thottukittu saernthukittaa sontham puriyuthu
Sonnapadi kettukitta sorkkam theriyuthu
Sonnathellaam arputhamthaan vaammaa mama

Kondaiyilae vacha malli
Kinduthadi en manasa
Kenda vizhi rendu ippo
Sunduthadi en nenaippa

Intha chiththiraiyil namma nichchayamthaan
Unna kattikkiraen idhu saththiyamthaan

Kondaiyilae vacha malli
Kinduthadi en manasa
Kenda vizhi rendu ippo
Sunduthadi en nenaippa

See More Songs of Pattu Selai 1985