கச்சத் தீவில் Katcha Theevil Lyrics in Tamil from Arthamulla Aasaigal (1985)

Katcha Theevil Lyrics in Tamil. கச்சத் தீவில் - பாடல் வரிகள், Katcha Theevil song is from Arthamulla Aasaigal 1985. The Movie Star Cast is Karthik, Ambika, Anand Babu and Sadhana. Singer of Katcha Theevil is Vani Jairam. Lyrics are written by Vaali. Music is given by Gangai Amaran. Katcha Theevil Lyrics in English

  • Song : Katcha Theevil
  • Movie/Album Name : Arthamulla Aasaigal 1985
  • Star Cast : Karthik, Ambika, Anand Babu and Sadhana
  • Singer : Vani Jairam
  • Music Composed by : Gangai Amaran
  • Lyrics written by : Vaali

Katcha Theevil Lyrics in Tamil :

லலலலலா லலலலலா
பபபபபபா லலல்லா லாலல்லா லா

கச்சத் தீவில் கை வச்சிப் பாரு
கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு
அட வாய்யா ராஜாவே
கப்பலோட்டி நங்கூரம் போடு.

கச்சத் தீவில் கை வச்சிப் பாரு
கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு

..

ஆடைக்குள் தேனூறும் ஓடைக்குள்
..
ஆழத்தீ எரியுது தேகத்தில்
அது நீ தொட்டால் அணையுது ஈரத்தில்
ஊறுது சுகம் ஏறுது அணை மீறுது
அதில் ஏதோ ஆகுது

கச்சத் தீவில் கை வச்சிப் பாரு
கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு
அட வாய்யா ராஜாவே..ஏ..ஏ..
கப்பலோட்டி நங்கூரம் போடு.
கச்சத் தீவில் கை வச்சிப் பாரு
கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு

..

காம்போடு பூவுண்டு அள்ளிக் கொள்
தகுதுதகுதுதகுதுதகுதா
கையோடு நீ என்னை பின்னிக் கொள்
தகுதுதகுதுதகுதா

அட வா இங்கே இடைவெளி ஏனிங்கே
இனி நானெங்கே விலகிட நீயெங்கே
நெஞ்சணை இது பஞ்சணை அதில்
வஞ்சனை இனியில்லை நீ அணை..

கச்சத் தீவில் கை வச்சிப் பாரு
கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு
அட வாய்யா ராஜாவே..ஏ..ஏ..
கப்பலோட்டி நங்கூரம் போடு.

கச்சத் தீவில் கை வச்சிப் பாரு ஹான்
கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு

Katcha Theevil Lyrics in English :

Lalalalalaa lalalalalaa
Papapapapapapaa lalallaa laalallaa laa

Katcha theevil kai vachchi paaru
Kanni theevil nee sorkkam thaedu
Ada vaaiyyaa rajavae..
Kappalotti nangooram podu

Katcha theevil kai vachchi paaru
Kanni theevil nee sorkkam thaedu

Aadaikkul thaenoorum odaikkulAazhaththee eriyuthu thegaththil
Adhu nee thottaal anaiyuthu eeraththil
Ooruthu sugam yaeruthu anai meeruthu
Adhil yaedho aaguthu

Katcha theevil kai vachchi paaru
Kanni theevil nee sorkkam thaedu
Ada vaaiyyaa rajavae.ae.ae.
Kappalotti nangooram podu.
Katcha theevil kai vachchi paaru
Kanni theevil nee sorkkam thaedu

Kaambodu poovundu allikkol
Thaguthuthaguthuthaguthaguthaa
Kaiyodu nee ennai pinni kol
Thaguthuthaguthuthaguthaguthaa

Ada vaa ingae idaiveli yaeningae
Ini naanengae vilagida neeyengae
Nenjanai idhu panjanai adhil
Vanjanai iniyillai nee anai

Katcha theevil kai vachchi paaru
Kanni theevil nee sorkkam thaedu
Ada vaaiyyaa rajavae.ae.ae.
Kappalotti nangooram podu.

Katcha theevil kai vachchi paaru
Kanni theevil nee sorkkam thaedu

See More Songs of Arthamulla Aasaigal 1985

Other Songs from - Arthamulla Aasaigal
1
Indha Vanam Andha Megam

S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

2
Kaalam Neram Vanthachu

Malaysia Vasudevan, Gangai Amaran and S. Janaki

4
Paartha Paarvaikku Pasuthan

Malaysia Vasudevan

5
Yamma Yamma Summa

Malaysia Vasudevan and S. Janaki