கருப்பு வெள்ளை Karuppu Vellai Lyrics in Tamil from Vikram Vedha (2017)

Karuppu Vellai Lyrics in Tamil. கருப்பு வெள்ளை - பாடல் வரிகள், Karuppu Vellai song is from Vikram Vedha 2017. The Movie Star Cast is R. Madhavan, Kathir, Varalaxmi Sarathkumar and Vijay Sethupathi. Singer of Karuppu Vellai is Sivam and Sam C. S.. Lyrics are written by Vignesh Shivan. Music is given by Sam C. S.. Karuppu Vellai Lyrics in English

  • Song : Karuppu Vellai
  • Movie/Album Name : Vikram Vedha 2017
  • Star Cast : R. Madhavan, Kathir, Varalaxmi Sarathkumar and Vijay Sethupathi
  • Singer : Sivam and Sam C. S.
  • Music Composed by : Sam C. S.
  • Lyrics written by : Vignesh Shivan

Karuppu Vellai Lyrics in Tamil :

வாழ்க்க ஓடி
ஓடி அலைஞ்சி திரிஞ்சி
ஒடைஞ்சி முறுஞ்சி
ஆரம்பிச்ச இடத்ததேடி
வந்து நிக்கும்டா

எல்லாம் முடிஞ்ச
பின்னே எறியப்போற
பொதையப்போற சொர்க்கம்
நரகம் போறதுக்கு சாட்சி
இல்லடா

இந்த நொடி
இருக்க வாழ்ந்திருக்கோம்
நேரம் நல்லா இருந்தா
பொழைச்சிருக்கோம்
எதுவும் இங்க சரியும்
இல்ல தவறும் இல்ல
போடா

ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நகந நா ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நாக நா

கோழையும்
வீரனும் ஒன்னு வீரமான
கோழையும் ஒன்னு
தர்மமும் துரோகமும்
ஒன்னு ஒன்னு தர்மம்
காக்க துரோகம் செய்வதுண்டு

யாரையும் நம்பாத
இங்கே நம்புனா மாறாத
பகை தீர போர்க்களம் போகாத
போனால் நீயும் போரிடு
எதையும் யோசிக்காத

ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நகந நா (2)
ரகண நாக நா

Karuppu Vellai Lyrics in English :

Vaazhka oodi oodi
Alanji thirinji
Odanji murunji
Aarambichaa edatha thedi
Vandhu nikkum da

Ellam mudinja pinnae
Eriya pora podhaiya pora
Sorgam naragam poradhukku
Saatchi illada

Indha nodi irukka
Vaazhndhirukkom
Neram nalla irundha
Polachirukkom
Edhuvum inga sariyum illa
Thavarum illa poda

Ragana nagana naa
Ragana nagana naa
Ragana nagana naaRagana nagana naa
Ragana nagana naa
Ragana naaga naa

Kolaiyum veeranum onnu
Veeramaana kolaiyum onnu
Dharmamum dhrogamum onnu onnu
Dharmam kaakka dhrogam seivadhundu

Yaarayumm nambaatha
Ingae nambunnaa maaratha
Pagai theera
Porkalam pogatha
Ponnaal neeyum poridu
Edhaiyum yosikkadha

Ragana nagana naa
Ragana nagana naa
Ragana nagana naa
Ragana nagana naa (2)
Ragana naaga naa

See More Songs of Vikram Vedha 2017

Other Songs from - Vikram Vedha
1
Pogatha Yennavittu

Pradeep Kumar and Neha Venugopal

2
Tasakku Tasakku

Guna, M.L.R. Karthikeyan and Mukesh

3
Yaanji

Anirudh Ravichandran and Shakthisree Gopalan