கண்ணுக்குள்ள Kannukkulle Lyrics in Tamil from Singam 2 (2013)

Kannukkulle Lyrics in Tamil. கண்ணுக்குள்ள - பாடல் வரிகள், Kannukkulle song is from Singam 2 2013. The Movie Star Cast is Suriya, Hansika Motwani and Anushka Shetty. Singer of Kannukkulle is Javed Ali, Simon and Priya Himesh. Lyrics are written by Viveka. Music is given by Devi Sri Prasad. Kannukkulle Lyrics in English

  • Song : Kannukkulle
  • Movie/Album Name : Singam 2 2013
  • Star Cast : Suriya, Hansika Motwani and Anushka Shetty
  • Singer : Javed Ali, Simon and Priya Himesh
  • Music Composed by : Devi Sri Prasad
  • Lyrics written by : Viveka

Kannukkulle Lyrics in Tamil :

சோலாமுகை சோலாமுகை சோலாமுகை யோ..(4)

Boys and girls wanna
Get up and dance come on
Raise you glass and say
Whats up whats up whats up hey
Scream and shout maama
Let it out loud maama
Bring the roof down singing
Whats up whats up whats up hey

உன் கண்ணுக்குள்ள
கன்ன வெச்சு என்ன சுடாத
உன் காக்கி சட்ட காலரத்தான்
தூக்கி விடாத

ஹூக்ஹூ.. ஹூக்ஹூ

அடி ஒன்னாம் கிளாஸ்
பொண்ண போல ரொம்ப பண்ணாத
நான் உன்னைத்தான
தேடி வந்தேன் தள்ளி ஓடாத

ஹூக்ஹூ.. ஹூக்ஹூ

ஹே பட்டாம்பூச்சி கிட்ட வந்து
வட்டமிட்ட பாத்து ரசி
கட்டம் கட்ட ஆசைபடாதே

ஹே டெட்டால் ஊத்தி சுத்தம் செஞ்சே
வெண்ணிலவ நின்னுகிட்டு
என்ன எங்கே ஏதோ செய்யாத

ஹே ஆயிரம் ஆசைய
வெச்சிருந்தும் என்ன வாட்டுன

உன் கண்ணுக்குள்ள ..
கண்ணுக்குள்ள .
உன் கண்ணுக்குள்ள
கன்ன வெச்சு என்ன சுடாத
உன் காக்கி சட்ட காலரத்தான்
தூக்கி விடாத
யெஹ்.யெஹ்..யெஹ்.

Boys and gals wanna
Get up and dance come on
Raise you glass and say
Whats up whats up whats up hey

நீ வெக்கத்துல சிரிச்சாலே
வெஸ்டர்ன் மியூசிக்
வெறும் காலில் நடந்தாலே
லக்கு பூமிக்கு

யெஹ் யெஹ் ஏ.ஏ.ஏ..
ஹூக்ஹூ.. ஹூக்ஹூ
யெஹ் யெஹ் ஏ.ஏ.ஏ..
ஹூக்ஹூ.. ஹூக்ஹூ

நீ தூரத்தில் இருந்தாலே
காய்ச்சல் மேனிக்கு
அருகே நீ வந்தாலே எனர்ஜி டானிக்கு

யெஹ் யெஹ் ஏ.ஏ.ஏ..
ஹூக்ஹூ..
யெஹ் யெஹ் ஏ.ஏ.ஏ..

நான் கரப்ட்டான
கம்பூட்டரா மாறி போனேனே
உன் கை பட்ட இமிடியேட்டா
ரீஸ்டார்ட் ஆவேனே

ஹே ஸ்ட்ராபெர்ரி பேபியா
ரோப்பேரி பண்ண பாக்குற

உன் கண்ணுக்குள்ள
கண்ணுக்குள்ள
உன் கண்ணுக்குள்ள
கன்ன வெச்சு என்ன சுடாத
உன் காக்கி சட்ட காலரத்தான்
தூக்கி விடாத



ஹே எக்கச்சக அழகோட
திரியும் சல்வாரே
உனக்காக வரலாம்டி
மூன்றாம் வேர்ல்டு வார்ரே

யெஹ் யெஹ் ஏ.ஏ.ஏ..
ஹூக்ஹூ..
யெஹ் யெஹ் ஏ.ஏ.ஏ..

அட டட உன்னுடைய
நடிப்புக்கு தரலாம் ஆஸ்காரே
நீ வைக்கும் ஐஸில்ல
நான் மறந்தேன் என் பேரே

யெஹ் யெஹ் ஏ.ஏ.ஏ..
ஹூக்ஹூ..
யெஹ் யெஹ் ஏ.ஏ.ஏ..

நீ மூக்கு மேல கோவப்பட்டா
கன்னம் சிவக்கும்
அதில் வானவில்லில் இல்லா ஒரு
வண்ணம் இருக்கும்

பாக்குற பார்வையில்
பத்து கிலோ என்ன கூட்டுற

உன் கண்ணுக்குள்ள
கண்ணுக்குள்ள
உன் கண்ணுக்குள்ள
கன்ன வெச்சு என்ன சுடாத
உன் காக்கி சட்ட காலரத்தான்
தூக்கி விடாத

அடி ஒன்னாம் கிளாஸ்
பொண்ண போல ரொம்ப பண்ணாத
நான் உன்னைத் தான
தேடி வந்தேன் தள்ளி ஓடாத

சோலாமுகை சோலாமுகை சோலாமுகை..(2)

Kannukkulle Lyrics in English :

Solamugai solamugai solamugaiyo.(4)

Boys and girls wanna Get up and dance come on Raise you glass and say Whats up whats up whats up hey Scream and shout maama Let it out loud maama Bring the roof down singing Whats up whats up whats up hey

Un kannukkullae Gun ah vachu enna sudaadha Un kaakki satta collar ah thaan Thooki vidaadha

Hoo hoo hoo hooo

Adi onnam classu Ponna pola romba pannaadha Naan unna thaana thedi vanthen Thalli oodaadha

Hoo hoo hoo hooo

Hey pattampoochi kitta vandhu Vattamitta paathu rasi Kattam katta aasa padaadha

Hey dettol oothi sutham senja Vennilavaa ninnukittu Enna inga yedho seiyaadha

Hey aayiram aasaiya Vachirunthum enna vaatuna

Un kannukkullae… Kannukkullae… Un kannukkullae Gun ah vachu enna sudaadha Un kaakki satta collar ah thaan Thooki vidaadha Yeah…yeah…yeah…

Boys and gals wanna Get up and dance come on Raise you glass and say Whats up whats up whats up hey

Nee vekkathula sirichaalae Western music-kku Verum kaalil nadanthaalae Luck -u boomikku

Yeah yeah yea…yea…yea… Hoo hoo Yeah yeah yea…yea…yea…

Nee dhoorathula irunthaalae Kaichal maenikku Arugae nee vandhaalae Energy tonic-u
Yeah yeah yea…yea…yea… Hoo hoo Yeah yeah yea…yea…yea…

Naan corrupt aana Computer ah maari ponenae Un kai patta immediate- ah Restart aavenae

Hey strawberry baby -ah Robbery panna paakura

Un kannukullae… Kannukullae… Un kannukkullae Gun ah vachu enna sudaadha Un kaakki satta collar ah thaan Thooki vidaadha

..

Hey ekka chakka azhagoda Thiriyum salvaarae Unnakaaga varalam di Moondram world war-eh

Yeah yeah yea…yea…yea… Hoo hooo Yeah yeah yea…yea…yea…

Ada dada unnudaiya Nadipukku tharalaam oscarae Nee vaikum ice-il Naan marandhen en perae

Yeah yeah yea…yea…yea… Hoo hoo Yeah yeah yea…yea…yea…

Nee mooku mela kova patta Kannam sivakkum Adhil vanavillil illa oru Vannam irukkum

Paakura paarvayil Pathu kilo enna kootura…

Un kannukullae… Kannukullae… Un kannukkullae Gun ah vachu enna sudaadha Un kaakki satta collar ah thaan Thooki vidaadha

Adi onnam classu Ponna pola romba pannaadha Naan unna thaana thedi vanthen Thalli oodaadha

Solamugai solamugai solamugaiyo.(2)

See More Songs of Singam 2 2013

Other Songs from - Singam 2
1
Achchamillai

Devi Sri Prasad

2
Puriyavillai

Swetha Mohan

3
Singam Dance

Devi Sri Prasad, Baba Sehgal and Sharmila

4
Vaale Vaale

Shankar Mahadevan

5
Vidhai Pola

Hariharan