கண்ணில் வந்தாய் Kannil Vanthaai Lyrics in Tamil from Lottery Ticket (1982)

Kannil Vanthaai Lyrics in Tamil. கண்ணில் வந்தாய் - பாடல் வரிகள், Kannil Vanthaai song is from Lottery Ticket 1982. The Movie Star Cast is Mohan, Prabhu, Suhasini, Silk Smitha, Devika Rani. Singer of Kannil Vanthaai is Vani Jayaram and P. Jayachandran. Lyrics are written by Muthulingam. Music is given by L. Vaithiyanathan. Kannil Vanthaai Lyrics in English

  • Song : Kannil Vanthaai
  • Movie/Album Name : Lottery Ticket 1982
  • Star Cast : Mohan, Prabhu, Suhasini, Silk Smitha, Devika Rani
  • Singer : Vani Jayaram and P. Jayachandran
  • Music Composed by : L. Vaithiyanathan
  • Lyrics written by : Muthulingam

Kannil Vanthaai Lyrics in Tamil :

கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
என் காதல் வீணை
உன்னாலே ராகம் பாடும்
அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
சுகராகமே..
என்றும் நிலையாகுமே..

கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
என் காதல் வீணை
உன்னாலே ராகம் பாடும்
அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
சுகராகமே..
என்றும் நிலையாகுமே..

எந்தன் பாதம் என்றும் உந்தன் பாதை செல்லாதோ
உந்தன் சொந்தம் நானே என்று பார்வை சொல்லாதோ தேவன் கோயில் பூமாலை
தீபம் ஏற்றும் பெண் பாவை நீயல்லவோ
வாசல் தேடி நானும் வந்தேனே.ஏ..ஏ.
மலர் சூடவே..
நான் வரம் கேட்கிறேன்

எல்லைத் தாண்டி வாழும்போதும் எண்ணம் மாறாது
கங்கை வெள்ளம் காய்ந்தாலும்
திங்கள் விண்ணில் தேய்ந்தாலும் மனம் தேயுமோ
உண்மை அன்பு என்றும் தேயாது.
எதிர்காலம் நீ.
என்றும் நமதாகுமே

ம்ம்..ஹிஹீம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்..ஹிஹீம்ம்ம் ஹ்ம்ம்..

Kannil Vanthaai Lyrics in English :

Kannil vanthaai nenjil nindraai nee
En kadhal veenai
Unnaalae raagam paadum
Antha raagam en vaazhvil endrum ketkkum
Suga raagamae
Endrum nilaiyaagumae

Kannil vanthaai nenjil nindraai nee
En kadhal veenai
Unnaalae raagam paadum
Antha raagam en vaazhvil endrum ketkkum
Suga raagamae
Endrum nilaiyaagumae

Enthan paadham endrum unthan paadhai sellaatho
Unthan sontham naanae endru parvai sollaathoDevan koyil poomaalai
Dheepam yaettrum penn paavai neeyallavo
Vaasal thedi naanum vanthenaeae.ae
Malar soodavey
Naan varam ketkiraen

Ellai thaandi vaazhumpothum ennam maaraathu
Gangai vellam kaainthaalum
Thingal vinnil thaeinthaalum manam theiyumo
Unmai anbu endrum thaeyaathu
Edhirkaalam nee
Endrum namathaaumae

Mmm.hiheehmmm hmmm
Mmm.hiheehmmm hmmm

See More Songs of Lottery Ticket 1982

Other Songs from - Lottery Ticket
1
Aavaniyai Kondada

Vani Jayaram

2