கன்னிப் பொண்ணு பொங்கல் Kanni Ponnu Pongal Lyrics in Tamil from Kalyana Rasi (1990)

Kanni Ponnu Pongal Lyrics in Tamil. கன்னிப் பொண்ணு பொங்கல் - பாடல் வரிகள், Kanni Ponnu Pongal song is from Kalyana Rasi 1990. The Movie Star Cast is Karthik Muthuraman and Ranjini. Singer of Kanni Ponnu Pongal is B. Sasirekha and K. S. Chithra. Lyrics are written by Pulamaipithan. Music is given by Manoj – Gyan Varma. Kanni Ponnu Pongal Lyrics in English

  • Song : Kanni Ponnu Pongal
  • Movie/Album Name : Kalyana Rasi 1990
  • Star Cast : Karthik Muthuraman and Ranjini
  • Singer : B. Sasirekha and K. S. Chithra
  • Music Composed by : Manoj – Gyan Varma
  • Lyrics written by : Pulamaipithan

Kanni Ponnu Pongal Lyrics in Tamil :

கன்னிப் பொண்ணு பொங்கல் வச்சா
சாமி நம்ம பொங்க வைக்கும்
எதிர்பாராம ஒரு ஜோடியை சேர்க்கும்

ஹேய்..
கல்யாண..திருக் கல்யாண நாளை எண்ணி
தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி
கல்யாண..ஹோய் கல்யாண நாளை எண்ணி
தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி

கன்னிப் பொண்ணு பொங்கல் வச்சா
சாமி நம்ம பொங்க வைக்கும்
எதிர்பாராம ஒரு ஜோடியை சேர்க்கும்

கல்யாண..திருக் கல்யாண நாளை எண்ணி
தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி
கல்யாண.திருக்கல்யாண நாளை எண்ணி
தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி

தாலிக் கட்டும்போதே
நீ தலை சாய்ச்சு பாத்துக்கோ
தாலிக் கட்டும்போதே..ஹேய்
தாலிக் கட்டும்போதே
நீ தலை சாய்ச்சு பாத்துக்கோ
கட்டிலுக்கு மேலே நீ கணக்கொண்ணு போட்டுக்கோ

ஆசைக்கொண்ணும் பஞ்சமில்ல
அன்புக்குத்தான் வஞ்சமில்ல
வரும் நாளெல்லாம் திருநாளாய் மாறும்
மச்சான..உன் மச்சான தொட்டுத் தொட்டு
தினம் மஞ்சத்தில் ஜல்லிக்கட்டு
மச்சான..உன் மச்சான தொட்டுத் தொட்டு தினம் மஞ்சத்தில் ஜல்லிக்கட்டு..

ஹோ ஹோ ஹோ லாலாலா(2)

மாசம் பத்து மாசம்
அட மறுபடியும் வாந்திதான்
மாசம் பத்து மாசம்..ஹ்ஹ்ஹ்ஹ
மாசம் பத்து மாசம்
அட மறுபடியும் வாந்திதான்
மல்லியப்பூ போட்டு அட தெனம் தெனம் சாந்திதான்

வருஷம் ஒரு புள்ள பெத்து ஹோய்..
வளத்து வைக்க ஆசை உண்டு
நம்ம அரசாங்கம் இப்ப போட்டது போடு

ஒண்ணோட..
ஆங்
அட ஒண்ணோட நிறுத்திக்கணும்
அடி நீ கொஞ்சம் பொறுத்துக்கணும்
ஒண்ணோட..அட ஒண்ணோட நிறுத்திக்கணும்
அடி நீ கொஞ்சம் பொறுத்துக்கணும்

கன்னிப் பொண்ணு பொங்கல் வச்சா
சாமி நம்ம பொங்க வைக்கும்
எதிர்பாராம ஒரு ஜோடியை சேர்க்கும்

கல்யாண..திருக் கல்யாண நாளை எண்ணி
தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி
கல்யாண ஹோய் கல்யாண..நாளை எண்ணி
தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி
கல்யாண..திருக்கல்யாண நாளை எண்ணி
தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி.

Kanni Ponnu Pongal Lyrics in English :

Kanni ponnu pongal vacha
Saami namma ponga veikkum
Edhirpaarama oru jodiyai serkkum

Haei kalyaana thiru kalyana naala enni
Dhinam kaanjaalam indha kanni
Kalyaana hoi kalyaana naala enni
Dhinam kaanjaalam indha kanni

Kanni ponnu pongal vacha
Saami namma ponga veikkum
Edhirpaarama oru jodiyai serkkum

Kalyaana thiru kalyana naala enni
Dhinam kaanjaalam indha kanni
Kalyaana thiru kalyaana naala enni
Dhinam kaanjaalam indha kanni

Thaali kattum bodhae
Nee thalai saaichu paathukko
Thaali kattum bodhae
Haei thaali kattum bodhae
Nee thalai saaichu paathukko
Kattilukku melae nee kanakkonnu pottukko

Aasaikkonnum panjamilla
Anbukku than vanjamilla
Varum naal ellam thirunaalai maarum
Machaana un machaana thottu thottu
Dhinam manjathil jallikkattu hoi
Machaana un machaana thottu thottuDhinam manjathil jallikkattu

Ho ho ho lalalala.(2)

Maasam pathu maasam
Ada marubadiyum vaandhithaan
Maasam pathu maasam hahahaha
Haan maasam pathu maasam
Ada marubadiyum vaandhithaan
Malliya poo pottu ada dhenam dhenam saanthi thaan

Varusam oru pulla pethu hoi
Valathu vaikka aasai undu
Namma arasangam ippa pottathu podu

Onnoda
Aaang
Ada onnoda niruthikkanum
Adi nee konjam poruthukkanum
Onnoda ada onnoda niruthikkanum
Adi nee konjam poruthukkanum
Kanni ponnu pongal vacha
Saami namma ponga veikkum
Edhirpaarama oru jodiyai serkkum

Kalyaana thiru kalyana naala enni
Dhinam kaanjaalam indha kanni hoi
Kalyaana hoi kalyaana naala enni
Dhinam kaanjaalam indha kanni
Kalyaana thiru kalyaana naala enni
Dhinam kaanjaalam indha kanni

See More Songs of Kalyana Rasi 1990

Other Songs from - Kalyana Rasi
1
Aayiram Thalaimurai

K. J. Yesudas and K. S. Chithra

2
Pathinettu Vayadhu Paruvathin Nilavu

P. Jayachandran and K. S. Chithra