கண்ணனின் லீலை Kannanin Leelai Lyrics in Tamil from Vanjagar Ulagam (2018)

Kannanin Leelai Lyrics in Tamil. கண்ணனின் லீலை - பாடல் வரிகள், Kannanin Leelai song is from Vanjagar Ulagam 2018. The Movie Star Cast is Hareesh Peradi, John Vijay, Anisha Ambrose and Chandini Tamilarasan. Singer of Kannanin Leelai is Swagatha S. Krishnan. Music is given by Sam C.S. Kannanin Leelai Lyrics in English

  • Song : Kannanin Leelai
  • Movie/Album Name : Vanjagar Ulagam 2018
  • Star Cast : Hareesh Peradi, John Vijay, Anisha Ambrose and Chandini Tamilarasan
  • Singer : Swagatha S. Krishnan
  • Music Composed by : Sam C.S

Kannanin Leelai Lyrics in Tamil :

குழல் ஊதும்
எழில் காணவே
கண்ணன் குழல்
ஊதும் எழில் காணவே
சூழும் கோபியர்கள்
முகம் நாணவே

கண்ணன் குழல்
ஊதும் எழில் காணவே
சூழும் கோபியர்கள்
முகம் நாணவே

ஆஆ ஆஆ
ஆஆ குழல் ஊதும்
எழில் காணவே

ப த னி ச ரி னி
ச த னி ப த ம ப க ம ரி
க சரி னி ச த னி ப த
னி ச

குழல் ஊதும்
எழில் காணவே
கண்ணன் குழல் ஊதும் எழில்
காணவே .. ஏ .. ஏ

ப த னி ச ரி
னி ச த னி ப த ம ப
க ம க ம க ம

குழல் ஊதும்
ஓடோடி வந்தேன்
கண்ணா ஆஆ ஆஆ
ஆஆ

ஓடோடி ஓடி ஓடி
ஓடி கோடான கோடி தவம்
செய்து உன்னை காண
கோடான கோடி தவம்
செய்து உன்னை காண
கோவிந்தா என்றழைத்து
பிருந்தாவனம் தனில்
ஓடோடி வந்தேன் கண்ணா

ஓடோடி
ஓடோடி ஓடோடி
வந்தேன் கண்ணா

Kannanin Leelai Lyrics in English :

Kuzhal oodhum
Ezhil kaanavae
Kannan kuzhal oodhum
Ezhil kaanavae
Soozhum gopiyargal
Mugam naanavae

Kannan kuzhal oodhum
Ezhil kaanavae
Soozhum gopiyargal
Mugam naanavae

Aaa.aaa.aaaa.
Kuzhal oodhum
Ezhil kaanavae

Pa dha ni sa
Ri ni sa
Dha ni
Pa dha ma pa
Ga ma
Ri ga sari
Ni sa dha ni
Pa dha ni sa

Kuzhal oodhum
Ezhil kaanavaeKannan kuzhal oodhum
Ezhil kaanavaeae.ae

Pa dha ni sa
Ri ni sa
Dha ni
Pa dha ma pa
Ga ma
Ga ma
Ga ma

Kuzhal oodhum
Oododi vandhen kannaa..
Aaa.aaa.aaaa..

Oododi…odi odi odi
Kodaana kodi thavam seidhu
Unai kaana
Kodaana kodi thavam seidhu
Unai kaana
Govinda endrazhaithu
Brindhavanam dhanil
Oododi vandhen kannaa

Oododi…oododi…
Oododi vandhen kanna…

See More Songs of Vanjagar Ulagam 2018

Other Songs from - Vanjagar Ulagam
1
Kannadi Nenjan

Santhosh Narayanan

2
Kirukkan

Sam C.S

3
Thee Yazhini

Yuvan Shankar Raja and Sam C.S