கண்மணிக்கு வாழ்த்து Kanmanikku Vazhthu Male Lyrics in Tamil from Annan (1999)

Kanmanikku Vazhthu Male Lyrics in Tamil. கண்மணிக்கு வாழ்த்து - பாடல் வரிகள், Kanmanikku Vazhthu Male song is from Annan 1999. The Movie Star Cast is Ramarajan and Swathi. Singer of Kanmanikku Vazhthu Male is Ilayaraja. Lyrics are written by Kamakodiyan. Music is given by Ilayaraja. Kanmanikku Vazhthu Male Lyrics in English

  • Song : Kanmanikku Vazhthu Male
  • Movie/Album Name : Annan 1999
  • Star Cast : Ramarajan and Swathi
  • Singer : Ilayaraja
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Kamakodiyan

Kanmanikku Vazhthu Male Lyrics in Tamil :

கண்மணிக்கு வாழ்த்துப் பாடும்
கண் சிமிட்டும் பூவைப் பாரு
சின்ன மனசு சின்ன உறவு
சின்னஞ்சிறிய உலகம்
இந்த சொந்தம் போதும் போதும்

சிட்டம்மா கைகள்
கொட்டடி கொட்டடி
எந்தன் தத்தமா
முத்தம்மா முத்து
முத்தங்கள் முத்தங்கள்
கொஞ்சம் கொட்டம்மா….

கண்மணிக்கு வாழ்த்துப் பாடும்
கண் சிமிட்டும் பூவைப் பாரு.

ஓம் முகத்தப் பாத்திருந்தா
பாத்திருந்தா
வேறெதுவும் தேவை இல்ல
தேவை இல்ல
ஓங் குரல கேட்டிருந்தா
கேட்டிருந்தா
அந்த சொகம் எங்கும் இல்ல
எங்கும் இல்ல

நெஞ்சம் இசை எடுத்துப் பாடும்
நித்தம் நித்தம் பல கனவு ஆடும்
வானில் நிலவும் உன்னைத் தேடும்
சிறு கூட்டில் கலந்து விளையாடும்
அன்னை தந்தையும் அண்ணன் தானம்மா
இந்த சொந்தம் போதும் போதும்

கண்மணிக்கு வாழ்த்துப் பாடும் கண் சிமிட்டும் பூவைப் பாரு.

மல்லியப் பூ பூத்திருச்சு
பூத்திருச்சு
அல்லி ஒன்னப் பாத்திருச்சு
பாத்திருச்சு
சொல்லி வெச்சு செஞ்சது போல்
செஞ்சது போல்
சொர்ணச் செல வந்திருச்சு
வந்திருச்சு

பாசம் பெருக்கெடுத்து ஓட
அதில் படகாய் என் மனது ஆட
ஊரும் உனைப் புகழ்ந்து பாட
அன்பு உலகம் வேறு எங்கு தேட
உந்தன் இன்பமே எந்தன் சொர்க்கமே
இந்த சொந்தம் போதும் போதும்.

கண்மணிக்கு வாழ்த்துப் பாடும்
கண் சிமிட்டும் பூவைப் பாரு
சின்ன மனசு சின்ன உறவு
சின்னஞ்சிறிய உலகம்
இந்த சொந்தம் போதும் போதும்

சிட்டம்மா கைகள்
கொட்டடி கொட்டடி
எந்தன் தத்தமா
முத்தம்மா முத்து
முத்தங்கள் முத்தங்கள்
கொஞ்சம் கொட்டம்மா….

கண்மணிக்கு வாழ்த்துப் பாடும்
கண் சிமிட்டும் பூவைப் பாரு.

Kanmanikku Vazhthu Male Lyrics in English :

Kanmanikku vazhthu paadum
Kannsimittum poovai paaru
Chinna manasu chinna uravu
Chinnanjiriya ulagam
Indha sondham pothum pothum

Chittammaa kaigal
Kottadi kottadi
Endhan thaththamma
Muthammaa muthu
Muthangal muthangal
Konjam kottamma

Kanmanikku vazhthu paadum
Kannsimittum poovai paaru

Om mogatha paathiruntha
Paathiruntha
Ver edhuvum thevai illa
Thevai illa
On kurala kettirundha
Kettirundha
Andha sugam engum illa
Engum illa

Nenjam isai eduthu paadum
Nitham nitham pala kanavu aadum
Vaanil nilavum unnai nthedum
Siru kootil kalanthu vilaiyadum
Annai thanthaiyum annan thaanamma
Indha sondham pothum pothum

Kanmanikku vazhthu paadumKannsimittum poovai paaru

Malliya poo poothiruchu
Poothiruchu
Alli onna paathiruchu
Paathiruchu
Solli vechu senjathu pol
Senjathu pol
Sorna sela vathiruchu
Vanthiruchu

Paasam perukeduthu oda
Adhil padagaa en manadhu aada
Oorum unai pugalnthu paada
Anbu ulagam veru enga theda
Undhan inbamae enthan sorgamae
Indha sondham pothum pothum

Kanmanikku vazhthu paadum
Kannsimittum poovai paaru
Chinna manasu chinna uravu
Chinnanjiriya ulagam
Indha sondham pothum pothum

Chittammaa kaigal
Kottadi kottadi
Endhan thaththamma
Muthammaa muthu
Muthangal muthangal
Konjam kottamma

Kanmanikku vazhthu paadum
Kannsimittum poovai paaru..

See More Songs of Annan 1999

Other Songs from - Annan
1
Aalamarathu Kuyile

Ilayaraja and Sujatha

3
Kutti Nalla Kutti

Arunmozhi and Chorus

4
Vayasu Pulla Vayasu Pulla

Ilayaraja and Sujatha