கனவு கனிஞ்சிருக்கு Kanavu Kaninjirukku Lyrics in Tamil from Thulasi (1987)

Kanavu Kaninjirukku Lyrics in Tamil. கனவு கனிஞ்சிருக்கு - பாடல் வரிகள், Kanavu Kaninjirukku song is from Thulasi 1987. The Movie Star Cast is Murali, Seetha, Chandrasekhar, Major Sundarrajan, Senthil, Charle and Tara. Singer of Kanavu Kaninjirukku is K. S. Chithra. Lyrics are written by Vairamuthu. Music is given by Sampath Selvam. Kanavu Kaninjirukku Lyrics in English

  • Song : Kanavu Kaninjirukku
  • Movie/Album Name : Thulasi 1987
  • Star Cast : Murali, Seetha, Chandrasekhar, Major Sundarrajan, Senthil, Charle and Tara
  • Singer : K. S. Chithra
  • Music Composed by : Sampath Selvam
  • Lyrics written by : Vairamuthu

Kanavu Kaninjirukku Lyrics in Tamil :

ஏய் கனவு கனிஞ்சிருக்கு ராசா.
காத்து கெடக்குதுங்க ரோசா..
ஆங் ஆங் ஆங் ஆங்..
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
கனவு கனிஞ்சிருக்கு ராசா
காத்து கெடக்குதுங்க ரோசா

ஆஹ் ஆஹ் பேர் ராசி பார்க்கணுமா
பெருசுகள கேக்கணுமா
பஞ்சாங்கம் படிக்கணுமா

கனவு கனிஞ்சிருக்கு ராசா.
காத்து கெடக்குதுங்க ரோசா.
லாலலலாலா..லாலாலா ஏய்

ஆளான பூவுக்கு நாணம் உண்டு
மாராப்பு சேலைக்கும் மானம் உண்டு
அச்சாரம் கேக்குற ஆளக் கண்டு
அடிக்கடி ஏங்குது பூவு செண்டு

உங்க கை மட்டும் கொஞ்சம் நீளமுங்க
அட நில்லுங்க பாவம் இந்த ரோசா
லவுக்க இல்ல ராசா ஹா..ஹேய்
ஏ ஹே ஹேய் ஏ ஹேய் ஏ ஹேய்
கனவு கனிஞ்சிருக்கு ராசா.
காத்து கெடக்குதுங்க ரோசா.
பேர் ராசி பார்க்கணுமா
பெருசுகள கேக்கணுமா
பஞ்சாங்கம் படிக்கணுமா

அய்யா நீ பாத்துக்க ஆள் கெட்டிதான்
கண்டாங்கி சேலைக்கு நூல் கெட்டிதான்..ஆ..
என் மேனி பாத்தது நீ மட்டும்தான்
நான் உன்ன கேட்டது பூ மட்டும்தான்

எதிர் பாராம கொடி பூத்திருக்கு
இது யாருக்குபோதும் இந்த கூத்து
மாலை வந்து மாத்து ஆங்க்.ஹேய்
ஏ ஹே ஹேய் ஏ ஹேய் ஏ ஹேய்

கனவு கனிஞ்சிருக்கு ராசா
காத்து கெடக்குதுங்க ரோசா.
ஆஅ.ஆ.பேர் ராசி பார்க்கணுமா
பெருசுகள கேக்கணுமா
பஞ்சாங்கம் படிக்கணுமா

கனவு கனிஞ்சிருக்கு ராசா.
காத்து கெடக்குதுங்க ரோசா..

Kanavu Kaninjirukku Lyrics in English :

Yaei kanavu kanijirukku raasaa..
Kaaththu kedakkuthunga rosaa..
Aang aang aang aang
Aahaa aahaa aaha aahaa
Kanavu kaninjirukku raasaa
Kaaththu kedakkuthunga rosaa

Aah aah per raasi paarkanumaa
Perusugala ketkanumaa
Panjaangam padikkanumaa

Yaei kanavu kanijirukku raasaa..
Kaaththu kedakkuthunga rosaa..
Lalalalaalaa.laalaalaa yaei.

Aalaana poovukku naanam undu
Maaraappu saelaikkum maanam undu
Achchaaram kekkura aala kandu
Adikkadi yaenguthu poovu sendu

Unga kai mattum konjam neelamunga
Ada nillunga paavam intha rosaa
Lavukka illaa raasaa haa.haei
Yae hae haei yae haei yae haei
Kanavu kanijirukku raasaa..
Kaaththu kedakkuthunga rosaa..
Per raasi paarkanumaa
Perusugala ketkanumaa
Panjaangam padikkanumaa

Aiyyaa nee paaththukka aal kettithaan
Kandaangi saelaikkul nool kettithaan.aa
En maeni paaththathu nee mattumthaan
Naan unna kettathu poo mattumthaan

Edhir paaraama kodi pooththirukku
Idhu yaarukku.pothum intha kooththu
Maalai vanthu maaththu aang.haei
Yae hae haei yae haei yae haei

Kanavu kanijirukku raasaa..
Kaaththu kedakkuthunga rosaa..
Aaa.aa.per raasi paarkanumaa
Perusugala ketkanumaa
Panjaangam padikkanumaa

Kanavu kanijirukku raasaa..
Kaaththu kedakkuthunga rosaa..

See More Songs of Thulasi 1987

Other Songs from - Thulasi
1
Anbe Idhu Kadhal

S. P. Balasubrahmanyam and K. S. Chithra

2
Ooraiyellam Kappathum

K. J. Yesudass

3
Vaa Vaa Pudhu Kavithaigal

S. P. Balasubrahmanyam