கம்மா கரையிலே Kamma Karayile Lyrics in Tamil from Vedan (1993)

Kamma Karayile Lyrics in Tamil. கம்மா கரையிலே - பாடல் வரிகள், Kamma Karayile song is from Vedan 1993. The Movie Star Cast is R. Sarathkumar and Khushbu. Singer of Kamma Karayile is S. P. Balasubrahmanyam and K. S. Chitra. Lyrics are written by Vairamuthu. Music is given by Deva. Kamma Karayile Lyrics in English

  • Song : Kamma Karayile
  • Movie/Album Name : Vedan 1993
  • Star Cast : R. Sarathkumar and Khushbu
  • Singer : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
  • Music Composed by : Deva
  • Lyrics written by : Vairamuthu

Kamma Karayile Lyrics in Tamil :

ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்..
ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்..

அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே
நீதான் என்ன பண்ணுவே
அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே
நீதான் என்ன பண்ணுவே

கம்மா கரையிலே சும்மா நான் மறிச்சா
என்ன பண்ணுவ
தப்பிக்க நெனச்சி தண்ணியில குதிச்சா
என்ன பண்ணுவ

கம்மா கரையிலே சும்மா நான் மறிச்சா
என்ன பண்ணுவ
தப்பிக்க நெனச்சி தண்ணியில குதிச்சா
என்ன பண்ணுவ
நானும் குதிச்சா நீ என்ன பண்ணுவ
மீனாக போவேனே என்ன பண்ணுவ

அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே
நீதான் என்ன பண்ணுவே
அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே
நீதான் என்ன பண்ணுவே
ஹோய்.ஹோய்

தண்ணி குடம் தாங்கி போகையிலே
தாவணிய இழுத்தா என்ன பண்ணுவ
கொண்டு வந்த குடத்த உன் தலையில்
கொட்டி விட்டு போனா என்ன பண்ணுவ

தாவணியில் தொடச்சா என்ன பண்ணுவ
சாதி சனம் அழைப்பேன் என்ன பண்ணுவ
தாவணியில் தொடச்சா என்ன பண்ணுவ
சாதி சனம் அழைப்பேன் என்ன பண்ணுவ
என் பொஞ்சாதி இவதானா என்ன பண்ணுவ
அட பொன் தாலி எங்கயின்னா என்ன பண்ணுவ

..

யோவ் பாடுய்யா
கம்மா கரையிலே சும்மா நான் மறிச்சா
என்ன பண்ணுவ
அப்படி போடு
தப்பிக்க நெனச்சி தண்ணியில குதிச்சா
என்ன பண்ணுவ
நானும் குதிச்சா நீ என்ன பண்ணுவ
மீனாக போவேனே என்ன பண்ணுவ
அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே
நீதான் என்ன பண்ணுவே
அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே
நீதான் என்ன பண்ணுவே
ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா

சந்தோசம் கொடுக்கும் முதலிரவில்
நான் தள்ளி தள்ளி போனா என்ன பண்ணுவ
முந்தானை இழுத்து என் இடுப்பில்
முடிச்சொன்னு போட்டா என்ன பண்ணுவ

முடிச்ச அவுத்தா என்ன பண்ணுவ
முந்தானை அவுந்தா என்ன பண்ணுவ
முடிச்ச அவுத்தா என்ன பண்ணுவ
ஹான் முந்தானை அவுந்தா என்ன பண்ணுவ
ஆஹ் ஆஹ்..
வாய்விட்டு சத்தமிட்டா என்ன பண்ணுவ
உன் வாய அடச்சா நீ என்ன பண்ணுவ

கம்மா கரையிலே சும்மா நான் மறிச்சா
என்ன பண்ணுவ
தப்பிக்க நெனச்சி தண்ணியில குதிச்சா
என்ன பண்ணுவ
நானும் குதிச்சா நீ என்ன பண்ணுவ
மீனாக போவேனே என்ன பண்ணுவ

அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவ
இப்போ என்ன பண்ணுவ
அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ
இப்போ என்ன பண்ணுவ

கம்மா கரையிலே சும்மா நான் மறிச்சா
என்ன பண்ணுவ
தப்பிக்க நெனச்சி தண்ணியில குதிச்சா
என்ன பண்ணுவ

அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ
நீதான் என்ன பண்ணுவ
அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ
இப்போ என்ன பண்ணுவ.

அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ
நீதான் என்ன பண்ணுவ
அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ
இப்போ என்ன பண்ணுவ.ஹாஹ்ஹ்ஹ..

Kamma Karayile Lyrics in English :

Mmm.mm.mmmmmm
Mmm.mm.mmmm.mm.

Ammaadi yammaadi enna pannuvae
Needhan enna pannuvae
Ammaadi yammaadi enna pannuvae
Needhan enna pannuvae

Kammaa karaiyilae summaa naan marichchaa
Enna pannuva
Thappikka nenachchi thanniyil kudhichcha
Enna pannuva

Kammaa karaiyilae summaa naan marichchaa
Enna pannuva
Thappikka nenachchi thanniyil kudhichcha
Enna pannuva
Naanum kudhichchaa nee enna pannuva
Menaaga povaenae enna pannuvaa

: Ammaadi yammaadi enna pannuvae
Needhan enna pannuvae
Ammaadi yammaadi enna pannuvae
Needhan enna pannuvae
Hoi..hoi.

Thanni kudam thaangi pogaiyilae
Thaavaniya izhuththaa enna pannuva
Kondu vantha kudaththa un thalaiyil
Kotti vittu ponaa enna pannuva

Thaavaniyil thodachchaa enna pannuva
Saathi sanam azhaippaen enna pannuva
Thaavaniyil thodachchaa enna pannuva
Saathi sanam azhaippaen enna pannuva
En ponjaathi ivathaanaa enna pannva
Ada pon thaali engayinnaa enna pannuvaa

Yov paaduiyyaa
Kammaa karaiyilae summaa naan marichchaa
Enna pannuva
Appadi podu
Thappikka nenachchi thanniyil kudhichcha
Enna pannuva
Naanum kudhichchaa nee enna pannuva
Meenaaga povaenae enna pannuvaa

Ammaadi yammaadi enna pannuvaeNeedhan enna pannuvae
Ammaadi yammaadi enna pannuvae
Needhan enna pannuvae
Hoiyyaa hoiyaa hoiyyaa hoiyaa
Hoiyyaa hoiyaa
Hoiyyaa hoiyaa hoiyyaa hoiyaa
Hoiyyaa hoiyaa

Santhosam kodukkum mudhaliravil
Naan thalli thalli ponaa enna pannuva
Munthaanai izhuththu en iduppil
Mudichonnu pottaa enna pannuva

Mudichcha avuththaa enna pannuva
Muthaanai avunthaa enna pannuva
Mudichcha avuththaa enna pannuva
Haan muthaanai avunthaa enna pannuva
Aah aah.
Vaaivittu saththamittaa enna pannuva
Un vaaya adaichchaa nee enna pannuva

Kammaa karaiyilae summaa naan marichchaa
Enna pannuva
Thappikka nenachchi thanniyil kudhichcha
Enna pannuva
Naanum kudhichchaa nee enna pannuva
Meenaaga povaenae enna pannuvaa

Ammaadi yammaadi enna pannuvae
Ippo enna pannuvae
Ammaadi yammaadi enna pannuvae
Ippo enna pannuvae

Kammaa karaiyilae summaa naan marichchaa
Enna pannuva
Thappikka nenachchi thanniyil kudhichcha
Enna pannuva

Ammaadi ammaadi enna pannuvae
Needhan enna pannuvae
Ammaadi ammaadi enna pannuvae
Ippo enna pannuvae

Ammaadi ammaadi enna pannuvae
Needhan enna pannuvae
Ammaadi ammaadi enna pannuvae
Ippo enna pannuvae.hahaahhaa

See More Songs of Vedan 1993

Other Songs from - Vedan
1
Ada Vazhumbothu Manithane

S. P. Balasubrahmanyam

3
Dina Thanthikku Oru

S. P. Balasubrahmanyam and K. S. Chitra

4
I Love You

S. P. Balasubrahmanyam and K. S. Chitra

5
Vazhkkaiye Porkkalam

S. P. Balasubrahmanyam