கல்லுக்குள்ளே வந்த Kallukulle Vantha Lyrics in Tamil from Manithanin Marupakkam (1986)

Kallukulle Vantha Lyrics in Tamil. கல்லுக்குள்ளே வந்த - பாடல் வரிகள், Kallukulle Vantha song is from Manithanin Marupakkam 1986. The Movie Star Cast is SivaKumar and Radha. Singer of Kallukulle Vantha is S. P. Balasubrahmanyam and S. Janaki. Lyrics are written by Pulamai Pithan. Music is given by Ilayaraja. Kallukulle Vantha Lyrics in English

  • Song : Kallukulle Vantha
  • Movie/Album Name : Manithanin Marupakkam 1986
  • Star Cast : SivaKumar and Radha
  • Singer : S. P. Balasubrahmanyam and S. Janaki
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Pulamai Pithan

Kallukulle Vantha Lyrics in Tamil :

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன..

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன..
நீயென்ன மாயம் செய்தாய்
நீருக்குள் தீயை வைத்தாய்
நீ தந்த காதல் சொந்தம்
வாழட்டும் கண்ணா என்றென்றும்

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன..

வானத்தில் ஊஞ்சல் கட்டி
ஆடும் அந்த மேகம்
பூமிக்கு நீரை சிந்தும்
சொந்தம் என்னம்மா
நீ அந்த வானம் இந்த பூமி இங்கு நானே.
நெஞ்சத்தின் தாகம் என்று தீரும் சொல்லம்மா..

காலங்கள் செல்ல செல்ல..
ஆயுள் நின்று போகும்..
ஆனாலும் காதல் என்னும்
சொந்தம் என்றும் வாழும்
நீலம் பூத்த கண்கள் ரெண்டும்.
உன்னை வைத்தது கொள்ளட்டும்..
நீயும் நானும் மாலை சூடும்
காலம் எந்த காலம் இந்த..

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன..

நீயென்ன மாயம் செய்தாய் நீருக்குள் தீயை வைத்தாய்
நீ தந்த காதல் சொந்தம்
வாழட்டும் கண்ணே என்றென்றும்

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன.
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன..

பூவுக்கு தாலி கட்ட போகும்
தென்றல் காற்று
போகட்டும் நீயும் இன்று வாழ்த்து சொல்லி போ
காதுக்குள் நாளை அந்த
மேள சத்தம் கேட்கும்
கையோடு நீயும் கொஞ்சம் மாலை கட்டி தா.

தாளத்தை தள்ளி வைத்து
ராகம் எங்கு போகும்.
பாசத்தை தள்ளி வைத்து
ஜீவன் எங்கு வாழும்..
பொன்னில் பாதி பூவில் பாதி
பெண்ணின் வண்ணம் நான் கண்டேன்..
காதல் வேதம் கண்ணில் ஓதும் கண்ணே..
கட்டி பொன்னே..இந்த

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன..

நீயென்ன மாயம் செய்தாய்
நீருக்குள் தீயை வைத்தாய்..
நீ தந்த காதல் சொந்தம்
வாழட்டும் கண்ணா என்றென்றும்..

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன..

Kallukulle Vantha Lyrics in English :

Kallukkullae vantha eeram enna
Nenjukullae vantha baaram enna…

Kallukkullae vantha eeram enna
Nenjukullae vantha baaram enna…
Neeyanna maayam seithaai…
Neerukkul theeyai vaithaai…
Neethantha kaadhalsondham
Vaazhattum kanna endrendrum…

Kallukkullae vantha eeram enna
Nenjukullae vantha baaram enna…

Vaanathil oonjalkatti
Aadum andhamegam…
Boomikku neerai sinthum…
Sondham ennamma….
Neeyanthavaanam indha boomi ingu naane….
Nenjathin thaagam endru theerum sollamma…

Kaalangal sella sella…
Aayul nindrupogum…
Aanaalum kaadhal ennum
Sondham endrum vaazhum
Neelampootha kangal rendrum…
Unnai vaithu kollattum….
Neeyumnaanum maalaisoodum
Kaalam endha kaalam indha…

Kallukkullae vantha eeram enna
Nenjukullae vantha baaram enna…

Neeyanna maayam seithaai…Neerukkul theeyai vaithaai…
Neethantha kaadhalsondham
Vaazhattum kannae endrendrum…

Kallukkullae vantha eeram enna
Nenjukullae vantha baaram enna…

Poovukku thaalikatta pogum
Thendral kaatru….
Pogattum neeyumnindru vaazhthu sollipo…
Kaathukkul naalaiandha
Melachaththam… ketkkum….
Kaaiyodu neeyum konjam maalai kattitha…

Thaalathai thallivaithu
Raagam engu pogum…
Paasaththai thallivaithu
Jeevan engu vaazhum….
Ponnil paathi poovil paathi
Pennin vannam naan kanden…
Kaadalvedham kannil oodum kannae…
Kattipponnae… indha…

Kallukkullae vantha eeram enna
Nenjukullae vantha baaram enna…

Neeyanna maayam seithaai…
Neerukkul theeyai vaithaai…
Neethantha kaadhalsondham
Vaazhattum kanna endrendrum…

Kallukkullae vantha eeram enna
Nenjukullae vantha baaram enna…

See More Songs of Manithanin Marupakkam 1986

Other Songs from - Manithanin Marupakkam
1
Kannanai Kanpaya

K. S. Chithra

2
Oomai Nenjin Sondham

K. J. Yesudas Female : Aa aa aa aa aa aaAa aa aa aa aa aaAa aa aa aa aa aa

3
Santhosam Indru

K. S. Chithra