கல கலவென Kala Kalavena Lyrics in Tamil from Shree (2002)
Kala Kalavena Lyrics in Tamil. கல கலவென - பாடல் வரிகள், Kala Kalavena song is from Shree 2002. The Movie Star Cast is Suriya and Shruthika. Singer of Kala Kalavena is S. P. Balasubrahmanyam. Lyrics are written by R V Udhaya Kumar. Music is given by T. S. Muralidharan. Kala Kalavena Lyrics in English
- Song : Kala Kalavena
- Movie/Album Name : Shree 2002
- Star Cast : Suriya and Shruthika
- Singer : S. P. Balasubrahmanyam
- Music Composed by : T. S. Muralidharan
- Lyrics written by : R V Udhaya Kumar
Kala Kalavena Lyrics in Tamil :
ஓம் புர் புவஹ் ஸ்வஹா
ஓம் டட்ஸ் சவிடுர் வரெண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ நாஹ் ப்ரஜோ டயடெக்
கல கல கலவென
சிரிப்பொலி முழங்கிட
இன்பம் பிறந்திடும் வீடு
அருவிகள் குதித்திடும்
நதி அலை போல
ஒரு குறையில்லையே என பாடு
வானுக்கும் மண்ணுக்கும்
பாசம் எனும் ஒரு கூடு
நான்மறை வேதமும்
கைகளை கோர்த்ததை பாரு
தினம் ஆடி பாடு
தினம் ஆடி பாடு
ஆஆ.ஆஅ.ஆ
தினம் ஆடி பாடு
ஹா..ஆஆ..ஆஆ..ஆஅ..
தினம் ஆடி பாடு
Kala Kalavena Lyrics in English :
Om bhur bhuvah swaha Om tats savitur varenyam Bhargo devasya dhimahi Dhiyo yo nah pracho dayateh
Kala kala kalavena Siru poli mulangida Inbam piranthidum veedu Aruvigal gudhithidum Nadhi alai pola Oru kuraiyillaiyae yena paadu
Vaanukkum mannukkum Paasam ennum oru koodu Naanmarai vedhamum Kaigalai korthathai paaru Dhinam aadi paadu Aaaaaaaa. Dhinam aadi paadu Haaa.aaa.aaaaaa. Dhinam aadi paadu
See More Songs of Shree 2002
Tippu and Chorus
Bhavatharani and Chorus
Harish Raghavendra and K. S. Chithra