காதலே Kadhaley Lyrics in Tamil from Dabangg 3 (2019)

Kadhaley Lyrics in Tamil. காதலே - பாடல் வரிகள், Kadhaley song is from Dabangg 3 2019. The Movie Star Cast is Salman Khan, Kichcha Sudeepa and Sonakshi Sinha. Singer of Kadhaley is Salman Ali and Muskaan. Lyrics are written by Madhan Karky. Music is given by Sajid Wajid. Kadhaley Lyrics in English

  • Song : Kadhaley
  • Movie/Album Name : Dabangg 3 2019
  • Star Cast : Salman Khan, Kichcha Sudeepa and Sonakshi Sinha
  • Singer : Salman Ali and Muskaan
  • Music Composed by : Sajid Wajid
  • Lyrics written by : Madhan Karky

Kadhaley Lyrics in Tamil :

முதல் முறையாக.ஆ.
காதலில் நானா..
சிறகென மாறி
தோள் தொடுவானா

ஹோ.ஆயிரம் நாணம்
எனில் எனில் தானா
இவன் என்னை பார்க்கையில்
நான் பிழைப்பேனா.

நெஞ்சினில் ஈ..ஈரம்.
எதுவும் இல்லா..ஆஅ.ஆ.
என்னுள் அக் காதலை
பெய்தான் அல்லா..

பூமியில் ஓ..வியர்
யாருமே சொல்ல.ஆ.ஆஅ.
காதல் உலகை
செய்தான் அல்லா.

நெஞ்சினில் ஈரம்.
எதுவும் இல்லா..
என்னுள் அக் காதலை
பெய்தான் அல்லா..

பூமியில் ஓவியர்
யாருமே சொல்ல.
காதல் உலகை
செய்தான் அல்லா.

காதலே.
என்னிலே..நிறைந்தாய்
என்னைபோலே என்னை வரைந்தாய்
காதலே..காதலே.
தேவதை பெண் மழை பொழிந்தாய்
கனவினை போல் என்னில் கரைந்தாய்

பசுவின் பசியறிந்து
எனது பசி மறந்து புல்லை தந்தும் சொல்லை உண்டு
நான் வாழுவேன்

ஓ என் நெஞ்சில் பஞ்சொன்று கொய்த
நீ சூட ஓர் ஆடை செய்த
உந்தன் மார்பில் வெப்பம் என்று
நான் மாறுவேன்

உன்னை எந்தன் கண்ணாடி
என்றேனே
என் மார்பில் ஆடை ஆனாயடி
என் மூச்சு காற்று நீ உரு கொண்ட
எந்தன் உயிர் நீ
காதலே..என்னிலே..நிறைந்தாய்
கனவினை போல் என்னில் கரைந்தாய்

உலகம் பெரிது என்று
மனது சிறிது என்று
உன்னை காணும் முன்னே நான்
சொன்னேனடா

ஓ உனது விழியில் ஒன்று
எனது உலகம் என்று
மாற கண்டு
வாய் பிளந்து நின்றேனடா

ஒரே ஓர் தூறல் கேட்டேனே
அல்லா அந்த வானை தந்தானே
அவ்வானம் கையிலே
விழவே பிடித்தேனடி..ஈ.

காதலே.
என்னிலே..நிறைந்தாய்
கனவினை போல் என்னில் கரைந்தாய்

காதலே.
காதலே.
காதலே.என்னிலே..நிறைந்தாய்
கனவினை போல் என்னில் கரைந்தாய்

Kadhaley Lyrics in English :

Mudhal muraiyaaga
Kaadhalil naana
Siragena maari
Thol thoduvaana

Hoo…aayiram naanam
Enil enil thaana
Ivan ennai paarkaiyil
Naan pizhaipena

Nenjinil eeeeeram
Edhuvum illaaaaaa
Ennul ak-kaadhalai
Peidhaan allaa..

Boomiyil oviee yar
Yaarumae sollaaa.aaa
Kaadhal ulagai
Seidhaan allaa.

Nenjinil eeram
Edhuvum illa
Ennul ak-kaadhalai
Peidhaan allaa

Boomiyil oviyar
Yaarumae solla
Kaadhal ulagai
Seidhaan allaa

Kaadhalae…
Ennilae…niraindhaai
Ennai pole ennai varaindhaai
Kaadhalae…kaadhalae…
Devadhaiyin mazhai pozhindhaai
Kanavinai pol ennil karaindhaai

Pasuvin pasiyarindhu
Enadhu pasi marandhuPullai thanthu un sollai undu
Naan vaazhuven

Oh en nenjil panjondru koidha
Nee sooda or aadai seidha
Undhan maarbil veppam endru
Naan maaruven

Unnai endhan kannaadi
Endrenae
En maarbil aadai aanaaiyadi
En moochu kaatru nee uru konda
Endhan uyir nee
Kaadhalaeennilae…niraindhaai
Kanavinai pol ennil karaindhaai

Ulagam peridhu endru
Manadhu sirithu endru
Unnai kaanum munnae naan
Sonnenada

Oh unadhu vizhiyil ondru
Enadhu ulagam endru
Maara kandu
Vaai pilandhu nindrenada

Orae orr thooral kettenae
Alla andha vaanai thandhaanae
Avvaanam kaiyilae
Vizhavae pidithaenadi.ee..

Kaadhalaeennilae…niraindhaai
Kanavinai pol ennil karaindhaai

Kaadhalae..
Kaadhalae..
Kaadhalaeennilae…niraindhaai
Kanavinai pol ennil karaindhaai

See More Songs of Dabangg 3 2019

Other Songs from - Dabangg 3
1
Hud Hud

Divya Kumar, Shabab Sabri and Sajid

2
Munnala Ninna Pothum

Yuvan Shankar Raja, Saindhavi Prakash and Sunandan

3
Un Nenapey

G.V. Prakash Kumar and Remya Nambeesan