காதல் என்னும் தேர்தல் Kadhal Ennum Therthal Lyrics in Tamil from Pattanathu Rajakkal (1982)

Kadhal Ennum Therthal Lyrics in Tamil. காதல் என்னும் தேர்தல் - பாடல் வரிகள், Kadhal Ennum Therthal song is from Pattanathu Rajakkal 1982. The Movie Star Cast is Vijayakanth and Silk Smitha. Lyrics are written by Pulamaipithan. Music is given by Shankar Ganesh. Kadhal Ennum Therthal Lyrics in English

  • Song : Kadhal Ennum Therthal
  • Movie/Album Name : Pattanathu Rajakkal 1982
  • Star Cast : Vijayakanth and Silk Smitha
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Pulamaipithan

Kadhal Ennum Therthal Lyrics in Tamil :

காதல் என்னும் தேர்தல் இது
யாருக்கு உன் வாக்கு நீ சொல்லடி
சொல்லாமலே நான் செய்கிறேன்
கோரிக்கை என்னென்ன நீ சொல்லடி

காதல் என்னும் தேர்தல் இது
யாருக்கு உன் வாக்கு நீ சொல்லடி ஆ.ஆ.
ம்ம்.ஹ்ம்ம்..லால்லால்லா
சொல்லாமலே நான் செய்கிறேன்
கோரிக்கை என்னென்ன நீ சொல்லடி
ஆஹா ஆஹா ஆஅ.ம்ம்..ஹ்ம்ம்..
.

கண்ணே பொன்னே என்று
நான் கவிப் பாடி கதைப் பேசி
தூங்க வைப்பேன் தாலாட்டி
என்னைக் காதலி..
ஓஹோ

மானே தேனே என்று
என் மடி மீது கொடி போல
சாய்ந்துக் கொள்வேன் சீராட்டி
எந்தன் காதலி
ம்ஹூம்

: நாளை எந்தன் ராஜாங்கம் ஆஹ்
நாளை எந்தன் ஊர்கோலம் ஹே
நாளை எந்தன் ராஜாங்கம் போடா
நாளை எந்தன் ஊர்கோலம்
பால் நிலவு தேன் நிலவு
பார்க்கும் நேரம் வந்தாச்சு
ஹீஹ்ம்ம் ம்ம்..
காதல் என்னும் தேர்தல் இது
யாருக்கு உன் வாக்கு நீ சொல்லடி
.

காலை நேரம் பாத்திங்
உன்னை அலுங்காமல் குளிப்பாட்டி
பூசப் போறேன் மருதாணி
காலைக் காட்டடி.
ம்ம்ம்.

மாலை நேரம் வாக்கிங் நீ
நடக்காமல் தோள் மேலே
தூக்கிப் போறேன் மகாராணி
கையை நீட்டடி அம்மாடி..

பாவை எந்தன் பக்கம்தான் ஹ்ம்ம்
பார்வை எந்தன் பக்கம்தான் ஏ
பாவை எந்தன் பக்கம்தான்
பார்வை எந்தன் பக்கம்தான்
உந்தன் சேவை எந்தன் சேவை
சொல்ல வேண்டும் நல்வாக்கு.
ஆஹா ஆஹா ஆஆஹா ஹா.

காதல் என்னும் தேர்தல் இது
லால் லால் லா
யாருக்கு உன் வாக்கு நீ சொல்லடி
லால் லால் லா
சொல்லாமலே நான் செய்கிறேன்
லால் லால் லா
கோரிக்கை என்னென்ன நீ சொல்லடி
: லால் லால் லா லால் லால் லா
லால் லால் லா..

Kadhal Ennum Therthal Lyrics in English :

Kadhal ennum therthal idhu
Yaarukku un vaakku nee solladi
Sollamalae naan seigiraen
Korikkai ennenna nee solladi

Kadhal ennum therthal idhu
Yaarukku un vaakku nee solladiaaaa.
Mmhmmlaallaalallaa
Sollamalae naan seigiraen
Korikkai ennenna nee solladi
Aahaa aahaa aaammhmmm
.

Kannae ponnae endru
Naan kavi paadi kadhai pesi
Thoonga vaippaen thaalaatti
Ennai kadhali
Oho

Maanae thaenae endru
En madi meedhu kodi pola
Saainthu kolvaen seeraatti
Enthan kadhali
Mmheem

Naalai enthan rajangam aah
Naalai enthan oorkolam hae
Naalai enthan rajangam poda
Naalai enthan oorkolam
Paal nilavu thaen nilavu
Paarkkum neram vanthaachchu
Heehmm mm.
Kadhal ennum thaerthal idhu
Yarukku un vaakku nee solladi


Kaalai neram paaththing
Unnai alungaamal kulippaatti
Poosa poraen maruthaani
Kaalai kaaattadi
Mmm.

Maalai neram walking nee
Nadakkaamal thol melae
Thookki poraen mahaarani
Kaiyai neettadi ammaadi

Paavai enthan pakkamthaan hmm
Paarvai enthan pakkamthaan yae
Paavai enthan pakkamthaan hmm
Paarvai enthan pakkamthaan
Unthan sevai enthan sevai
Solla vendum nalvaakku
Aahaa aahaa aaaahaa haa

Kadhal ennum therthal idhu
Laal laal laa
Yaarukku un vaakku nee solladi
Laal laal laa
Sollamalae naan seigiraen
Laal laal laa
Korikkai ennenna nee solladi
Laal laal laa laal laal laa
Laal laal laa.

See More Songs of Pattanathu Rajakkal 1982