கடாரம் கொண்டான் Kadaram Kondan Lyrics in Tamil from Kadaram Kondan (2019)

Kadaram Kondan Lyrics in Tamil. கடாரம் கொண்டான் - பாடல் வரிகள், Kadaram Kondan song is from Kadaram Kondan 2019. The Movie Star Cast is Chiyaan Vikram, Akshara Haasan, Abi Hassan and Others. Singer of Kadaram Kondan is Shruthi Haasan and Shabir. Lyrics are written by Priyan. Music is given by Ghibran. Kadaram Kondan Lyrics in English

  • Song : Kadaram Kondan
  • Movie/Album Name : Kadaram Kondan 2019
  • Star Cast : Chiyaan Vikram, Akshara Haasan, Abi Hassan and Others
  • Singer : Shruthi Haasan and Shabir
  • Music Composed by : Ghibran
  • Lyrics written by : Priyan

Kadaram Kondan Lyrics in Tamil :

ஹேய் தூரத்துல பாக்கும்போதே வேர்க்குதா உன் தொண்டைகுழி வறண்டு தண்ணி கேக்குதா பக்கத்துல வந்து நின்னா பதறுதாகால் உதருதா

ஹேய் தேவை இல்லை 8 ரௌண்ட்ஸ் ப்ரோ ஐ வில் டேக் யூ டவுன் இன் டூ லெட்ஸ் கோ

களம் கொண்டான் பலம் கொண்டான் சுயம் கொண்டான் வீரம் கொண்டான் கடாரம் கொண்டான்.ஹாஹோ கடாரம் கொண்டான்.ஹாஹோ

திறம் கொண்டான் தீரம் கொண்டான் அறம் கொண்டான் ஆரம் கொண்டான் கடாரம் கொண்டான்.ஹாஹோ கடாரம் கொண்டான்.ஹாஹோ

தூக்கிபோட்டு மிதிப்பான் உன்னை நாரு நாரா கிழிப்பான் மோதிபாரு சிரிப்பான் ஒரு நொடியில் கதைய முடிப்பான்

தூக்குவாண்டா மொரட்டு சாமி இப்ப தாக்குனா அதிரும் மொத்த பூமி

ஒத்த சிங்கம்தான் நம்ம ஆளு இவன் பேரே மிரள வைக்கும் கேட்டுபாரு.கேட்டு பாரு.கேட்டு பாரு

தேவை இல்லை 8 ரௌண்ட்ஸ் ப்ரோ ஐ வில் டேக் யூ டவுன் இன் டூ லெட்ஸ் கோ

களம் கொண்டான் பலம் கொண்டான் சுயம் கொண்டான் வீரம் கொண்டான் கடாரம் கொண்டான்.ஹாஹோ கடாரம் கொண்டான்.ஹாஹோ
திறம் கொண்டான் தீரம் கொண்டான் அறம் கொண்டான் ஆரம் கொண்டான் கடாரம் கொண்டான்.ஹாஹோ கடாரம் கொண்டான்.ஹாஹோ

ஹான்.ஹான். சிக்குன சீன்னுடா யெஹ்..யெஹ் நிக்காம ஓடுடா ஹான்.ஹான். சிக்குன சீன்னுடா யெஹ்..யெஹ் நிக்காம ஓடுடா ஹான்.ஹான்.

எதுருல வந்து நிப்பான் ஹான்.ஹான் எமன் பயந்து நிப்பான் ஹான்.ஹான் உனக்கு புரியுதா ஹான்.ஹான் ஒதுங்கு ஒதுங்குடா

களம் கொண்டான் பலம் கொண்டான் சுயம் கொண்டான் வீரம் கொண்டான் கடாரம் கொண்டான்.ஹாஹோ கடாரம் கொண்டான்.ஹாஹோ

திறம் கொண்டான் தீரம் கொண்டான் அறம் கொண்டான் ஆரம் கொண்டான் கடாரம் கொண்டான்.ஹாஹோ கடாரம் கொண்டான்.ஹாஹோ

களம் கொண்டான் பலம் கொண்டான் சுயம் கொண்டான் வீரம் கொண்டான் கடாரம் கொண்டான்.ஹாஹோ கடாரம் கொண்டான்.ஹாஹோ

திறம் கொண்டான் தீரம் கொண்டான் அறம் கொண்டான் ஆரம் கொண்டான் கடாரம் கொண்டான்.ஹாஹோ கடாரம் கொண்டான்.ஹாஹோ

தேவை இல்லை 8 ரௌண்ட்ஸ் ப்ரோ ஐ வில் டேக் யூ டவுன் இன் டூ லெட்ஸ் கோ

Kadaram Kondan Lyrics in English :

 Hey dhoorathula
Paakumbothae verkkutha
Un thondakuzhi varandu
Thanni kekkutha
Pakkathula vandhu ninna
Padharutha….kaal udharutha

 Theva illai 8 rounds bro
I will take you down in
Two let’s go

 Kalam kondaan
Balam kondaan
Suyam kondaan
Veeram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan…haa..hoo

 Thiram kondaan
Theeram kondaan
Aram kondaan
Aaram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan..haa…hoo

 Thookkipottu midhippaan
Unnai naaru naara kizhippaan
Modhipaaru sirippaan
Oru nodiyil kadhaya mudippaan

 Thookkuvaanda
Morattu chaami
Ippa thaakkuna athirum
Moththa boomi

 Oththa singam thaan
Namma aalu
Ivan perae mirala vaikkum
Kettu paaru…kettu paaru…kettu paaru

 Theva illai 8 rounds bro
I will take you down in
Two let’s go

 Kalam kondaan
Balam kondaan
Suyam kondaan
Veeram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan…haa..hoo

 Thiram kondaan
Theeram kondaan
Aram kondaanAaram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan..haa…hoo

 Haan …haan
Sikkuna scene-u daa
Yeah…….. yeah
Nikkaama odu daa
Haan …haan
Sikkuna scene-u da
Yeah ….yeah
Nikkaama odu da
Haan …haan

 Ethurila vandhu nippaan
 Haan …haan
 Yeman bayanthu nippaan
 Haan …haan
 Unakku puriyudhaa
 Haan …haan
 Odhungu odhungudaa…

 Kalam kondaan
Balam kondaan
Suyam kondaan
Veeram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan…haa..hoo

 Thiram kondaan
Theeram kondaan
Aram kondaan
Aaram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan..haa…hoo

 Kalam kondaan
Balam kondaan
Suyam kondaan
Veeram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan…haa..hoo

 Thiram kondaan
Theeram kondaan
Aram kondaan
Aaram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan..haa…hoo

 Theva illai 8 rounds bro
I will take you down in
Two let’s go

See More Songs of Kadaram Kondan 2019

Other Songs from - Kadaram Kondan
1
2
Theesudar Kuniyuma

Chiyaan Vikram viveka