காவினில் கூவும் கோகிலம் Kaavinil Koovum Kokilam Lyrics in Tamil from Mayakkari (1951)
Kaavinil Koovum Kokilam Lyrics in Tamil. காவினில் கூவும் கோகிலம் - பாடல் வரிகள், Kaavinil Koovum Kokilam song is from Mayakkari 1951. The Movie Star Cast is Nageswara Rao and Anjali Devi, Singers R. Balasaraswathy and Nageswara Rao. Singer of Kaavinil Koovum Kokilam is R. Balasaraswathy and Nageswara Rao. Lyrics are written by Kambadasan. Music is given by P. Aadhinarayana Rao. Kaavinil Koovum Kokilam Lyrics in English
- Song : Kaavinil Koovum Kokilam
- Movie/Album Name : Mayakkari 1951
- Star Cast : Nageswara Rao and Anjali Devi, Singers R. Balasaraswathy and Nageswara Rao
- Singer : R. Balasaraswathy and Nageswara Rao
- Music Composed by : P. Aadhinarayana Rao
- Lyrics written by : Kambadasan
Kaavinil Koovum Kokilam Lyrics in Tamil :
ஆஆஹாஹ்ஹா ஆஆஹாஹ்ஹா
காவினில் கூவும் கோகிலம் தானே
காவினில் கூவும் கோகிலம் தானே
: கண்ணென தெரியும் பண்ணது தானே
கண்ணென தெரியும் பண்ணது தானே
தவழ்கின்றாயோ மாமலர் தானே
தவழ்கின்றாயோ மாமலர் தானே
: கானம் செய்தல் ஒன்றல்லவோ
கானம் செய்தல் ஒன்றல்லவோ
காதலை போற்றும் கானமன்றோ
காதலை போற்றும் கானமன்றோ
ஆஆஹாஹ்ஹா ஆஆஹாஹ்ஹா
: பூங்கொடி ஊஞ்சலை எதிர்கண்டால்
பூங்கொடி ஊஞ்சலை எதிர்கண்டால்
பூரிக்குமாம் இயல் உணர்வன்றோ
பூரிக்குமாம் இயல் உணர்வன்றோ
: இவ்வனத்தில் இது யாவருக்கோ
இவ்வனத்தில் இது யாவருக்கோ
: ஏங்குற தேவர்கள் ஆடிடவோ
ஏங்குற தேவர்கள் ஆடிடவோ
: இது ஏங்குற தேவர்கள் ஆடிடவோ
இது ஏங்குற தேவர்கள் ஆடிடவோ
: பூவும் கண்களால் ஜாடை செய்யுதே
பூவும் கண்களால் ஜாடை செய்யுதே
பூங்கொடி ஊஞ்சல் நமக்கெனவே
பூங்கொடி ஊஞ்சல் நமக்கெனவே
: நீயும் நானும் ஆடிடவே
நீயும் நானும் ஆடிடவே
: பூவிதழ் விழுவது ருதுவல்லவோ
இந்த பூவிதழ் விழுவது ருதுவல்லவோ
: பூவிதழ் விழுவது ருதுவல்லவோ
இந்த பூவிதழ் விழுவது ருதுவல்லவோ
: நேசமே வடிக்கும் தேன் மலரோ
நேசமே வடிக்கும் தேன் மலரோ
நேசமே வடிக்கும் தேன் மலரோ
நேசமே வடிக்கும் தேன் மலரோ
: ஆசைகள் கோரும் அருங்கனியோ
ஆசைகள் கோரும் அருங்கனியோ
ஆசைகள் கோரும்..
Kaavinil Koovum Kokilam Lyrics in English :
Aa haa haa haa aa haa haa haa
Kaavinil koovum kokilam thaanae
Kaavinil koovum kokilam thaanae
Kannena theriyum pannadhu thaanae
Kannena theriyum pannadhu thaanae
Thavazhgindraayoo maamalar thaanae
Thavazhgindraayoo maamalar thaanae
Kaanal seidhal ondrallavoo
Kaanam seidhal ondrallavoo
Kaadhalai potrum kaanamandro
Kaadhalai pottrum kaanamandro
Aa aa haa haha ha aa ha haahah
Poonkodi oonjalai edhirkondaal
Poongodi oonjalai rdhirkondaal
Poorikumaam iyal unarvandroo
Poorikumaam iyal unarvandroo
Ivvanathil idhu yaavarukkoo
Ivvanathil idhu yaavarukkoo
Yengura devargal aadidavoo
Yengura devargal aadidavooIdhu yengura devargal aadidavoo
Idhu yengura devargal aadidavoo
Poovum kangalaal jaadai seiyudhae
Poovum kangalaal jaadai seiyudhae
Poongodi oonjal namakkenavae
Poongodi oonjal namakkenavae
Neeyum naanum aadidavae
Neeyum naanum aadidavae
Poovidhazhal vizhuvadhu rudhuvallavoo
Indha poovidhazhal vizhuvadhu rudhuvallavoo
Poovidhazhal vizhuvadhu rudhuvallavoo
Indha poovidhazhal vizhuvadhu rudhuvallavoo
Nesamae vadikkum thaen malaroo
Nesamae vadikkum thaen malaroo
Nesamae vadikkum thaen malaroo
Nesamae vadikkum thaen malaroo
Aasaigal korum arunkaniyoo
Aasaigal korum arunkaniyoo
Aasaigal korum
See More Songs of Mayakkari 1951
Jikki and Nageswara Rao
Jikki
R. Balasaraswathy
Jikki
R. Balasaraswathy and Nageswara Rao
K. R. Chellamuthu