காட்டுல புதுசா பூத்த Kaattula Pudhusa Pootha Lyrics in Tamil from Idhu Enga Boomi (1984)

Kaattula Pudhusa Pootha Lyrics in Tamil. காட்டுல புதுசா பூத்த - பாடல் வரிகள், Kaattula Pudhusa Pootha song is from Idhu Enga Boomi 1984. The Movie Star Cast is Vijayakanth, Brindha and Jaisankar. Singer of Kaattula Pudhusa Pootha is Vani Jayaram. Lyrics are written by Vairamuthu. Music is given by Shankar Ganesh. Kaattula Pudhusa Pootha Lyrics in English

  • Song : Kaattula Pudhusa Pootha
  • Movie/Album Name : Idhu Enga Boomi 1984
  • Star Cast : Vijayakanth, Brindha and Jaisankar
  • Singer : Vani Jayaram
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Vairamuthu

Kaattula Pudhusa Pootha Lyrics in Tamil :

காட்டுல புதுசா பூத்த முல்லே ஹே
கையில ஏந்த யாருமில்லே
ஊரார் முழுதும் உறங்கி கிடக்க
நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஆ..ஆஅ..

காட்டுல புதுசா பூத்த முல்லே
கையில ஏந்த யாருமில்லே
ஊரார் முழுதும் உறங்கி கிடக்க
நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஆ..அஆ..

தேன்மலர் தென்றலை பார்த்ததில்லே
தேனையும் வண்டுகள் எடுத்ததில்லே
தேன்மலர் தென்றலை பார்த்ததில்லே
தேனையும் வண்டுகள் எடுத்ததில்லே
மாமன தேடுறேன் மாலையில் வாடுறேன்
நெனச்சுத்தான் அஹ மச்சான ஆ நெருங்கத்தான்.

காட்டுல புதுசா பூத்த முல்லே
கையில ஏந்த யாருமில்லே
ஊரார் முழுதும் உறங்கி கிடக்க
நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஓ..ஓஒ..

சில்லுன்னு உறைக்குது பனி விழுந்தா கசப்பா கசக்குது பால் குடிச்சா
மூச்சுதான் வாங்குது மேனிதான் ஏங்குது
நெனச்சுத்தான் ஹாஹ் மச்சான நெருங்கத்தான்ஹா

காட்டுல புதுசா பூத்த முல்லே
கையில ஏந்த யாருமில்லே
ஊரார் முழுதும் உறங்கி கிடக்க
நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க
ஓ..ஓலல லல லா.

கையில வளையல் மாட்டி வச்சேன்
கண் மையை விழியில் தீட்டி வச்சேன்
கையில வளையல் மாட்டி வச்சேன்
கண் மையை விழியில் தீட்டி வச்சேன்
ஜன்னல சாத்துனேன் சேலைய ஆ.மாத்துனேன்
நெனச்சுத்தான் ஹ மச்சான ஆ.நெருங்கத்தான்..

காட்டுல புதுசா..
காட்டுல புதுசா பூத்த முல்லே
கையில ஏந்த யாருமில்லே
ஊரார் முழுதும் உறங்கி கிடக்க
நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க
ஓ..ஓலால்ல லா ஹ்ம்ம்..

Kaattula Pudhusa Pootha Lyrics in English :

Kaattula pudhusa pooththa mullaae hae
Kayila yaentha yaarumillae
Ooraar muzhuthum urangi kidakka
Naanor nimittil manamthaan mayanga aa..aaa

Kaattula pudhusa pooththa mullaae hae
Kayila yaentha yaarumillae
Ooraar muzhuthum urangi kidakka
Naanor nimittil manamthaan mayanga aa..aaa

Thaenmalar thendralai parththathillae
Thaenaiyum vandugal eduththathillae
Thaenmalar thendralai parththathillae
Thaenaiyum vandugal eduththathillae
Maamana theduraen maalaiyil vaaduraen
Nenachchuthaan aha machaana aa nerungaththaan.

Kaattula pudhusa pooththa mullaae hae
Kayila yaentha yaarumillae
Ooraar muzhuthum urangi kidakka
Naanor nimittil manamthaan mayanga aa..aaa

Sillunnu uraikkuthu pani vizhunthaaKasappa kasakkuthu paal kudichchaa
Moochchuthaan vaanguthu maenithaan yaeguthu
Nenachchuthaan haha machaana nerungaththaan.haa

Kaattula pudhusa pooththa mullaae hae
Kayila yaentha yaarumillae
Ooraar muzhuthum urangi kidakka
Naanor nimittil manamthaan mayanga
Oooo.lala lala laa.

Kaiyila valaiyal maatti vachchaen
Kann maiyai vizhiyil theetti vachchaen
Kaiyila valaiyal maatti vachchaen
Kann maiyai vizhiyil theetti vachchaen
Jannala saaththunaen saelaiya aa.maaththunaen
Nenachchuthaan ha machaana aa nerungaththaan.

Kaattula pudhusa.
Kaattula pudhusa pooththa mullaae hae
Kayila yaentha yaarumillae
Ooraar muzhuthum urangi kidakka
Naanor nimittil manamthaan mayanga
Oooo.lalla laa.hmm.

See More Songs of Idhu Enga Boomi 1984

Other Songs from - Idhu Enga Boomi
1
Oorai Yeikkum Unakku

Vani Jayaram and Nellai Balamoorthy

2
3
Thangangale Ondru Serungal

T. M. Soundarajan and Seerkazhi Sivachidambaram

4
Vaadi Kitta Vaadi

Malasiya Vasudevan and Vani Jayaram