காட்டிப்புட்டான் தண்ணிதான் Kaattiputtan Thannithan Lyrics in Tamil from Kazhugumalai Kallan (1988)

Kaattiputtan Thannithan Lyrics in Tamil. காட்டிப்புட்டான் தண்ணிதான் - பாடல் வரிகள், Kaattiputtan Thannithan song is from Kazhugumalai Kallan 1988. The Movie Star Cast is Charan Raj and Rekha. Singer of Kaattiputtan Thannithan is Malasiya Vasudevan. Lyrics are written by Vaali. Music is given by Chandrabose. Kaattiputtan Thannithan Lyrics in English

  • Song : Kaattiputtan Thannithan
  • Movie/Album Name : Kazhugumalai Kallan 1988
  • Star Cast : Charan Raj and Rekha
  • Singer : Malasiya Vasudevan
  • Music Composed by : Chandrabose
  • Lyrics written by : Vaali

Kaattiputtan Thannithan Lyrics in Tamil :

எலேய் அம்மாசி.சன்னாசி.
அருக்காணி.ஏய்.மருதாணியோ
என்ன
என்ன
என்ன
என்ன

கோட்டச்சாமி தப்பிச்சுட்டான்
காட்டுப் பக்கம் வந்துப்புட்டான்
கோட்ட கோட்ட தாண்டிப்புட்டான்
போலீச டபாய்ச்சுட்டான்
எப்படி
எப்படி
எப்படி
எப்படி

காட்டிப்புட்டான் தண்ணிதான் அம்மாடியோவ்
காக்கிச் சட்டை தவிக்குதான் அப்பாடியோவ்
காட்டிப்புட்டான் தண்ணிதான் அம்மாடியோவ்
காக்கிச் சட்டை தவிக்குதான் அப்பாடியோவ்

போக்கிரிங்க மூக்கறுக்கும் கோட்டச்சாமிதான்
போலீசுக்கு நாமத்தையே போட்ட சாமிதான்

காட்டிப்புட்டான் தண்ணிதான்
அம்மாடியோவ்
காக்கிச் சட்டை தவிக்குதான்
அப்பாடியோவ்

போக்கிரிங்க மூக்கறுக்கும் கோட்டச்சாமிதான்
போலீசுக்கு நாமத்தையே போட்ட சாமிதான்

காட்டிப்புட்டான் தண்ணிதான்
அம்மாடியோவ்
காக்கிச் சட்டை தவிக்குதான்
அப்பாடியோவ்.ஆத்தாடியோவ்.

கோடை மழை ஊத்துறதே வேருக்காகத்தான்
கோட்டைச்சாமி வாழுறதே ஊருக்காகத்தான்
ஓடுகிற காத்த இங்க புடிக்க முடியுமா
வானவில்ல ராமனாலும் ஒடைக்க முடியுமா

துணிஞ்சு எப்போதும் ஹான் திரியும் நம்மாளு
வலையில் சிக்காமல் வழுக்கும் செம்மீனு
காட்டருவி ஓட்டத்துக்கு கரை எழுப்ப
ஆளிருக்கா காட்டருவி ஓட்டத்துக்கு கரை எழுப்ப
ஆளிருக்கா

காட்டிப்புட்டான் தண்ணிதான்
அம்மாடியோவ்
காக்கிச் சட்டை தவிக்குதான்
அப்பாடியோவ்.

போக்கிரிங்க மூக்கறுக்கும்
கோட்டச்சாமிதான்
போலீசுக்கு நாமத்தையே
போட்ட சாமிதான்

காட்டிப்புட்டான் தண்ணிதான்
அம்மாடியோவ்
காக்கிச் சட்டை தவிக்குதான்
அப்பாடியோவ்.ஆத்தாடியோவ்.ஒ

குருத மேலே ஏறிப்புட்டான் மருத வீரன்தான்
ஒருத்தருக்கும் புடிபடாத பெரிய சூரன்தான்
அண்ணே
எருதுப் போல எழுந்து நிக்கும் மருது பாண்டியே
ஈரமான நெஞ்சமுள்ள வீரப்பாண்டியே

அழுதா கண்ணீர துடைப்பான் நம்மாளு
அவன்தான் வந்தாச்சு ஹான் அடிடா மத்தாளம்
ஏழைக்கெல்லாம் காவல் நிக்க இவன விட்டா
யார் இருக்கா
ஏழைக்கெல்லாம் காவல் நிக்க இவன விட்டா
யார் இருக்கா

காட்டிப்புட்டான் தண்ணிதான்
அம்மாடியோவ்
காக்கிச் சட்டை தவிக்குதான்
அப்பாடியோவ்.

போக்கிரிங்க மூக்கறுக்கும்
கோட்டச்சாமிதான்
போலீசுக்கு நாமத்தையே
போட்ட சாமிதான்

காட்டிப்புட்டான் தண்ணிதான்
அம்மாடியோவ்
காக்கிச் சட்டை தவிக்குதான்
அப்பாடியோவ்.ஆத்தாடியோவ்.ஒ

Kaattiputtan Thannithan Lyrics in English :

Elaei ammaachi.sannaasi
Arukkaaniaei.maruthaaniyo
Enna
Enna
Enna
Enna

Kotta saami thappichchuttaan
Kaattu pakkam vanthuputtaan
Kotta kotta thaandipputtaan
Police-sa dapaaichchuttaan
Eppadi
Eppadi
Eppadi
Eppadi

Kaattipputtaan thannithaan ammaadiyov
Kaakki sattai thavikkuthaan appaadiyov
Kaattipputtaan thannithaan ammaadiyov
Kaakki sattai thavikkuthaan appaadiyov

Pokkiringa mookkarukkum kotta saamithaan
Police-kku naamaththaiyae potta saamithaan

Kaattipputtaan thannithaan
Ammaadiyov
Kaakki sattai thavikkuthaan
Appaadiyov

Pokkiringa mookkarukkum kotta saamithaan
Police-kku naamaththaiyae potta saamithaan

Kaattipputtaan thannithaan
Ammaadiyov
Kaakki sattai thavikkuthaan
Appaadiyov.aaththaadiyov

Kodai mazhai ooththurathae verukkaagaththaan
Kottaisamy vaazhurathae oorukkaagaththaan
Oodugira kaaththa inga puddikka mudiyuma
Vaanavilla raamanaalum odaikka mudiyumaa

Thuninju eppothum haan thiriyum nammaalu
Valaiyil sikkaamal vazhukkum semmeenu
Kaattaruvi oottaththukku
Karai ezhuppa aalirukkaaKaattaruvi oottaththukku
Karai ezhuppa aalirukkaa

Kaattipputtaan thannithaan
Ammaadiyov
Kaakki sattai thavikkuthaan
Appaadiyov.

Pokkiringa mookkarukkum
Kotta saamithaan
Police-kku naamaththaiyae
Potta saamithaan

Kaattipputtaan thannithaan
Ammaadiyov
Kaakki sattai thavikkuthaan
Appaadiyov.aaththaadiyovoo

Kurutha melae yaeripputtaan marutha veeranthaan
Oruththarukkum pudipadaatha
Periya sooranthaan annae
Eruthu pola ezhunthu nikkum maruthu paandiyae
Eeramaana nenjamulla veerapaandiyae

Azhuthaa kanneera thudaippaan nammaalu
Avanthaan vanthaachchu haan adidaa maththaalam
Yaezhaikellaam kaaval nikka
Ivana vittaa yaarirukkaa
Yaezhaikellaam kaaval nikka
Ivana vittaa yaarirukkaa

Kaattipputtaan thannithaan
Ammaadiyov
Kaakki sattai thavikkuthaan
Appaadiyov.

Pokkiringa mookkarukkum
Kotta saamithaan
Police-kku naamaththaiyae
Potta saamithaan

Kaattipputtaan thannithaan
Ammaadiyov
Kaakki sattai thavikkuthaan
Appaadiyov.aaththaadiyovoo

See More Songs of Kazhugumalai Kallan 1988

Other Songs from - Kazhugumalai Kallan
1
Kalyana Ponnu

Malasiya Vasudevan and S. P. Shailaja

3
Oor Pesum Ulagam Pesum

Malasiya Vasudevan

4
Uchi Malaiyil

Mano and Vani Jayaram