காலை நேரக் காற்றே Kaalai Nera Kaatre Lyrics in Tamil from Bhagavathipuram Railway Gate (1983)

Kaalai Nera Kaatre Lyrics in Tamil. காலை நேரக் காற்றே - பாடல் வரிகள், Kaalai Nera Kaatre song is from Bhagavathipuram Railway Gate 1983. The Movie Star Cast is Karthik and Rajalakshmi. Singer of Kaalai Nera Kaatre is S. P. Sailaja and Deepan Chakravarthy. Lyrics are written by M.G. Vallaban. Music is given by Ilayaraja. Kaalai Nera Kaatre Lyrics in English

  • Song : Kaalai Nera Kaatre
  • Movie/Album Name : Bhagavathipuram Railway Gate 1983
  • Star Cast : Karthik and Rajalakshmi
  • Singer : S. P. Sailaja and Deepan Chakravarthy
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : M.G. Vallaban

Kaalai Nera Kaatre Lyrics in Tamil :

காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு
மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்

காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு
மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு

நடந்தால் காவேரி நீ நகைத்தால் ஸ்ரீதேவி தான்
மொழியே தேவாரமோ விழிமேல் பாமாலையோ
கனவாய் நீ ஆனால் இமையால் நான் பூட்டுவேன்
மனமே நீ ஆனா மணித்தேர் நான் ஓட்டுவேன்

கன்னித்தேரில் சாமரம் வீசும்
பின்னல் மீதும் பூவின வாசம்
பொதிகை தமிழில் கவிதை பொழியும்
பாரதி தோழனோ

காலை நேரக் காற்றே
வாழ்த்திச் செல்லு..
மாலை சூடும் நாளை
பார்த்துச் சொல்லு
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்

காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு..
மாலை சூடும் நாளை
பார்த்துச் சொல்லு

மடித்தேர் ராஜாங்கமே கிடைத்தால் மாமாங்கமே
மலைத்தேன் மேலோங்கவே
இளைத்தேன் நான் ஏங்கியே
கனிவாய் தேனாற்றில் ஒரு நாள் நீராட்டுவாய்
இதழாம் தீரத்தில் மறுநாள் பாராட்டுவேன்

அந்தி வானில் குங்கும சேலை
தந்த மேக சங்கம மாலை
நயன மலரின் சயன அறையில்
நாயன ஓசையோ

காலை நேரக் காற்றே
வாழ்த்திச் செல்லு..
மாலை சூடும் நாளை
பார்த்துச் சொல்லு
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்

காலை நேரக் காற்றே
வாழ்த்திச் செல்லு..
மாலை சூடும் நாளை
பார்த்துச் சொல்லு

Kaalai Nera Kaatre Lyrics in English :

Kaalai nera kaattrae vaazhththi sellu
Maalai soodum naalai paarththu sollu
Kadhal dheepam kannil yaettri yaettri
Thaagam theerum neram seval koovum

Kaalai nera kaattrae vaazhththi sellu
Maalai soodum naalai paarththu sollu

Nadanthaal kaaveri nee nagaiththaal sridevithaan
Mozhiyae devaramo vizhimael paamaalaiyo
Kanavaai nee aanaal imaiyaal naan poottuvaen
Manamae nee aanaa maniththaer naan oottuvaen

Kanniththaeril saamaram veesum
Pinnal meedhu poovina vaasam
Podhigai thamizhil kavithai pozhiyum
Bharathi thozhano

Kaalai nera kaattrae
Vaazhththi sellu
Maalai soodum naalai
Paarththu sollu
Kadhal dheepam kannil yaettri yaettri
Thaagam theerum neram seval koovum

Kaalai nera kaattrae
Vaazhththi selluMaalai soodum naalai
Paarththu sollu

Madiththaer raajaangamae kidaththaal maamaangamae
Malaiththaen maelongavae
Ilaiththaen naan yaengiyae
Kanivaai thaenaattril oru naal neeraattuvaai
Idhazhaam theeraththil marunaal paaraattuvaen

Anthi vaanil kunguma saelai
Thantha mega sangama maalai
Nayana malarin sayana araiyil
Naayana osaiyo

Kaalai nera kaattrae
Vaazhththi sellu
Maalai soodum naalai
Paarththu sollu
Kadhal dheepam kannil yaettri yaettri
Thaagam theerum neram seval koovum

Kaalai nera kaattrae
Vaazhththi sellu
Maalai soodum naalai
Paarththu sollu

Other Songs from - Bhagavathipuram Railway Gate
1
Aasai Nenjil Ini Deepam

S. P. Balasubrahmanyam

2
Samba Pudhu Samba

S. P. Sailaja

3
Sevvarali Thottathile

Uma Ramanan and Ilayaraja

4
Thendral Kaatrum

B. S. Sasirekha