ஜிந்தகோ Jinthako Lyrics in Tamil from Airaa (2019)

Jinthako Lyrics in Tamil. ஜிந்தகோ - பாடல் வரிகள், Jinthako song is from Airaa 2019. The Movie Star Cast is Nayanthara, Kalaiyarasan, Yogi Baby and Others. Singer of Jinthako is Shundaramurthy KS and Sri Radha Bharat. Lyrics are written by Ku Karthik. Music is given by  Sundaramurthy KS. Jinthako Lyrics in English

  • Song : Jinthako
  • Movie/Album Name : Airaa 2019
  • Star Cast : Nayanthara, Kalaiyarasan, Yogi Baby and Others
  • Singer : Shundaramurthy KS and Sri Radha Bharat
  • Music Composed by :  Sundaramurthy KS
  • Lyrics written by : Ku Karthik

Jinthako Lyrics in Tamil :

ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ..

ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ..

ஆசை காத்தடிக்க
நம்ம பக்கம் பாத்தடிக்க
நேரம் உச்சத்துல இருக்குதையா

காலி கள்ளாவுல
கட்டு கட்டா துட்டு சேர
போலி கேம்மு ஒன்னு
தொடங்குதையா.

ஏதோ தெரியுதே
சௌண்டு கொறையுதே
தானா மறையுதே
வீணா அலையுதே

உள்ள அதருதே
கண்ணு விரியுதே
ஹார்ட்டு பதறுதே
லைட்டா ஒதருதே

ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ

ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ

எவனுக்குள் எது இருக்கும்
அது தெரிஞ்சவன் எவனும் இல்லை
மெய்யில்ல பொய் இருந்தா கண்ணாடிக்குள் தெரிவதில்லை

இந்த ஒலகத்துல
ஒரு கணக்கிருக்கு
அந்த கடவுளுக்கும்
அதில் கூட்டிருக்கு
அட சரிசமமா அவன் படைக்கவில்லை
இங்க உண்மைக்கு வேலையில்லை

ஏதோ தெரியுதே
சௌன்ட் கொறையுதே
தானா மறையுதே
வீணா அலையுதே

உள்ள அதருதே
கண்ணு விரியுதே
ஹார்ட்டு பதறுதே
லைட்டா ஒதருதே

ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ

ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ

ஆசை காத்தடிக்க
நம்ம பக்கம் பாத்தடிக்க
நேரம் உச்சத்துல இருக்குதையா

காலி கள்ளாவுல
கட்டு கட்டா துட்டு சேர
போலி கேம்மு ஒன்னு
தொடங்குதையா

ஏதோ தெரியுதே
சௌண்டு கொறையுதே
தானா மறையுதே

Jinthako Lyrics in English :

Jinthako jinthako
Jinthako jinthako
Jinthako jinthako
Jinthako…

Jinthako jinthako
Jinthako jinthako
Jinthako jinthako
Jinthako…

Aasai kaathadikka
Namma pakkam paathadikka
Neram uchathula irukkuthaiya

Gaali gallavulla
Kattu katta dhuttu sera
Poli game-u onnu thodanguthaiya

Yedho theriyuthae
Sound-u koraiyuthae
Thaana maraiyuthae
Veena alaiyuthae

Ulla atharuthae
Kannu viriyuthae
Heart-u patharuthae
Light-ah otharuthae

Jinthako jinthako
Jinthako jinthako
Jinthako jinthako
Jinthako jinthako

Jinthako jinthako
Jinthako jinthako
Jinthako jinthako
Jinthako jinthako

Evanukkul ethu irukkum
Athu therinjavan evanum illa
Meiyila poi irunthaKannadikkul therivathilla

Intha olagathula
Oru kanakkurikku
Antha kadavulukkum
Athil koottirukku
Ada sarisamamaa avan padaikavilla
Inga unmaikku velaiyilla

Yedho theriyuthae
Sound-u koraiyuthae
Thaana maraiyuthae
Veena alaiyuthae

Ulla atharuthae
Kannu viriyuthae
Heart-u patharuthae
Light-ah otharuthae

Jinthako jinthako
Jinthako jinthako
Jinthako jinthako
Jinthako jinthako

Jinthako jinthako
Jinthako jinthako
Jinthako jinthako
Jinthako jinthako

Aasai kaathadikka
Namma pakkam paathadikka
Neram uchathula irukkuthaiya

Gaali gallavulla
Kattu katta dhuttu sera
Poli game-u onnu thodanguthaiya

Edho theriyuthae
Sound-u koraiyuthae
Thaana maraiyuthae

See More Songs of Airaa 2019

Other Songs from - Airaa
1
Kaariga

Sid Sriram

2
Megathoodham

Padmapriya Raghavan